English to Tamil Dictionary: நீர்மங்களை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aspirator
காற்றுறிஞ்சி வணிவாங்கு கலம் காற்றுறைஇடையிலேயுள்ள கலங்கள் வழியாக வரும்படி இருப்பதற்குரிய அமைவு (மரு.) உடல்நீர்வாங்கி உடலில் தங்கியுள்ள நீர்மங்களை வாங்கும் ஆற்றலுடைய மருந்து.
Atomization
அணுவாக்குதல் (மரு.) நீர்மங்களை நுண்திவலைகளாக மாற்றுதல்.
Atomizer
(மரு.) நீர்மங்களை நுண்திவலைகளாக்கும் கருவி.
Cathetometer
மட்டமானி குழல்களில் உள்ள வெவ்வேறு நீர்மங்களின் நுண்ணிய மட்ட வேறுபாடுகளை அளப்பதற்கான கருவி.
Chopin
பிரான்சின் நீர்மங்களுக்குரிய பழங்காலச் சிறுமுகத்தலளவைக் கூறு.
Drop
துளி நீர்-கண்ணீர்-வியர்வை-குருதி-மழை-பனி போன்ற நீர்மங்களின் ஒரு சொட்டு சிறிதளவு நீர் சிறிதளவு நீரியலான மருந்து சிறிதளவு வீழ்துளியுருவப் பொருள் தொங்கல் மணி பதக்கம் தொங்கட்டம் மணியுருடிளை வடிவான தின்பண்ட வகை வீழ்ச்சி செங்குத்தான பள்ளம். மிகப்பெரிய அளவான திடீர் ஏற்றத்தாழ்வு விடுதிரை திரை வீழ்ச்சிதூக்குமரப் பொறித்தட்டு பொறித்தட்டு விழத்தகும் ஆழ எல்லை வீழ்ச்சியளவெல்லை கப்பல்தளத்தில் சரக்குகளை இறக்கி வைப்பதற்கான அமைவு அதிர்ச்சியூட்டும் திடீர் நிகழ்ச்சி சமுதாயத் தளத்திற்ற படியிறக்கம் விலையிறக்கம் வெப்பதட்பநிலை வீழ்ச்சி கடுந்தேறரல் சிறுகல அளவு (வினை) துளிதுளியாக வடியவிடு துளி சிதறவிடு திவலை சிதறி உலர்வுறு சொட்டுச்சொட்டாக விழு திடுமெனக் கீழே விழு செங்குத்தாக விழு வேட்டைநாய் வகையில் வேட்டைநாய் வகையில் வேட்டைக்குதரிய விலங்கைக்கண்டு பதியமிடு தாழ்த்து கிடத்து கைவிடு துற கூறாதுவிடு குறியாமல் விட்டுவிடு பெற்றுவிடு பிறப்பி தற்செயலாக வந்துசேர் தற்செயலாக வாய்விட்டுக்கூறு வாய்தவறி வெளியிடப்பெறு இயல்பாகத் தூக்கத்துக்கு ஆளாகு வழக்கத்துக்கு ஆட்படு குறைவுற. அளவில் குறை. குரல்தாழ்த்து குரல் தணிவுறு.

Dry-plate
முன்னதாக வேதி நீர்மங்களில் தோய்க்காமல் படம் எடுக்கக்கூடிய கூருணர்ச்சியுடைய நிழற்பட அட்டை.
Etna
எரிவெறியத்தின் மூலம் சிறு அளவான நீர்மங்களைச் சூடாக்குவதற்குரிய கொளகல வகை.
Exhale
ஆவிவடிவத்தில் வெளியிடு வாடை வீசச்செய் ஆவிவடிவத்தில் வெளிப்படுத்தப்பெறு ஆவியாய்ப்போ மூச்சுவிடு உடலின் நீர்மங்கள் வகையில் குருதியுல்ன் சிறிது சிறிதாகக் கசிந்தொழுகு ஊதித்தள்ளு ஒழித்துக்கட்டு.
Exhaust
புறம்போக்கி கழிவுநீர் ஆவி வளி முதலிய வற்றை வெளியேற்றும் இயந்திரப்பொறியமைவு உள்வெப்பாலை வெளியேற்றமைவு வெளிச்செல் நீர்மம் நீர்மம் வெளிச்செல்வதற்குரிய நேர அளவு புறஞ்செல்காற்றோட்டம் புறஞ்செல் வளியொழுக்கமைவு ஆய்கல வளிவெளியேற்று முறை (வினை) காற்று வளி நீர்மங்களை வெளிவாங்கு ஆய்கல முதலிய வற்றை வெறுமையாக்கு தேக்கம் வடித்துத் தீர் செலவு செய்தழி பயன்படுத்தித் தீர் பணம் கரையவை உரம் அழியச் செய் முற்றிலும் சோர்வுறுத்து சொல்வனயாவும் சொல்லிதீர் செய்திகள் யாவும் தீர் தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் சொல்லு தெரிந்து கொள்ள வேண்டுவன எல்லாம் கண்டுபிடி ஆற்றல் இழக்கச் செய் வளம் வறக்கப்பண்ணு சோர்வடைவி.
