English to Tamil Dictionary: நுணுகி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accurate
சரிநுட்பமானபிழைகளின்றித் திருத்தமானவிழிப்பானசரிநுட்பம்திருத்தம், நுணுக்கம், பிழையின்மைதிருத்தமாக பிழையின்றிபிழையின்மை.exactcorrect without errorscarefulaccuracy (n.) exactnesscorrectnessaccurately (adv.) correctlyaccurateness (n.)
Algebraof Logic
தருக்கநுணுக்கம்
Analyse
கூர்ந்து ஆய் நுணுகி ஆராய் கூறுபடுத்திஆஜ்ய் பகுத்து ஆய் கருமெய்மை காண் மூலம்பாண் (இலக்) பாகுபடுத்து (வேதி.) தனிப்பொருள்களாகக் கூறுபடுத்து.
Anecdota
வெளியிடப்படாத வரலாற்று நுணுக்கங்க்ள.
Animalcule
கண்ணுக்குப் புலப்படாத சிற்றுயிரினம்குறுவிலங்குசிற்றுயிரினம்நுணுக்கஉயிரிகண்ணுக்குப்புலப்படாத உயிரினம்very small animal (esp.) one which cannot be seen by naked eye
Askania Microscope
அசுக்ககனியா நுணுக்குக்காட்டி
Boswellian
பாஸ்வெல் போன்று வாழ்க்கை வரவாற்றில் வியந்து பாராட்டும் ஆர்வமுடன் நுணுக்கக் குறிப்புக்களைக்கூட எழுதும் வீர வழிபாட்டியல்புடைய.
Busch Microscope
நுணுக்குக்காட்டி
Canvasser
வாக்குரிமை வேண்டுபவர் நுணுகி ஆராய்பவர்.
Casuistry
வாத இயல் விதிமுறை வாதக்கோட்பாடு அறச்சிக்கல் விடுவிப்பு மயிரிழை நுணுக்க வாதம் வாயடி வேதாந்தம்.
Chevenard Micro Tensile Tester
செவனாட்டுநுணுக்க இழுவைசோதியி
Circumstance
சூழ்நிலை கால இடச்சூழல் உடனிகழ்வு தொடர்புடைய செய்தி புறநிலைச் செய்தி புறக்கூறு நுணுக்க விவரம் புற ஆரவாரம் ஆசாரம் சடங்கு முறை (வி.) சூழ்நிலையில் கொண்டுவிடு.
Circumstantial
நுணுக்க விவரங்கள் அடங்கிய தற் செயலான முக்கியத்துவமில்லாத சிறுதிற.
Circumstantiality
தற்செயலான தன்மை நுணுக்க விவரங்கள் கொண்ட நிலை.
Circumstantially
தற்செயலாக நேர்முகத் தொடர்பில்லாமல் நுணுக்க விரிவாக போலிப் புறத்தொடர்புடன்.
Circumstantials
முக்கியத்துவமற்ற விவர நுணுக்கங்கள் நுணுக்க விவரங்கள்.
Circumstantiate
சூழ்நிலை வாய்ப்புக்களால் நிலைநிறுத்து நுணுக்க விவரங்களால் மெய்ப்பி நுணுக்க விரிவாக விளக்கு.
Close-up
மிக அருகிலிருந்து எடுக்கப்பட்ட முனைப்புருவ நிழற்படம் அல்லது திரைப்படம் நுணுகிய விளக்க ஆராய்ச்சி.
Collate
அருகருகே வை ஒருங்கு வை நுணுக்கமாக ஒத்துப்பார் ஏட்டின் பக்க ஒழுங்கு ஆய்ந்து ஒப்பிட்டுப்பார் சீர்செய்து ஒழுங்காக அடுக்கு கோவில் மானியமளி.
Comma
காற்புள்ளி கால்மாத்திரை நிறுத்தக்குறி மிகச் சிறு இடைவெளி சிறு நிறுத்தம் சிறிய இடைத்தொடர்பு முறிவு (இசை.) நுணுக்க இடையீடு.
Cross-examine
(சட்.) குறுக்கு விசாரணைசெய் குறுக்குக் கேள்வி கேள் மறை செய்திகளை வெளிப்படுத்துவதற்காக நுணுக்க விவரமாகக் கேள் எதிர்த்தரப்பின் மீது கேள்வி எழுப்பு.
Cross-question
குறுக்குக்கேள்வி கேள் நுணுக்க விவரங்குறித்த கிளைக்கேள்வி கேள் நுட்பதிட்ப முடிவு செய்வதற்குரிய துணை வினா எழுப்பு.
Daedal, Daedale, Daedalian
கலைத்திறம் வாய்ந்த வடிவுடைய கலைப்பண்பின் திறன் காட்டுகின்ற கலை நுணுக்கமிகுந்த பல்திறக் கவர்ச்சிவாய்ந்த.
Detail
விவரம் தனிச் சிறகூறு வகைநுணுக்கம் கட்டிடத்தில் அல்லது ஓவியத்தில் அமைந்த சிறு வேலைப்பாடு படைத்துறையில் நாட்கடடளைப் பங்கீட்டுக் கூறுபாடு படைத்துறையில் சிறப்புப் பணிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள பிரிவு (வினை) இனம் இனமாகக் கூறு நுணுக்க விவரமாகக் குறிப்பிடு வரிசைப்படுத்திக்கூறு எடுத்துரை வகை நுணுக்கம் விரித்துரை முழு விவரம் கூறு. படைத்துறையில் தனிப் பணிக்கெனக் கூறு ஒதுக்கிவிடு.
Detail
விவரம் தனிச் சிறகூறு வகைநுணுக்கம் கட்டிடத்தில் அல்லது ஓவியத்தில் அமைந்த சிறு வேலைப்பாடு படைத்துறையில் நாட்கடடளைப் பங்கீட்டுக் கூறுபாடு படைத்துறையில் சிறப்புப் பணிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள பிரிவு (வினை) இனம் இனமாகக் கூறு நுணுக்க விவரமாகக் குறிப்பிடு வரிசைப்படுத்திக்கூறு எடுத்துரை வகை நுணுக்கம் விரித்துரை முழு விவரம் கூறு. படைத்துறையில் தனிப் பணிக்கெனக் கூறு ஒதுக்கிவிடு.
Random Fonts
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19568
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 5014
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11247
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62351
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15910
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6035

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close