English to Tamil Dictionary: நெகிழ்வற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Doctrinair
வளைவுநெகிழ்வற்ற கோட்பாட்டுக் கண்டிப்பாளர் கால இடச் சூழல்களைக் கவனிக்காமல் வறட்டுக் கோட்பாட்டையே பற்றி நிற்பவர் (பெயரடை) செயல்முறைக்கு ஒவ்வாத கோட்பாடுடைய வளைவு நெகிழ்வின்றிக் கொள்கைப் பிடிமுரண்டுடைய.
Formal
புற வடிவம் சார்ந்த புற அமைதி சார்ந்த புறப் பண்புகளுக்குரிய இயல்துறைகளில் முறைமைச் சார்புடைய பொருண்மைச்சார்பு இல்லாத விதிமுறைக்குரிய முறையான ஒழுங்கு முறைக்குரிய ஒழுங்குமுறை தவறாத சரியான பொருத்தமான வினைமுறைச் சார்பான சடங்கியல்பு வாய்ந்த மரபொத்த நாகரிக ஒழுங்குமுறை சார்ந்த நடைமுறை ஆசாரமான புற ஆசாரமான சம்பிரதாயமான உள்ளுணர்ச்சியற்ற விதிமுறை பின்பற்றுகிற விதிமுறை வகையில் மிகு கண்டிப்பான நெகிழ்வற்ற நௌிவிழைவற்ற மரச்சட்டப்பண்புடைய நடைவிறைப்பான.
Starch
மாச்சத்து பசைமாப்பொரள கஞ்சிப்பசை மொறமொறப்பு நெகிழ்வின்மைவிறைப்பு நடை வெற்றாசார நடை (பெ.) சரி நுட்பமமான ஆசார நுணுக்கம் வாய்ந்த (வினை.) கஞ்சிப்பசையால் மொறமொறப்பாக்கு நெகிழ்வற்ற வெறாறாசாரப் பண்பூட்டு.
Starchiness
மாச்சத்துடைமை மாப்பசைத் தன்மை கஞ்சிப் பசையார்ந்த நிலை நெகிழ்வற்ற விறைப்புடைமை ஆகார முறைப் பண்பு.
Steeliness
எஃகுத்திட்பம் வளைக்க முடியாத கடுமையுடைமை எஃகுறுதி நெகிழ்வற்ற உறுதிப்பாடு.
Stiff
பிணம் ஒன்றுக்கும் உதவாதவர் சொல்லியுந்திருந்தாதவர் (இழி.) ஆள்மாற்றிக் கொடுக்கக்கூடிய தாள் முறி (இழி.) விறைப்பாயிருப்பவர் (இழி.) விறைப்பாய் இருப்பது (பெ.) விறைப்பான தொய்வற்ற நெகிழ்வற்ற வளையாத கட்டிழுப்பான முறுகலான வலிமைவாய்ந்த முரட்டுத்தனமான விட்டுக்கொடுக்காத சமரசத்துக்கு இடங்கொடாத ஒத்திணங்கப் போகாத எளிமை நலமற்ற வலிந்த வலிந்து செயலாற்றுகிற இயலௌிமையற்ற செயற்கைத்திறம் வாய்ந்த தன்னியல்பாய் இயங்காத மரச் சட்டம் போன்ற ஆசார முறைப்பட்ட இன்னயமில்லாத பண்புநயமற்ற நடைவிறைப்பான பழகி ஊடாடாத தாராளமாய்ப்ப பழகுதலற்ற உயிர்ப்பற்ற உயிரோட்டமிழந்த தருக்குடைய தற்செருக்கு வாய்ந்த பிடிவாதமான விடாப்படியான அடம்பிடிக்கிற செறிவுமிக்க அடர்த்தி மிகக குடிவகையில் காரமிக்க ஊடுருவுதற்குரிய பசை-களி ஆகியவற்றின் வகையில் மிகக் கெட்டியான மிகத் திண்ணிய எளிதிற் குழையாத குழைவியல்பற்ற குழைத்து உருவாக்கமுடியாத கட்டிறுக்கமான தடையாற்றல் மிக்க அருமுயற்சியான கடுமைவாய்ந்த கடினமான கடும் உழைப்பிற்குரிய எளிதில் சமாளிக்கமுடியாத அருந்திறம் தேவைப்படுகிற மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிற கடத்தற்கரிதான ஏறுதற்கரிதான இறங்குதற்கரிதான உணர்தற்கரிதான கடுந்தேர்வான தடைப்பட்டு இயங்குகிற தடங்கல் உண்டுபண்ணுகிற சிக்குப்படுகிற சிக்கி இயங்குகிற மட்டற்ற கட்டாயமான ஊன்றிய திடீர் ஏற்றம்வாய்ந்த விலைவகையில் ஏற்றமிக்க வாணிகக்கள் வகையில் விலைநெகிழ்வுற்ற நொந்த நிலையுடைய உடலுறுப்பு வகையில் மட்டுமீறிய முன்னுழைப்பால் இயங்குகையில் நோவு தருகிற (கப்.) நிமிர்ந்துநிற்கிற.
Stubborn
பிடிவாதமான இசையாத கீழ்ப்படியாத முரடான நெகிழ்வற்ற எளிதில் உருகாத எளிதில் இணையாத வசப்படுத்த முடியாத அடங்காத.
Taut
விறைப்பான கயிறு வகையில் கட்டிறுக்கமான நெகிழ்வற்ற கப்பல் வகையில் நல்ல நிலையில் உள்ள.
Random Fonts
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37678
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13187
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16526
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19625
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18474
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7756
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8869
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11025
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close