English to Tamil Dictionary: நுண்புற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Astute
கூர்மதியுடைய நுண்புலம் வாய்ந்த சூழ்ச்சித்திறமுடைய தந்திர நுட்பமுடைய.
Capillarity
நுண்புழைமை
Capillary
மயிரிழைபோன்ற நுண்குழல் நாடி நாளங்களை இணைக்கும் நுண்புழை நாளம். (பெ.) மயிர் சார்ந்த மயிரிழைபோன்ற நுண்புழையுடைய.
Capillary
மயிரிழைபோன்ற நுண்குழல் நாடி நாளங்களை இணைக்கும் நுண்புழை நாளம். (பெ.) மயிர் சார்ந்த மயிரிழைபோன்ற நுண்புழையுடைய.
Duct
கசிவுநீர் கொண்டுசெல்லும் உயிரின உடலின் இழை நாளம்நீரும் காற்றும் உடகொண்டிருக்கும் செடியினத்தின் நுண்புழை மின்கம்பிவடிக்குழாய். வளி செல்வழி.
Duct
நுண்புழை நாளம்நாளம்
Fimbriate
நுண்புற இழைகள் புற நுண் இழைகள்
Hygroscopic Water
உறிஞ்சப்பட்ட நீர் நுண்புழை நீர்
Muffineer
முறுகு நெய்யப்பத்துக்கு உப்டபோ சர்க்கரையோ கொடடிக்கொள்வதற்குரிய நுண்புழைச்சிமிழ்.
Shrewd
ஆய்திறமிக்க எஃகு நுட்பமுடைய கூர்மதிவாய்ந்த நுண்புலமிக்க தேரறிவு வாய்ந்த வகை திரிபுணர்வுடைய நுண்ணுணவுர்த் தோற்றமுடைய உறைப்பான நோய் வகையில் உறுத்தலான கடுத்த குளிர் வகையில் கடிப்புமிக்க.
Siphon-cup
உந்துதிரி மசகுக்லம் நுண்புழைச் செயலாற்றலால் வேண்டிய பகுதிக்குத் திரிமூலம் மசகுநெய் கொண்டுய்க்கம் அமைவு.
Stiletto
கரிகை குறுவாள் துளையாணி சிறு கண்ணியின் நுண்புழைகள் செய்வதற்கான குத்தூசி (வினை.) சுரிகையால் குத்து.
Stoma
பைம்புழை செடியினத்தின் பசும்பகுதிகளின் மேல் தொலியூடாக வளியுயிர்க்க உதவும் நுண்புழைவாய்.
Stylet
மெல்லிய கூர்ங்கருவி சிறு குத்துவாள் நுண்புழை செய் கருவி உள்ளிட்டு விறைப்பாக்கும் அறுவைக்கம்பி அறுவைத் துழாவு கருவி.
Tracheate
மூச்சுக்குழல் உடைய நுண்புழைக்கால் உடைய.
Transpiration
ஆவி வெளியிடு வியர்வாவி யெறிவு உயிரினங்கள் உடலின் மேல்தோல் வழியாகவோ நுலையீரல் வழியாகவோ நீர்மத்தை ஆவுயுருவாக வெளியேற்றுஞ் செயல் (தாவ) நீர்ம ஆவியெறிவு தழை நுண்புழை வழியாகத் தாவரங்கள் நீர்மத்தை ஆவி வடிவில் வெளியேற்றுதல்(இய) நுண்புழையாவியெழுச்சிநுண்டபுழைக்கால்கள் வழி அழுத்து நீர்மம் ஆவியாய் எழும் நிலை.
Transpire;
ஆவி வெளிவிடு ஆவியாகவெளியிடு ஆவியாக வெளிவரலுறு ஆவியாய்ச் செல் ஆவியாகிகவிடு மறைவெளிப்படு அம்பலமாகிவிடு வியர்வாவி எறி உயிரினங்கள் வகையில் உடல் மேல்தோல் வழியாகவோ நுரையீரல் வழியாகவோ நீர்மத்தை ஆவியாக வெளியாக்க(தாவ) நீர்ம ஆவியெறி தாவர வகையில் தழை நுண்புழை வழியாக நீர்மத் ஆவியாக வெளியாக்க (இய) நுண்புழை எழு. நீர்மம் அல்லது வளி வகையில் அழுத்தச் செறிவினால் நுண்புழைக்கால்வழி மேலெழுந்துயர்வுறு (இழி) நிகழ்வுறு.
Random Fonts
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8572
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18993
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4306
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4577
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28314
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close