English to Tamil Dictionary: நெரிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Choke
மூச்சுத் தடை திணறல் மூச்சடைப்பு ஒலி அடைப்பு நெரிப்பு நீரோட்டத் தடைமுறை மின்னொழுக்குத் தடங்கல் அமைவு (வி.) மூச்சடைக்கச் செய் மூச்சடைக்கப் பெறு மூச்சுத்திணற அடி மூச்சுத்திணறல் உறு தடைப்படுத்து தடைப்படு சங்கைப் பிடித்து நெரி தொண்டை அடைத்துக்கொள் உணர்ச்சிகளுக்கு அடைப்பிடு உள்ளடங்கிப் போ.
Frown
முகச்சுளிப்பு புருவ நெரிப்பு கடுநோக்கு சினக்குறிப்பு வெறுப்புக்காட்டும் தோற்றம் விருப்பின்மை தெரிவிக்கும் குறிப்பு அச்சுறுத்தும் தோற்றம் (வினை) புருவம் சுரி முகம் கடுகடுத்துக் காட்டு விருப்பின்மைக் குறிப்புக்காட்டு சினக்குறிப்புக்காட்டு வெறுப்புக்குறிப்புக் காட்டிக் கண்டித்தடக்கு பொருள்கள் வகையில் இன்னாத் தோற்றங்கொள்.
Garrotte
குரல்வளை நெரிப்புத் தண்டனை குரல்வளையை நெரித்துக் குற்றவாளிகளைக் கொல்லும் ஸ்பெயின் நாட்டு முறை குரல்வளை நெரிப்புத்தண்டனை முறையில் பயன்படுத்தப்படும் துணைக்கருவித் தொருதி குரல்வளை நெரிப்பு முறையைப் பின்பற்றும் வழிப்பறிக்கொள்ளை (வினை) குரல்வளை நெரிப்புத்தண்டனை நிறைவேற்று குரல்வளை நெரித்துக் கொள்ளையிடு.
Knit
துன்னு பின்னியிழை வலையாகப் பின்னு துன்னலுறு பின்னி இணைவுறு துன்னி உருவாக்கு பின்னல்வேலை செய்து உண்டுபண்ணு சுரி நெரி சுருக்கமுறுவி நெரிப்புறு சுருக்கமுறு நெருங்கியிணை ஒன்றுபடுத்து கூட்டி ஒன்றாக்கு செறிவுறுத்து.
Lour
முகச்சுளிப்பு புருவநெரிப்பு சிடுசிடுப்பு சிடுசிடுத்த தோற்றம் வானம் முகில் முதலியவற்றின் கறுத்திருண்ட தோற்றம் (வினை) முகத்தைச்சுளி புருவத்தை நெரி சிடுசிடுப்புக்கொள்.
Number Cruncher
எண் உழலிஎண் நெரிப்பி
Pinch
கிள்ளுதல் நெருடுதல் நுள்ளல் கடிப்பு நெரிப்பு வேதனை சிட்டிகையளவு நெருக்கடி வேளை அவசர நொடிக்கட்டம் (வினை.) கிள்ளு நுள்ளு நெருடு நசுக்கு வருத்து கடிப்புறுத்து நோவுறுத்து நோவால் நௌியப்பண்ணு கொல்முனைமுறி தொல்லையளி பணம் பிடுங்கு சுரண்டு கைக்கடிப்பாயிரு பிசுணித்தனஞ் செய் கருமித்தனம் பண்ணு கஞ்சத்தனங் காட்டு தாற்றுக்கோலால் ஊக்கு காற்றோட்டத்துக்கு மிக அணிமையாகக் கலத்தை இயக்கு.
Scrag
ஒற்றைநாடியனாவர் மிக ஒல்லியானவர் எலும்புதோலானவர் ஒட்டிமெலிந்த விலங்கு வாடலான தாவரம் தசை குறைந்த எலும்புத்துண்டு ஆட்டுக்கழுத்திரைச்சி ஆட்டிறைச்சியின் மோசமான கூறு (வினை.) தூக்கிட்டுக்கொல் கழுத்தை நெரித்து வதை கழுத்து நெரிப்புத் தண்டனை கொடு உதைபந்தாட்டத்தில் கழுத்தைப்பிடித்து நிறுத்து.
Squeeze
பிழிவு நெரிப்பு கசக்கீடு பிசைவு கூட்டநெருக்கடி ஆள்நெருக்கம் ஈரத்தாள் அல்லது மெழுகில் எடுக்கப்படும் அழுத்து தடம் வரிப்பிழிவு வலிந்து பெறும் வரிப்பணம் சட்டவரம்பிகந்த தரகு கொள்முதல் சரக்கில்வேலையாட்கள் வலிந்து பறிக்கும் நுற்று விழுக்காடு (வினை.) பிழி கசக்கு பிசை அழுத்திப்படி திணித்து உட்செலுத்து வலிந்து நுழைவி நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டுசெல் வலிந்து பறித்து அலைக்கழிக்கச்செய் கசக்கிப்பெறு கட்டாயப்படுத்திச் செயலாற்று வந்தமாகச் செய்வி அச்சுறுத்திப் பெறு விடாது கெஞ்சிப்பெறு மிக முயன்று வருவி நாணயம் முதலியவற்றின் பொறிப்படையாளமெடு.
Throttle
நெரிப்பி
Random Fonts
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10223
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22827
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20218
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25540
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14300
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20115
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7974
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16051

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close