English to Tamil Dictionary: நெடுக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

ABC
ஒரு மொழிக்குரிய எல்லா எழுத்துகளின் தொகுப்பு நெடுங்கணக்கு
Abecedarian
தொடக்ச்சுவடி கற்போர் நெடுங்கணக்குக் கற்பிப்போர் (பெ) நெடுங்கணக்குக்கு உரிய அகர வரிசையான அடிப்படையான.
Aestivation (opp. Of Hibernation)
கோடை நெடுந்தூக்க நிலை
Aged
வயதேறிய வயதுமுதிர்ந்த முதிய நெடுங்காலமாக இருக்கிற.
Along
நெடுக நெடுநீளமாக முழுவதும் முன்னேறி உடனுடனாக துணையோடு ஊடாக நெடுகிலும் பக்கமாக ஓரமாக மூலமாக.
Alphabet
நெடுங்கணக்கு அகரவரிசை
Alphabetarian
நெடுங்கணக்குப் படிக்கத் தொடங்குபவர் தொடக்கநிலை மாணவர்.
Alphabetic Code
எழுத்துக்குறி/நெடுங்கணக்குக் குறி எழுத்துக் குறிமுறை
Alphabetic String
எழுத்துச் சரம்/நெடுங்கணக்குச் சரம்
Alphabetic, Alphabetical
நெடுங்கணக்குச் சார்ந்த நெடுங்கணக்கு வரிசை முறையான.
Alphabetically
நெடுங்கணக்கு வரிசையாக.
Alphabetise
நெடுங்கணக்கு முறையில் ஓழுங்குபடுத்து.
Analphabet, Analphabete
எழுத்தறிவற்றவர்(பெ.) நெடுங்கணக்கை அறியாத எழுத்தறிவற்ற.
Analphabetic
நெடுங்கணக்குச் சாராத அகர வரிசை முறையில் இல்லாத முற்றிலும் எழுத்தறிவற்ற.
Antediluvian
விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர் ஊழி மூதாளர் நீள்வாழ்வுகண்டவர் முதுபேராளர் காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர் (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய பழம்பேரூழி சார்ந்த தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
Antique
தொல்பழம் பொருள் பழமைச்சின்னம் அரும்பழமைப்பொருள் பழமைச்சேகர ஆர்வலரின் தேட்டப்பொருள் 'முருட்டுரு' முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுருவகை (பெ.) தொல்பழமை வாய்ந்த பழங்காலத்துக்குரிய முதிய நெடுநீள் காலஞ்சென்ற பழம்பாணியான முற்காலத்தடமுடைய பண்டைக்காலப் பாணியைப் பின்பற்றுகிற.
Aphelion
ஞாயிற்றின் சேண் ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம்.
Apogeal, Apogean
நிலவுலகச் சேண்சார்ந்த ஞாயிறும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலைசார்ந்த.
Apogee
(வான்.) புவிச்சேணிலை ஞாயிறும் திங்களும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலை பூமி உச்சநிலை முகடு.
Apsis
ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அல்லது மிக அண்மையில் அமைந்த கிரகத்தின் இடம் திங்கள் நிலவுலகுக்கு நெடுஞ்சேய்மையாக அல்லது மிக அண்மையாக இருக்கும் நிலை.
Around
எல்லாப் பக்கங்களிலும் ஒவ்வொரு திசையிலும் சுற்றி வட்டமாக வளைந்து திரும்பி அருகு எழுச்சியுற்று எல்லாப் ப க்கங்களிலும் சூழ சுற்றிலும் மேற்பொதிவாக இங்குமங்குமாக நெடுக ஏறத்தாழ.
Aseptic
தரையழுகல் தடைப்பொருள் (பெ.) நெடுபுண்படாத தசையழுகலைத் தடுக்கிற.
Basilica
அரைவட்ட ஒதுக்கிடமுடைய தூண் வரிசை வாய்ந்த நீள்சதுர மண்டபம் நெடுமாடக்கோயில் பண்டை ரோம் நகரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோயில்கிளல் ஒன்று பண்டைக்கால அரசுமனை.
Basilican
பிறை நெடுமாடத்துக்குரிய அரசுமனைக்குரிய.
Beam
உத்தரம் தூலம் பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை ஏர்க்கால் துலையின் கோல் நங்கூரத் தண்டு இயந்திரத்தின் நெம்புகோல்வண்டியின் நெடுங்கட்டை கப்பலின் பக்கம் மான்கொம்பின் நடுத்தண்டு ஒளிக்கதிர் மின்கதிர் ஒளிக்கோடு மின்கதிர்க்கற்றை அவிரொளி சூழ்ஒளி ஒளி படைத்த நோக்கு முறுவல் (விவி.) பெருங்குற்றம் (வினை) ஒளிவீசு கதிருமிழ் முறுவழி இலங்கு தோற்று ஒளிக்கதிர் மூலம்தெரிவி உத்தரத்தின்மீது வை.
Random Fonts
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18429
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42872
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5493
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7667
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30033
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13471
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5648
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13664
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24534
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4523

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close