English to Tamil Dictionary: நுண்ணய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

WiMAX
Worldwide Interoperability for Microwave Access நுண்ணலை அணுகலுக்கான உலகளாவிய இயங்கும் தன்மை
Aero-biology
காற்றிற் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிக்ள நுண்ணணுச் சிதல்கள் ஆகியஹ்ற்றைப் பற்றிய உயிர்நுல் துறை.
Aero-plankton
காற்றில் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகளின் தொகுதி.
Airily
காற்றுப்போல நுண்ணிதாக ஊக்கமாக திட்பமின்றி விரைவூக்கமாக கவலையின்றி தொட்டுந்தொடாமல்.
Airy
காற்றாலான காற்றடங்கிய காற்றுச்சார்பான காற்றுப்போன்ற காற்றோட்டமான பொருண்மையற்ற ஆவிபோன்ற விரை துடிப்புடைய கவலையற்ற தொட்டுத்தொடாத உயர்ச்சிமிக்க மெல்லிதான மென்னடைவாய்ந்த மென்னயன்ன நுண்ணயமான மேற்போக்கான சிறுபிள்ளைத்தனமான.
Ampliative
(அள.) நுண்ணியல் கருத்தினை விரித்து அகலமாக்குகிற.
Anaerobe
காற்றில்லாமலும் வாழும் நுண்ணுயிரி காற்றிலிச்சுவாசி
Anaerobe
காற்றில்லாமலும் வாழும் நுண்ணுயிரி காற்றிலிச்சுவாசி
Angstrom Unit
ஒளி அலைகளமின் நீளத்தை அளந்து மதிப்பிடுவதற்குரிய நுண்ணளவைக்கூறு.
Antagonistic Organism
எதிர்வினை வினைச் சேர்க்கும் நுண்ணுயிர்கள்
Antibiosis
எதிர்மறைத் தாக்குதல்நுண்ணுயிர்ப்பகைமை இயல்பான இனப்பகைத் தொடர்பு
Antibiotic
நுண்ணுயிர்ப்பகை (மருந்து)
Antibiotics
நுண்ணுயிர் எதிர்ப்பொருள்
Arghan
நுண்ணயமான நார்வகை நார்தரும் செடிவகை.
Aristarch
கண்டிப்பான நுண்ணாய்வாளர்.
Aroma
நறுமணம் இன்நறுஞ்சுவை மனங்கவர் நுண்ணிய பண்பு.
Bacteria
நுண்மங்களை நோய்க்கீடங்கள் நுண்ணுயரிகள்.
Bacteria
நுண்ணுயிரி பாக்டீரியா
Bacteriology
நுண்ணுயிரியல்
Balance
துலாக்கோல்நிறைகோல்தராசுஆய்கனத்தின் எடை நுண்ணளவைப் பொறிகடிகாரத்தின் ஒழுங்கமைப்பு உறுப்புதுலாராசிதுலாம் என்னும் வான்மனைசமநிலைஅமைதி நிலை சரியீடுவேற்றுமைவேறுபாடுமிச்சக் கையிருப்புமீதி,(வினை) நிறுஎடையிடுஎடைபோட்டுப்பார்எதிரெதிர் வைத்துப்பார்ஒப்பிடுசமநிலை உண்டுப்ண்ணு ஒப்படையதாக்குசமநிலை அடைஒப்பாகுஎதிரீடு செய்சமமாயிருஇருதிறமும் ஒப்புக்காண்துடித்தாடுஆடியசை
Ball-bearings
சுழலும் அச்சு உருளையமைப்பு உராய்வு படாமல் தடுக்க உதவும் எஃகினாலான நுண்ணிய உருள் குண்டுகள்.
Barbule
மிகநுண்ணிய சுணை அல்லது முள்.
Barley-corn
வாற்கோதுமை மணி அங்குலத்தில் மூன்றில் ஒரு பங்கு கொண்ட நுண்ணெல்லை நீட்டலளவை.
Binocular
இரட்டைத் தொலைநோக்காடி இருகண் நுண்ணோக்காடி (பெ.) இருகண்கயடைய இருகண்களுக்கேற்ற இருகண்காட்சி மூலம் பிழம்புருக்காட்டுகிற.
Blunt
திண்ணிய கட்டையான ஊசி வகையில் மழுங்கலான கூரற்ற உணர்சியற்ற அறிவுமழுங்கிய மொட்டையாகப பேசுகிற மூடி மழுப்பாத உளந்திறந்த நயமற்ற (வினை) முனை மழுக்கு உணர்வற்றால் மழுக்கு நுண்ணயம் கெடு.
Random Fonts
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9677
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7480
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10710
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14798
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11258
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32364
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18920
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10768
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21202
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11270

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close