English to Tamil Dictionary: நெருக்கமாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ament
நெருக்கமான பூங்கொத்து.
Bounded
கட்டுப்படுத்தப்பட்ட நெருக்கமான எல்லையாகக்கொண்ட.
Budget
மன்ற வரவுசெலவுத் திட்டப்பட்டியல் கோணிப்பை கோணிப்பையிலுள்ள பொருள் தொகுதி நெருக்கமாகச் சேகரிக்கப்பட்ட பொருட்கள் குதிரைப்படை யாட்களிடம் இருக்கும் சிறு துப்பாக்கி தொங்கவிடும் பை குடும்ப வரவுசெலவுக்கணக்கு (வினை) வரவு செலவுத் திட்டப் பட்டியல் உருவாக்கு வரவு செலவுத் திட்டத்தில் சேர் வரவு செலவுத் திட்டத்தில் இடங்கொடு.
Catarrhine
(வில.) குரங்கினத்தையும் மனித இனத்தையும் உட்கொண்ட நிமிர் உடல் உயிரினங்களில் முற்பிரிவாகிய குரங்கினம் (பெ.) குரங்கினம்போல இருமூக்குத் தொளைகளையும் மிக நெருக்கமாகக் கொண்ட.
Close
அடைப்பு வளைவு தனி எல்லை வேலியிடப்பட்ட விளைநிலம் குறுகிய தெரு தலைமைத் திருக்கோயிலின் சுற்றெல்லை பள்ளிக்கூட விளையாட்டு வெளி (பெ.) அடைக்கப்பட்ட திறப்பில்லாத காற்று வெளிச்சமில்லாத திக்குமுக்காடுகிற குறுகிய கடுஞ்சினமான அண்மையான அணிமைக்காலத்துக்குரிய நெருங்கிய அடக்கமான இறுக்கமான நெருக்கமான மறைக்கப்பட்ட தனிமறைவான புதைமறைவான ஒதுங்கிய (ஒலி.) உயிர் ஒலிகளில் உதடுகள் குவித்து ஒலிக்கப்படுவதான (வினையடை) நெருக்கமாக நெருங்கி இறுக்கமாக அண்மையில் அடர்த்தியாக மறைவாக.

Close-banded
நெருக்கமாக இணைக்கப்பட்ட.
Close-grained
நெருக்கமாக இணைக்கப்பட்ட அடர்த்தியான.
Compact
நெருக்கமான பொருள் கச்சிதமான பொருள் அல்லது கட்டிடம் கூட்டு இணைப்பு சுண்ணச் சிமிழ் கைப்பையில் கொண்டுசெல்லக்கூடிய சிறு முக ஒப்பனைச் சுண்ணப்பெட்டி.
Compressed
சேர்த்து அழுத்தப்பட்ட நெருக்கமாக அமைக்கப்பட்ட (உயி.) பக்கவாட்டில் தட்டையாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட.
Cork
தக்கை நெட்டி நெட்டிமரத்தின் பட்டை தெற்கு ஐரோப்பா-வடக்கு ஆப்பிரிக்கா முதலிய இடங்களிலுள்ள நெட்டிமர வகை தக்கையால் செய்யப்பட்ட அடைப்பான் மூடி அடைப்பு வகை (தாவ.) மர மென்பட்டை வெளிப்பட்டையை உருவாக்கும் தடித்த உயிராச் சுவருள்ள நெருக்கமான இழைமம் நீர்காப்புடைய அடைப்பு வளிகாப்புடைய மூடி தக்கைத் துண்டு தக்கை மிதவை (பெ.) தக்கையாலான தக்கையால் செய்யப்பட்ட (வி.) தக்கையால் மூடு மூடி வழியடைத்துவிடு தக்கைக் கரியால் கருமையாக்கு.
Dense
நெருக்கமான அல்ர்தியான இடைவெளியில்லாத. ஒரு சேர்வான தடித்த மூளையற்ற மந்தபுத்தியுள்ள.
Doe-skin
பெண்மான் தோல் நெருக்கமான நெய்யப்பட்ட வழவழப்பான கம்பளி ஆடை.
Drizzle
மழைத்தூறல் நெருக்கமான நுண் திவலையாக மழை பெய்தல் (வினை) சிறு தூறலாகப் பெய்.
Fasciated
(தாவ.) நெருக்கமாக அழுத்தப்பட்டுள்ள ஒன்றாக வளர்ந்துள்ள வரியுடைய கோடுகளைக் கொண்ட.
Fricative
உராய்வொலி உராய்வு மெய்யெழுத்து நெருக்கமான சந்துவழியாக மூச்சின் அழுத்தம் ஏற்படுவதால் உண்டாகும் மெய்யெழுத்து (பெ.) உராய்வதால் உண்டாகிற.
Glue
பசைப்பொருள் திண்ணிய பசைப்பொருள் வகை வச்சிரப் பசை (வினை) பசையிட்டு ஒட்டு பசையிட்டு இணை நெருக்கமாகச் சேர் இறுக்கமாக இணை.
Icepack
நெருக்கமாக மிதந்துசெல்லும் பனிக்குன்றுகள் மிதவைப் பனிப்பாளங்கள் நிறைந்த கடற்பரப்பு பனிக்கட்டியைக் கொண்டு செய்யப்பட்ட பொதி.
Inwrought
துணி வகையில் சித்திரம் அல்லது கோலஙக்களால் அணி செய்யப்பட்ட துணிமேல் வரையப்பட்டுள்ள. சித்திர வேலைப்பாடு பொருந்திய நெருக்கமாக உள்ளாரப் பின்னிக் கலந்துள்ள.
Jodhpurs
முழங்காலிலிருந்து கணுக்கால் வரை நெருக்கமாகவுள்ள குதிரையேற்றம் முதலியவற்ஜீற்குரிய நீண்ட காற்சட்டை.
Knot
முடிச்சு சிக்கல் நெருடு இடர் புதிர் பிரச்சனை உடுப்பின் ஒப்பனை இழைக்கச்சை (கப்.) வேகமக்குங் கருவியல் முடிச்சுக்களால் குறிப்பிடப்படும் பிரிவு 60க்ஷ்0 அடி கொண்ட கடல்துறை நீட்டலளவை அலகு விரச்சினை-கதை நிகழ்ச்சி முதலியவைகளின் மையம் விலங்கினது உடம்பிலுள்ள கெட்டியான மொத்தைக்கட்டி செடியின் காம்பு-கிளை அல்லது வேரில் காணப்படும் புடைப்பு அடிமரத்தில் கிளை தோன்றுமிடத்தில் உண்டாகுங் கெட்டியான திரட்சி அறுக்கப்பட்ட பலகையில் இத் திரட்சியினால் ஏற்படும் எதிரிழைப்பகுதி செடிக்காம்வின் கணு தொகுதி கூட்டம் கணம் குலை கொத்து சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கான இரட்டைத்தோள் சும்மாடு (வினை) கயிறு முடிச்சிடு முடிச்சாகக் கட்டு ஆடை ஓர முடிச்சுக்களிடு முடிச்சுக்களிட்டு ஆடைக்கரைகளுண்டாக்கு புருவம் நெரி நெருக்கமாக ஒன்றுபடுத்து சிக்கவை சிக்கப்படுத்து.

