English to Tamil Dictionary: நெருப்ப

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ash-furnace
வேதியியல் செய்முறைகளுக்குரிய இனநெருப்பு அடுப்பு.
Balefire
திறந்தவெளிப் பெருநெருப்பு ஈமத்தீ குன்றின் மேலிட்ட விளக்கு சொக்கப்பனை வாணவேடிக்கை.
Barbecue
அகப்பைக்கோல். இறைச்சி சுரம் இரும்புச்சட்டம் நெருப்பில் தமவாட்டப்பட்ட முழு விலங்கு இறைச்சி காப்பிக்கொட்டை முதலியன காயவைக்கும் தள முற்றம் வாரி வழங்கும் மாபெரும் விருந்து (வினை) நெருப்பில் முழுமையாக வாட்டு இரும்புச்சட்டத்தில் வைத்து நெருபில் சுடு.
Blister
கொப்புளம் பொக்குளம் உராய்வுக்காயம் நெருப்புப்புண் உலோகத்திலோ மரப்பலகையிலோ சாயப்பூச்சிலோ இலையிலோ ஏற்படும் சிறுகாய்ப்பு புடைப்பு பொடிப்பு பொருக்கு (மரு.) கொப்புளம் உண்டுபண்ணும் பொருள் கொப்புளப்பற்று காரச்சீலை (வினை) கொப்புளம் உண்டு பண்ணு புண்ணுக்கு கொப்புளி கொப்புளமாய் எழு புண்ணாகு கொப்புளித்துப் போ.
Braise
மேலும் கீழும் நெருப்பிட்டு ஆட்டு இறைச்சியோடு பன்றி இறைச்சித் துண்டுகளைப் புழுக்கு கனல் வேவலாக அளி.
Calcine
நெருப்பில் சுட்டு மாறாச் சுண்ணகமாக்கு ஈரத்தைப் போக்கு உலர்த்து புடமிடு கீழ்த்தரப் பண்புப் பொருள்களை எரித்து நயமாக்கு கொளுத்திச் சாம்பலாக்கு.
Chaufferer
நெருப்பு வைக்கும் உலோகக் குடுவை கணப்புப் பெட்டி தூக்கு கணப்புக் கலம்.
Ciminite
பாறை வகை நெருப்புக் கற்பாறைக்கும் எரிமலைப் பாறைக்கும் இடைப்பட்ட பாறை வகை.
Conflagration
பெருந் தீ காட்டுத் தீ பேரழிவுசெய்யும் நெருப்புப் பிழைப்பு ஊழித்தீ.
Dragon
புராணக்கதைகளில் விலங்கு பறவை பாம்பு முதலை ஆகியவற்றின் தோற்றம் கலந்த நெருப்புயிர்க்கும் பற்ரிய விலங்கு வகை வேதாளம் அச்சந்தரும் மனிதர் விழிப்பாயுள்ளவர்.பெண்ணினத்தின் பாதுகாவலர் விழிப்பாயுள்ளவர் பெண்ணினத்தின் பாதுகாவலர் வளர்ப்புத்தாய் பட்டம் காறாடி (வில) மரம்வாழ் சிறு பல்லிவகை பறாவகை மருந்துச்செடியின் வகை.
Dragoon
குதிரைப்படைவீரன் மூர்க்கத்தனமானமுரடன் நெருப்புமிழும் புறாவகை பழங்காலக் கைத்துப்பாக்கி படைவீரர்களை ஏவி அட்டுழியம் செய் துன்புறுத்தி வலுக்கட்டாயப்படுத்து.
Enkindle
நெருப்பு அக்ஷ்ண்றெழுவி போர்கிளர்ந்தெழுவி உணர்ச்சியைத் தூண்டியெழச்செய் உணர்வு கொளுத்து.
Extinct
குடும்பம் இனம் ஆகிய வற்றின் வகையில் மரபற்றழிந்த உரிமைகள் வகையில் தகுதி வாய்ந்த கோரிக்கை யாளரின்மையால் தொடர்பற்றுப்போன நிலையம் முதலிய வற்றின் வகையில் வழக்காறொழிந்த நெருப்பு வகையில் தணலவிந்த எரிமலை வகையில் எழுச்சியடங்கிய துஞ்சு நிலையுற்ற வாழ்க்கை அவாவகையில் தணிந்தாறிப்போன மாண்ட உயிர்ப்படங்கிய நடப்பிலிருந்து மறைந்த.
