English to Tamil Dictionary: நெடிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aldehyde
உயிரகம் ஊட்டப்படுவதால் இருநீரக அக்க்ள குறைவுபட்ட வெறியம் எளிதில் ஆவியாய்ப்போகிற நெடிவீசும் நீர்மம்.
Amphibrach
(இலக்.) குறில் நெடில் குறில் என இணைந்த மூவசைச்சீர்.
Anapaest
(யாப்.) இரு குறிலசைகளும் ஒரு நெடிலசையும் கொண்ட சீர் குறிலிணை நெடிற்சீர்.
Anapaestic, Anapaestical
குறிலிணை நெடிற்சீரான.
Aryl
நெடிவீறூம் தனி இணைத்திறன் வாய்ந்த நீர்க்கரிமக்கலவைக் கூறுவகை.
Bromine
நெடியம்
Choliamb
கிரேக்க ரோம மொழிகளில் குறுந்துள்ளல்யாப்பு வகை கடைச்சீர் மட்டும் இருநெடிலாயமைந்த மூ ஏறுசீர்யாப்பு.
Choree
நெடில் குறிலிணைந்த ஈரசைச்சீர்.
Choriamb
நெடில் குறிலிணை நெடிலான நாலசைச்சீர்.
Choriambic
நெடில் குறில் இணை நெடிலான நாற்சீரடியாலான பாவகை (பெ.) நெடில் குறில் இணை நெடிலான நாலசைச் சீர்சார்ந்த நெடில் குறில் இணை நெடில் அசைகளடங்கிய.
Cretic
-1 (இலக்.) இரண்டு நெடிற்சீர்களுக்கிடையில் ஒரு குறுஞ்சீர் கொண்ட வரி.
Distal
மையத்தினின்று மிகளம் விலகிய இணைவாயிலிருந்து நெடிதகன்ற நெடிதுவிலகிய இணைவாயிலிருந்து நெடிதப்ன்ற நெடிதுவிலகிய புறக்கோடியான முனைகோடியான.
Elegiac
புலம்பற்பாட்டு (பெ.) புலம்பற்பாட்டுக்குரிய துயர் தருகிற நெடில் இணைகுறில் ஆன மூவகைச்சீர் ஆறு அல்லது ஐந்து கொண்ட அடியாலான.
Elegiacs
புலம்பற்பாட்டுக்கள் நெடில் இணைக்குறில் ஆன மூலகைச்சீர் ஆறு அல்லது ஐந்துகொண்ட யாப்புச் சார்ந்த பாடல்.
Glyconic
கிரேக்க லத்தீன் மொழிகளில் நாலுசீர்ப் பாடல் வகை நெடில் குறில் ஈரசைச்சீர் மூன்றினுடன் பலவகையில் இடைபெய்த நெடில் குறில் குறில் மூவசைச்சீர் ஒன்று கொண்ட யாப்பு வகை (பெ.) நாற்சீர்ப்பாடல் வகையாலான.
Iam;ius
(இலக்) குறில் நெடில் ஈரசைச்சீர்.
Iambic
(இலக்) குறில் நெடிலான ஈரசைச் சீர்கொண்ட யாப்பு (பெயரடை) குறில் நெடிலான ஈரசைச் சீருக்குரிய குறில் நெடில்ட ஈரசைச்சீர்கொண்ட குறில் நெடில் ஈரசைச்சீரின் அடிப்படையில் அமைந்த.
Iambics
குறில் நெடிலான ஈரசைச் செய்யுள் குறில் நெடில் ஈரசைச்செய்யுளாலான வசைப்பாட்டு.
Ilfoil
நெடிமாற்றமும் துவர்ப்புச் சுவையுமுள்ள இலையுதிராப் பூடு வகைகள்.
Jostle
நெடிக்கருப்பு நேரடிமோதல் (வினை.) நெருக்கித் தள்ளு முட்டி மோது பிடித்துப்பஜீக்கப் பூசலிடு நெருக்கு முழங்கையினால் இடித்துத்தள்ளு.
Large
தடையற்ற நிலை சுதந்திர நிலை அகல்விரிவு முழு நிறை நுணுக்கவிவர விளக்க இயல்பு பரவல் நிலை தனிக்குறிப்பீடற்ற பொதுநிலை குறிப்பிட்ட தனிஅலுவலற்ற பொதுத்தன்மை பேரளவு (இசை.) முற்கால இரு நெடிலளவொத்த இசைமானம் (பெ.) பெரிதான பரந்தகன்ற அகல்விரிவான ஏராளமான வளமான பலவற்றை உள்கொள்ளவல்ல எல்லாம் தழுவுகிற தாராளமான ஈகைக் குணமுடைய அன்பாதரமிக்க பரந்த நோக்கமுடைய குறுகிய நோக்கமற்ற ஒருசார்பற்ற தப்பெண்ணங்களுக்கிடங் கெடாத பெரும்போக்கான பெருமிதமான பெருமதிப்புடைய பெருமை சான்ற முக்கியத்துவம் வாய்ந்த தற்பெருமையுடன் நடக்கிற தங்குதடையற்ற கட்டற்ற கட்டற்ற இயல் எளிமை வாய்ந்த (வினையடை) பகட்டாக (கப்.) காற்றின் திசையில் முனைப்பாக.
Lengthen
நீளமாக்கு நீட்டு நீளமாகு (யாப்.) உயிரெழுத்தை நெடிலாக்கு.
Long
நெடுங்காலம். நீளிடை நீண்ட கால இடைவெளி விரிவிளக்கம் நீளசை நெடில் ஒலி (க-க.) நீள்பாளம் (பே-வ.) நெடு விடுமுறை (இசை.) ஈரிடைச்சுரம் (பெ.) நீளமான நெடிய நெட்டையான நீள்கால அளவுடைய நீடு நிகழ்கிற நெடுந்தொலைவான நெடுந்தொலைவு எட்டுகிற நெடுந்தொலைவாற்றலுடைய தலைவகையில் உயரமிக்க முகவகையில் ஒடுங்கிய சோர்ந்த தோற்றமுடைய கால நீடித்த நீடுவழக்கான நீடித்த பழமையுடைய நெடுங்காலத்திய முன்னோக்குடைய தொலைநோக்குடைய தொலைவிளைவுடைய தொலைவிலிருந்து செயலாற்றத்தக்க கண் பார்வையில் தொலைவுத்திறக்கோளாறுடைய நீட்டான நீட்டளவுடைய காலநீடிப்புடைய நெடிது தொடர்ந்த நீளமிக்க நீண்டுசெல்கிற அளவில் விஞ்சிய பெரிய நெடுநீளமான வரம்பு கடந்த நீட்சியுடைய சோர்வூட்டுகிற ஒலி-அசை வகையில் கால அளவு நீட்டிப்புடைய (வினையடை) நீண்டகாலமாக நெடுநேரமாக காலநீடித்து கால முழுவதும் நீணடகால அளவில்.
Macron
நெடிற்குறி.
Molossus
மூன்று நெடிலசைகள் கொண்ட செய்யுளடி.
Random Fonts
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10164
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14953
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7569
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7015
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9039
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11759
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9054
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32926
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20074
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18645

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close