English to Tamil Dictionary: நேராக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dress
உடை ஆடையணிமணிர மகளிர்மேலங்கி உடைப்பாங்கு சிறப்பு விளைமுறை உடை பணிமுறை உடை உடையணித் தோற்றம் புறத்தோறம் மேலுறை மேற்போர்வை (பெயரடை) மாலை உடைக்குரிய (வினை) உடு உடுத்து நேர்த்தியான ஆடை அணி சிறப்புடையணி மாலை உடை அணி அணிசெய் ஒப்பனை செய் மயிர்கோது சீவிவிடு சீவிச்செப்பனிடு செடியினைக் கத்தரித்து ஒழுங்குசெய் உரமிட்டுப் பேணு குதிரையைத் தேய் காயத்துக்கு மருந்திட்டுக் கட்டு காயம்பட்டவருக்கப் பண்டுவம் பார் உணவினைச் சமை நிமிர்த்து நேராக்கு சமப்படுத்து வழவழப்பாக்கு துப்புரவாக்கு வினைமுற்றுவி தக்க துணைப்பொருள் சேர்த்திணை வேண்டுவன செய்து முடி சித்தமாக்கு கடிந்துகொள் நையப்புடை படையணி ஒழுங்குசெய் வரிசையுடன் ஒத்திசைவாக்கு அணியழுங்கு பட நில்.
Redredss
குறை தீர்வு சீராக்கம் மாற்றீடு (வினை) குறைவகையில் தீர்வுசெய் நேராக்கு சீர்ப்படுத்து.
Reeler
நிமிர்த்து பொறி நேராக்கும் பொறி திருகுவட்டு
Right
நேர்மை நியாயம் உண்மை உரிமை வலப்பக்கம் (பெயரடை) நேரான கோணலில்லாத நேர் நிலையான செவ்வான சாயாத கோண வகையில் ஹீ0 பாகையுள்ள செங்கோண இயல்பான செங்குத்தான நேர்மையான நன்னடத்தையுடைய ஒழுக்க நேர்மையுடைய ஏற்புடைய பொருத்தமான பிழையற்ற திருத்தமான நேர்வுரிமையுடைய ஏற்புடைய பொருத்தமானபக்கம்-கோடி முதலிய வற்றில் கையாட்சிக்குரிய பயனுக்குரிய வழக்காட்சிக்குரிய வருங்கால உரிமைக்குரிய விரும்பத்தக்க விருப்பத்திற்கு உரிய நன்னிலை வாய்ந்ந்த தௌிந்த அறிவுநிலையிலுள்ள குடிமயக்கற்ற கிறுக்கில்லாத மனநிறைவு அளிக்கிற வசதியான இன்ப வாய்ப்பான திண்ணமான இடவகையில் வலமான வலது பக்கஞ் சார்ந்த சட்டமன்றங்களில் தலைவரின் வலதுபக்கம் இருக்கிற நடைமுறை ஆட்சிக்கு ஆதரவான அரசியலிற் புரட்சி முனைப்பற்ற (வினை) நேராக்கு. நேர்நிலைக்குக் கொண்டு வர் மீண்டும் நிமிர்ந்து நேர்நிலைக்கு மீள் மீண்டும் நிமிர் நிலை எய்து எண்பி. நேரென்று காட்டு நன்னிலைக்குக் கொணர் திருத்து சீர்ப்படுத்து ஒழுங்குபடுத்து (வினையடை) நேராக முற்றமுடிய முழுநிறைவான உண்மையாக திருப்தியாக உடனடியாக தயங்காமல்.
Steady
கையாதாரம் கைப்பிடி ஆதாரம் கையணை ஆதாரம் கருவி ஆதாரம் வேலைப்பாட்டுக் கல்லணைப்பட்டடை பணி ஆதாரப்பட்டடை குமிழ்மாட்டி வேலைப்பாட்டின் உறுதிப் பிடிப்புக்கருவி சீப்புச் செய்பவர் இருபுறக்கூர்வாள் மாறாநிலைக் காதலர் மாறாநிலைத் தோழமையாளர் (பெ.) உறுதியான ஊன்றிய வலிமை வாய்ந்த ஆதாரத்தினையுடைய ஆடாத அசையாத நடுக்கமற்ற ஊசலாட்டமற்ற தள்ளாடாத தடுமாற்றமற்ற கொந்தளிப்பற்ற நிலையான நிலையுறுதியான நிலவரப்போக்குடைய மாறுபாடற்ற ஒரே வேகமுடைய ஒரே வகை மாறுதலையுடைய ஒரே திசைப்பட்ட ஒரே சீரான ஒருநிலை ஒழுங்குபட்ட ஒருமட்டளவான மாறாச் செந்நிலையுடைய படுவிரைவற்ற வழுவாத அரைகுறையாய் நின்றுவிடாத மனநிலையுறுதியுடைய குடிவெறியற்ற நடை நேர்மையுடைய வேலைஒழுங்குடைய (பெ.) உறுதியாக்கு ஒருநிலைப்படுத்து ஒரு சீராக்கு ஒழுங்குபடுத்து சமநிலைப்படுத்து சரிநிலைப்படுத்து நேராக்கு உறுதியாகு ஒருநிலைப்படு ஒழுங்குபடு சமநிலைப்படு நேராகு ஒருசீராகு.