Narrow
ஒடுக்கமான அகலக்கட்டையான நெருக்கமான இடையலங் குறைந்த கூம்பிய குறுகிய விரிவகற்சிக்கிடமில்லாத இடவளமற்ற முட்டுப்பாடான சுருங்கிய குடுவை போன்ற எல்லைக்குறுக்கமான அளவு வரையறைப் பட்ட குறுகிய அளவான சிறிதே விலகிய குறுகிய நோக்கமுடைய குறுகிய தன்னலமுடைய தாராள மனப்பான்மையற்ற குறுகிய வெறிபிடித்த கஞ்சத்தனமான கையிருக்கமான கரஞ்சிக்கனமான செல்வவளமற்ற குறுட்டுத்த தப்பெண்ணமுடைய முகு கண்டிப்பான நுணுக்கிக் காண்கிற (ஒலி.) செறிவான (வினை.) ஒடுக்கு சுருக்கு குறுக்கு குறைபடு கட்டுப்படுத்து அடைத்திரு ஒடுங்கு சுருங்கு துன்னலில் அதைப்புக்களின் எண்ணிக்கையினைக் குறைவாக்கு.
Near
அணுக்கமான நெருங்கிய உறவுடைய நெருக்கமான நெருங்கிய பழக்கமுடைய இப்பாலான நெருங்கிய தொலைவிலுள்ள அருகிலுள்ள கால அணிமையுடைய குறுகிய தொலைவுடைய நேர் குறுக்கான இடது பக்கமான நெருங்கிய ஒப்புமையுடைய அணுக்க ஏற்றத் தாழ்வான நுணுகி நோக்க வேண்டிய நுட்பமான இடுங்கிய மயிரிஐ தப்பிய (வினையடை.) அருகில் கால அணிமையில் ஏறத்தாழ கிட்டத்தட்ட முனைந்தொருங்கி அருகே நெருங்கி தொலை குறைவாக அடுத்து பக்கத்தில் நுணுக்கமாக கால அணித்தாக (வினையடை.) அணுகு நெருங்கு.
Nearly
கிட்டத்தட்ட ஏறத்தாழ நுணுகி மிக அணுக்கமாக நெருக்கமாக.
Random Fonts
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19017
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13717
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13626
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12432
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9777
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4705
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12093
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42805
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17719
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7074

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close