English to Tamil Dictionary: நுலாசிரியோ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aristotelian
அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க மெய்ந்நுலாசிரியரைப் பின்பற்றுபவர் (பெ.) அரிஸ்டாட்டிலுக்கு அல்லது அவரது மெய்ந்நுல் கொள்கைக்குத் தொடர்புடைய.
Author
ஆக்கியோன் நுலாசிரியன் படைப்பன்.
Authoress
நுலாசிரியை.
Authorial
நுலாசிரியரைச் சார்ந்த.
Authorship
நுலாசிரியர் தொழில்.
Cartesian
பிரஞ்சு மெய்ந்நுலாசிரியராகிய ரேனே டேகார்ட் (15ஹீ6-1650) என்பவரது மெய் விளக்கத்துறையைப் பின்பற்றுபவர் (பெ.) பிரஞ்சு மெய்ந் நுலாசிரியராகிய டேகார்ட் என்பவரது மெய்விளக்கத் துறைக்குரிய டேகார்ட்டின் உடனிணைவு முறைமைக்குரிய.
Curtain-speech
நடிகரோ நாடக நுலாசிரியோ மேலாளரோ திரைக்குமுன் வந்து நின்று நிகழ்த்தும் உரை.
Economist
பொருளியல் ஆய்வாளர் பொருளியல் நுலாசிரியர் நாட்டுப்பொருளியல் ஏடு ஆக்கியோர் சிக்கனக்காரர் செல்வத்துறை நடைமுறை மேலாட்சியாளர்.
Grammarian
இலக்கணப் புலவர் இலக்கண ஆசிரியர் இலக்கணப் நுலாசிரியர் மொழிநுல் வல்லுநர்.
Idem
அதுவே அதே நுலாசிரியர் அதே நுலட. அதே சொல்.
Idiosyncrasy
தனிமனப்போக்கு தனிச்சிறப்புக்குரிய பண்பு தனி நுலாசிரியருக்குச் சிறப்பியல்பான மொழிநடை தனிமுரண்பாடு பொதுமீறிய தனியியல்பு (மரு) தனிமனிதருக்குச் சிறப்பியல்பான உடலமைப்பு.
Law-writer
சட்ட எழுத்தாளர் சட்ட நுலாசிரியர் சட்டப்பத்திரங்களை முறைப்பட எழுதுபவர் சட்ட எழுத்தர்.
Pastiche
கதம்பம் வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுத்து ஆக்கப்பட்ட இசைப்பாடல் வேறு பல படங்களைப் பார்த்து எழுதப்பட்ட படம் தெரிந்த ஒரு நுலாசிரியரின் நடையில் அமைந்துள்ள இலக்கிய நுற்கோப்பு தெரிந்த ஒரு கலைஞரின் பாணியலமைந்துள்ள கலை வேலைப்பாடு.
Scribble
கிறுக்கல் அக்கறையின்றி எழுதப்பட்ட கையெழுத்து கிறுக்கலாக எழுதப்பட்ட செய்தி அவசரமாக எழுதப்பட்ட குறிப்பு(வினை.) அவசரமாக எழுது அக்கறையின்றி எழுது கிறுக்கலாக எழுது இதழாசிரியனாயிரு நுலாசிரியனாயிரு செய்யுள் எழுது.
Writer
எழுதுபவர் வரைபவர் எழுத்தர் எழுத்தாளர் நுலாசிரியர் மொழிப்பயிற்சிப் பாடநுல் எழுத்துமுறை கற்பிக்குங் கையேடு.
Random Fonts
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18769
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5592
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16574
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6037
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9903
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12464
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8191
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35600
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18913
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9041

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close