Fidibus
பற்றுகுச்சு மெழுகுத்திரி-புகைக்குழாய் போன்றவற்றில் நெருப்புப் பற்றவைப்பதற்காக வழங்கப்படும் தாள் துணுக்கு.
Fiery
தீப்போன்ற தீ உட்கொண்ட நெருப்புமிழ்கின்ற அனல் கக்குகிற செந்தீவண்ணமான அழற்சிவப்பான தீ வெப்பமான எரியூட்டுகிற காந்துகிற கண்கள் வகையில் சுடரிடுகின்ற பொறிபறக்கிற அழன்றெழுகின்ற கொழுந்துவிட்டெரிகின்ற எளிதில் தீப்பற்றக்கூடிய எளிதில் வெடிக்கத்தக்க குதிரைவகையில் அடங்காத துடிதுடிப்புடைய மட்டற்ற அவாவெறியுடைய உணர்ச்சிப்படபடப்புடைய மனக்கொந்தளிப்புடைய கடுகடுப்புமிக்க வெடுவெடுப்புடைய எளிதில் சீறியெழுகின்ற விளையாட்டுக்களத்தின் நிலவகையில் கட்டாந்தரையான கரடுமுரடான பந்தெறிவகையில் ஆபத்தான உயரத்துக்குப் பந்தைச் செலுத்துகிற.
Fire
தீ நெருப்பின் அழல் தீநா தணற்கொழுந்து சுடர் அனற்பொறி எரிதல் அடுப்புக்கனல் உலை நெருப்பு காட்டுப்பெருந்தீ அழிவுப்பெருந்தீ (செய்) மின்னல் எரிமலை அகக்கனல் வெப்பம் வெப்பு காய்ச்சல் அழன்றெழும்உணர்ச்சி எழுச்சி சினம் கொதிகிளர்ச்சி ஆர்வக்கனல் உயிர்த்துடிப்பு கற்பனை கவிதை யெழுச்சி வேட்டு வேட்டுத்தீர்வு வேட்டுத்தொகுதி தாக்குரை கண்டனத்தொகுதி எதிர்ப்பு (வினை) தீவை வெடி முதலியன வகையில் நெருப்புப்பற்றவை வெடி-சுரங்க வகைகளில் தீப்பற்றிக்கொள் வெடிக்கவை வேட்டுத்தகர் வணக்கமுறைவேட்டிடு வெடிதீர்வுறு வெப்பமூட்டு தீயில் வாட்டு மட்கல முதலியன கட்டு வேகவை செங்கல் சுடு சூடிடு செயற்கை வெப்பத்தால் புகையிலை-தேயிலை முதலியவற்றைப் பதனம் செய் வெப்பமடை சிவப்பாக்கு விறகிடு எரிபொருளுட்டு சுட்டுத்தள்ளு வெடித்து வீசியெறி தள்ளு வெளியேற்று கற்பனை தூண்டு ஊக்கமூட்டு கிளர்ச்சியூட்டு உணர்ச்சியூட்டு சினமூட்டு கிளர்ந்தெழு சினந்தெழு.
Fire-alarm
நெருப்பு பற்றியதை அறிவிக்கும் தானியங்கிக் கருவி.
Fire-box
நீராவி இயந்திரத்திலுள்ள நெருப்பறை.
Fire-grate
அழல்தாங்கி அடுப்பில் நெருப்பினைத் தாங்கி நிற்கும் இருப்பு வலைச்சட்டம்.
Fire-insurance
நெருப்பிடர்க்காப்பீடு தீயழிவுக்கு ஈடு செய்யும் கூட்டமைப்பு முறை.
Fire-light
அடுப்பின் நெருப்பொளி.
Fire-lighter
அடுப்பிலிட ஆயத்தநிலையிலுள்ள எரிநெருப்பு.
Fire-mark
நெருப்புக்காப்பீட்டுறுதி செய்யப்பட்ட கட்டிடத்தில் காப்பீட்டு நிலையத்தார் பொறிக்கும் உலோகத்தகடு.
Fire-office
நெருப்புக்காப்பீட்டுறுதிப் பணிமனை.
Fire-pan
நெருப்புச்சட்டி தணல் தட்டு.
Random Fonts
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16753
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11363
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14551
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14300

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close