Gauging-rod
மிடாக்களில் உள்ள நீர்மங்களின் ஆழப்பரும அளவுகளை அளந்து கணிப்பதற்காண படிக்கோற்கருவி.
Gun-cotton
வெடிப்பஞ்சு வெடிப்பாற்றலுள்ள நீர்மங்களில் தோய்ந்த பஞ்சு.
Lacteal
பால்சார்ந்த குடல்நீர்மங்களால் உண்டாக்கப் படும் பால்போன்ற கணையம் பித்தம் ஆகிய நீர்மத்தைக் கொண்டு செல்கின்ற.
Lens
கண்ணாடி வில்லை வளைமுகப் பளிக்குவில்லை இருபுற வளைமுகக் கண்ணாடிவில்லை கண்ணிண் படிக நீர்மம் பளிக்கு நீர்மங்களுக்கிடையேயுள்ள கதிர் சிதறுக்கும் அமைவு நிழற்படக் கருவியின் வில்லைத்தொகுதி.
Lens
கண்ணாடி வில்லை வளைமுகப் பளிக்குவில்லை இருபுற வளைமுகக் கண்ணாடிவில்லை கண்ணிண் படிக நீர்மம் பளிக்கு நீர்மங்களுக்கிடையேயுள்ள கதிர் சிதறுக்கும் அமைவு நிழற்படக் கருவியின் வில்லைத்தொகுதி.
Meniscus
குழிகுவி வில்லைக்கண்ணாடி (கண) பிறைபோன்ற தோற்றமுடைய வரைவடிவம் (இய) கண்ணாடிக் குழய்களிலுள்ள நீர்மங்களின் குவிந்த மேற்பரப்புத் தோற்றம்.
Pipette
வடிகுக்ஷ்ல் சிறு அளவான நீர்மங்களை அளவாக ஊற்றப் பயன்படும் ஆய்களக் கூர்முகக் குழாய்க்கலம்.
Proof
கரி மெய் அறுதிச்சான்று விளக்கச்சான்று தௌிவு சான்று விளக்கம் எண்பிப்பு சான்றுப்பத்திரம் சான்றுச்சின்னம் செயல்விளக்கம் விளக்கச்செய்முறை சோதிப்பு கடுந்தேர்வு தேர்வுமுறை வெடிமருந்துகளைச் சோதிக்குமிடம் வடிநீர்மங்களின் செறிமானத்தரம் திருத்தத்துக்கான அச்சுப்படி பார்வைப்படி (நி-ப) மூல எதிர்ப்படியிலிருந்து எடுக்கப்படும் முழ்ற் பதிவு செதுக்குவேலையில் முழ்ல் தேர்வுப்பதிவு ஆய்குழல் புத்தகம் வெட்டப்படவில்லையென்பதைக் காட்டுவதற்கான அதன் சில தாள்களின் சரவை ஓரங்கள் (கண.) முடிவுச் சோதனை (பெ.) போர்க்கவசம் வகையில் சோதித்துப்பார்த்து வலிமையுடைய ஊடுருவப்பட முடியாத தாக்குதலால் கேட்டையாத தடைகாப்பான தூற்றுக்கு இடங்கொடாத (வினை.) தடைகாப்புச் செய் ஊடுருவ முடியாததாக்கு துணி முதலியவற்றை நீர் தோயாததாக்கு.
Twaddell
நீர்ம ஒப்பெடைமானி நீரைவிடப் பளுவான நீர்மங்கள் வகையில் நீரெடை அடிப்படையாக ஒப்பெடை காட்டுங் கருவி.
Watery
நீராளமான மிகுதியும் நீர்கொண்டுள்ள பெரிதும் ஈராமான கண்கள் வகையில் நீர் கசிகிற உதடுகள் வகையில் எச்சில் வடிகிற நீர்த்த நீர்மங்கள் வகையில் நீர்கலத்தலால் செறிவு குறைக்கப்பட்ட நீர்போன்ற சொல்லமைப்பு-பேச்சு-எழுத்து நடை வகையில் சுவையற்ற சத்தற்ற செறிவற்ற எழுச்சியற்ற மந்தமான கிளர்ச்சியற்ற கவர்ச்சியற்ற வலுக்குறைந்த நிறம் வகையில் வெளிறிய சாயம்போன மழைவருங்குறிகாட்டுகிற.
Random Fonts
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8919
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8591
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79047
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42920
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15980
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9093
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9221
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18660
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16802
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27292

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close