Straight
நேர்நிலை ஒட்டப்பந்தய நேர்நெறி ஓட்டப் பந்தய நேர்நெறிப்பகுதி ஓட்டப்பந்தய இறுதி நேர்நெறிக்கட்டம் நேர்வான் நெறி நேர்வான் நெறிப்பகுதி சீட்டாட்டத்தில் நேரெண் வரிசை நெறி நேர்மை நன்னடத்தை (பெ.) நேரான வளையாத கோணாத ஒரே திசையில் செல்கிற திசை திரும்பாத நெறி விலகாத குறி நேரான குறி வகையில் இலக்குத் தவறாத அடி வகையில் குறி தவறாத மூலத்திலிருந்து நேர்வரவான சரியான நேர்மட்டமான செவ்வான செவ்விசைவான சரிசமமான நேரடியான சுற்றிவளைக்காத உடனடியான நேர்முகமான மறைமுகமல்லாத சரி ஒழுங்கான ஒழுங்கு வழாத விதிமுறை பிசகாத நேர்மை வாய்ந்த கரவடமற்ற சூதுவாதற்ற நடத்தைவகையில் நெறி திறம்பாத திறந்த மனப்பான்மையுள்ள நேர்நிமிர்வான சரியாத வளைந்து கொடுக்காத விட்டுக்கொடப்பற்ற மட்டுமழுப்பற்ற தருக்குமுறை பிறழாத உணர்ச்சிவசப்பட்டு வழுவாத போட்டி வல் நேர்மை தவறாத மாறுதலற்ற எளிய சிக்கலற்ற கலப்பற்ற நீராளமாக்கப்படாத தேறல் வகையில் கலப்பட மல்லாத சீட்டாட்ட வயல் எண் நேர்வரிசைப்பட்ட (வினை.) நேராக்கு (வினையடை.) நேர்கோடாக நேர்வரிசையாக வளையாமல் கோணாமல் வளைந்து வளைந்து செல்லாமல் குறுக்கு வெட்டாக ஒழுங்காக நேரடியாக உடனடியாக சரியான திசையில் நேராக சரியாக தயக்கமில்லாமல் குறிநோக்கி நேரே நிமிர்வாக நேர்மட்டமாக மட்டு மழுப்பலின்றி நேர்மையுடன் கரவடமின்றி நெடுகிலும் முழுதுங்கடந்து.

Straighten
நேராக்கு வளைவை நிமிர்த்து நேராகு.
Straightening
நேராக்கல்
Straightening Machine
நேராக்கு பொறி
Stretch
நீட்டுதல் நீட்டநிலை நீட்டம் பற்றியிழுப்பு வல்லிழுப்பு நிலை விரிவுப்பாடு விரிவியல்பு ஓரம் கோடி முனை நெடுவெளி இடையறவில்லா அகல் பரப்பு காலநீடெல்லை தாவெல்லை ஒருதிசை நீடெல்லை வீச்சளவு முயற்சியின் ஒரு விடாமூச்சளவு விடாத் தொடர் எல்லை நேர்கட்டம் பந்தயப் பாதையில் திரும்பா நேர்திசைப் பகுதி உச்ச எல்லை ஆற்றலின் முழுநிறைவளவு உயர்வு நவிற்சி மிகைப்பாடு (இழி.) ஓராண்டுச் சிறைத் தண்டனை (வினை.) நீட்டு நீள்வுறுத்து பரப்பு விரிவாக்கு விரியச்செய் நேராக்கு தொய்வு நீக்கு நிமிர்த்து நௌிவெடு மடிப்பகற்று பற்றி இழு இழுத்திறுலாக்கு தசைநாண்களை விறைப்பாக்க வலித்திழு நீட்டிக்கிடத்து பரப்பி வை முழுதுற நீட்டு எட்டி நீட்டு முழு விரிவுபடுத்து மிகைப்படுத்து சொற்பொருள் வகையில் எல்லைமீறி விரிவுபடுத்து நீள் குறிப்பிட்ட நீளமுடையதாயிரு நிண்டுகிட பரவுறு குறிப்பிட்ட பரப்புடையதாயிரு பரந்து கிட உடல் நீட்டிக்கிட நீளத்தக்கதாயிரு விரியத்தக்கதாயிரு நீளும் இயல்புடையதாயிரு விரியும் இயல்புடையதாயிரு நெகிழ்வாற்றலுடையதாயிரு இழுத்துத் தொங்கவிடு (இழி.) தூக்கிலிடு.
Random Fonts
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9110
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33541
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5235
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11138
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25400
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28998
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6259
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19409

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close