English to Tamil Dictionary: நேர்த்தியான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amianthus, Amiantus
இழையாகப் பிரியக்கூடிய மிக நேர்த்தியான கல்நார் வகை இழைவான பச்சைக்கல் வகை.
Batiste
மெல்லிய இழையுள்ள நேர்த்தியான துணி (பெ) மெல்லிய இழையுள்ள நேர்த்தியான துணிக்குரிய.
Brave
அமெரிக்காக் கண்டத்தின் பழங்குடி மரபுசார்ந்த சிவப்பிந்திய வீரண் (பெ.) மன உரமிக்க துணிபுமிக்க துணிச்சலான பகட்டானதகுதிவாய்ந்தமேலான பெருந்தன்மையான போற்றத்தகுந்த சிறந்த நேர்த்தியான (வினை) எதிர்த்து நில் வீரமாகப்போராடு நெஞ்சுஉரத்தோடு தாங்கு.
Braw
நேர்த்தியான ஒப்பனைமிக்க.
Brawly
நேர்த்தியான பண்புடைய ஒப்பனை செய்யப்பட்ட.
Carmelite
பாலஸ்தீனத்தில் 1156-இல் கார்மெல் மலையருகே தொடங்கப்பெற்ற சபையைப் பின்பற்றி இரண்துண்டு வாழும் கட்டுப்பாடு மேற்கொண்ட துறவி இரண்துண்டு வாழும் நியதியுடைய துறவி நங்கை பேரிக்காய்இனப் பழவகை நேர்த்தியான கம்பளித்துணி வகை (பெ.) இரண்துண்டு வாழும் சபைத் துறவிகளின் அமைப்புச் சார்ந்த.
Catling
சிறுபூனை பூனைக்குட்டி நேர்த்தியான நரம்புத் தந்தி உறுப்பினை அறுத்தெடுப்பதற்கான கூர்ங்கத்தி.small cat
Concinnous
அழகு செறிந்த.இசைவிணக்கமுடைய நேர்த்தியான.
Cones
அப்பக்காரர் மாப்பிசையும் கலத்தில் தூவுவதற்குப் பயன்படுத்தும் நேர்த்தியான மாவு.
Cornelian
மங்கிய சிவப்பு நிறமுள்ள நேர்த்தியான மணிக்கல் வகை.
Dainty
அருஞ்சுவையுண்டி அருஞ்சுவைக்கூறு அரும்பெறற்பொருள் நறுஞ்சுவைத்துணுக்கு (பெயரடை) தேர்ந்தெடுத்த அருஞ்சுவையுடைய சுவை நயமிக்க மாசுமறுவற்ற தூநலமிக்க நேர்த்தியான நாகரிகம் வாய்ந்த ஒயிலான சிங்காரமான இன்பத்திலிழைகிற சுவைநந்தெரிந்த நுண்சுவை உணர்வுடைய மயிரிழை வழுவினைக்கூடப் பொறாத நயத்தின் கூருணர்வுமிக்க.
Dress
உடை ஆடையணிமணிர மகளிர்மேலங்கி உடைப்பாங்கு சிறப்பு விளைமுறை உடை பணிமுறை உடை உடையணித் தோற்றம் புறத்தோறம் மேலுறை மேற்போர்வை (பெயரடை) மாலை உடைக்குரிய (வினை) உடு உடுத்து நேர்த்தியான ஆடை அணி சிறப்புடையணி மாலை உடை அணி அணிசெய் ஒப்பனை செய் மயிர்கோது சீவிவிடு சீவிச்செப்பனிடு செடியினைக் கத்தரித்து ஒழுங்குசெய் உரமிட்டுப் பேணு குதிரையைத் தேய் காயத்துக்கு மருந்திட்டுக் கட்டு காயம்பட்டவருக்கப் பண்டுவம் பார் உணவினைச் சமை நிமிர்த்து நேராக்கு சமப்படுத்து வழவழப்பாக்கு துப்புரவாக்கு வினைமுற்றுவி தக்க துணைப்பொருள் சேர்த்திணை வேண்டுவன செய்து முடி சித்தமாக்கு கடிந்துகொள் நையப்புடை படையணி ஒழுங்குசெய் வரிசையுடன் ஒத்திசைவாக்கு அணியழுங்கு பட நில்.
Elegant
நயநாகரிகர் நாகரிகப்பகட்டாளர் சுவைநயப்பகட்டர் (பெ.) நடையினிய நடைநயம்வாய்ந்த நாகரிகத்தோற்றமுடைய காண்பினிய சுவைநயம் வாய்ந்த நுட்பநயமுடைய நேர்த்தியான பண்பட்ட நயநாகரிகமுடைய மதிப்பு நலமார்ந்த இன்பநலம்வாய்ந்த ஒழுங்கு நலமுடைய.
Exquisite
ஒய்யாரன் பகட்டுக்காரன் (பெ.) சீரிய மிகு நேர்த்தியான எழில் நலம் வாய்ந்த நயநுணுக்கமிக்க கூர்மதி வாய்ந்த.
Frankfort Black
செப்புத்தகட்டுச் செதுக்கு வேலையில் பயன்படுத்தப்படும் நேர்த்தியான கறுப்பு நிற மை.
Glaucous
கடற்பச்சை நிறமுள்ள சாம்பல் நிறங்கலந்த நீலவண்ணமுடைய (தாவ.) கொடிமுந்திரிப் பழங்களைப் போல நேர்த்தியான பசுமை போர்த்த.
Golden
பொன்னாலான பொன்மயமான பொன்னிறஞ்சார்ந்த பொன்வளமிக்க பொன்னை வழங்குகிற ஒளியுடைய விலைமதிக்கமுடியாது மகிழ்ச்சியளிக்கிற ஆதரவுமிக்க நேர்த்தியான மிகச் சிறந்த மதிப்புடைய உச்ச உயர்வான உயர்திறம் வாய்ந்த முழுநலமார்ந்த.
Goodly
அழகான நேர்த்தியான போதிய (வினையடை) அன்புடன் அன்பாக நேர்த்தியாக.
Graceful
இயல் நயமுடைய நேர்த்தியான நாகரிகமான அழகிய தகவுடைய பொருத்தமான அருள் நிறைந்த அருள் பாலிக்கிற.
Gunpowder
வெடிமருந்து துப்பாக்கி மருந்து நுண்மணிகள் போன்ற நேர்த்தியான பச்சைத் தேயிலைத் தூள்வகை.
Hatching
நேர்த்தியான கோடுகள் மூலம் நிழல் வண்ணங்காட்டுதல்.
Johannisberger
நேர்த்தியான வெள்ளை இன்தேறல் வகை.
Jordan Almond
தெற்கு ஸ்பெயினிலுள்ள மலாகா என்னும் துறைமுகப்பட்டினத்திலிருந்து கிடைக்கும் நேர்த்தியான வாதுமை வகை.
Kerseymere
சாய்வரி அமைவாக நெய்யப்பட்ட நேர்த்தியான கம்பளி ஆடைவகை.
Kerseymeres
நேர்த்தியான சாய்வரிக் கம்பளித் துணியால் செய்யப்பட்ட காற்சட்டை.
Random Fonts
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21849
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7362
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8277
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9235
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30047
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8450
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11008
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10767
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12246
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21815

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close