English to Tamil Dictionary: நேர்மின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ampholyte
இருவழி மின்பிரி மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமூலப்பொருளாகவோ அல்லது நேர்மின் எதிர்மின்னாகவோ எவ்வழியும் செயலாற்ற வல்ல மின்பிரிபொருள்.
Amphoteric
இருவழயிலும் அமைந்த இருவழியின் செயலடைய மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமுழ்ல் பொருளாகவோ நேர்மின் எதிர்மின்னாகவோ இருவழியும் செயலாற்ற வல்ல.
Analogous
ஒத்த ஒப்புமையுடைய ஒத்திசைவான இனமொத்த ஒத்த தோற்றமுடைய போன்றிருக்கிற வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட.
Anode
நேர்மின்வாய் காற்று வாங்கப்பட்ட வெற்றுக்குழாயில் மின்னோட்டம் புகும் நேர்மின்கோடி.
Anode
நேர்மின்வாய்
Anti-proton
எதிர்மின்னுட்டப்பட்ட நேர்மின்.
Direct Current
நேர்மின்சாரம்நேரோட்டம்
Direct Supply
நேர்மின் வசதி
Electropositive
நேர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள.
Galvanism
(வர.)மூல மினசேமகல அடுக்கிலிருந்து பாயும் மின்னியக்கம் மருத்துவத்துறையில் பயன்படுத்தப் படும்நேர்மின்னோட்டம்.
Induction-coil
அணுக்கமின்பாய்வுமூலம் நேர்மின்னோட்டத்தை மாற்றுமின்னோட்டமாக்கும் மின்சுருள்.
Meson
(இய) நேர்மின்னணுவுக்கும் எதிர்மின்னனுவுக்கும் இடைப்பட்ட எடைமானமுடைய மூலமின்னனு.
Nucleusn
மையக்கரு வளர்பிழம்பின் கருமூலம் கொட்டை மையக் கொளு தீக்கல்லின் உடையா மையச் செறிகணு (வான்.) வால் வெள்ளியின் தலைப்பிலுள்ள செறிவொளிப்பிழம்பு (உயி.) ஊன்மத்தின் நள்ளுயிர்மம் (வேதி.) சேர்மத் தொடர் உருவாகும்படி பிற அணுக்களுடன் இணைய வல்ல நிலவர நள்ளணுத்டதிரள் (இய.) கருவுள் சுழலும் மின் மங்களுக்கு ஈடான நேர்மின் செறிவுடைய கரு மையம்.
Plus
கூட்டல் குறி கூடுதலான அளவு நேர் அளவு எதிர்மறையல்லாத அளவை (பெ.) கூடுதலான மிகையான மிகுதிப்படியான (கண.) நேரான எதிர்மறையல்லாத கூட்டப்பட்ட (இய.) மின்னாற்றல் வகையில் நேராற்றலுடைய நேர்மின் ஆற்றல் செலுத்தப்பட்ட குழிப்பந்தாட்ட வகையில் மிகுதிப்படியான முட்டுக்கட்டையுடைய உடன் சேர்க்கப்பட்டு.
Positive
நேர் எண் நேர் அளவை நிழற்பட நேர்படிவம் நிழற்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படவம் நேர்மின் ஆற்றல் மின் பிரிகல நேர்த்தகடு இசைக்கருவி வகையான துணைமேளம் (அள.) உறுமெய்ம்மை உறுதி செய்வதற்குரிய செய்தி (இலக்.) பெயரடை வினையடைகளின் ஒப்பீட்டுப் படிகளில் இயற்படி (இலக்.) இயற்படியான பெயரடை இயற்படியான வினையடை (பெ.) (சட்.) ஆக்கமுறையான இயல்பாயமைந்ததல்லாத குறிப்பிட்டு உறுதி செய்யப்பட்ட தனிப்பட வரையறுக்கப்பட்ட ஐயத்துக் கிடன்ற்ற கட்டாயமான தன்னுறுதியுடைய மட்டற்ற தன்னம்பிக்கையுடைய மாறாத நெகிழ்வு விரிவற்ற தனிநிலையான தொடர்பியல்புச் சார்பற்ற (பே-வ) தீர்ந்த முற்றியலான புறமெய்ம்மை சார்ந்த புறநிகழ்வுச்செய்தி சார்ந்த உளதாம் தன்மை குறித்த இன்மைமறுத்த எதிர்மறையல்லாத காந்தத்தில் வடகோடி காட்டுகிற சுழற்சி வகையில் வலஞ்சுழித்த (இலக்.) பெயரடை வினையடை ஒப்பீட்டுப்படிகளில் இயற்படியான (நி.ப) நேர்படியான இயல்பான ஒளி நிழல் வண்ணம் காட்டுகிற நில உலகக்கோள் வகையில் தென்கோடி சார்ந்த (மின.) நேர்நிலைப்பட்ட மின்னணு மிகையால் தோற்றுகிற.
Positron
நேர் ஆக்கமின்மம் மின்மங்களுக்கு ஆற்றலில் இணையாத் தற்காலிகமாகக் கருவுளில் உருவாகும் நேர்மின் திரன்.
Proton
அணுவின் கருவுளில் உள்ள நேர்மின்மம்.
Pyro-electric
சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னாகவும் ஆகிற.
Pyro-electricity
வெப்ப மின்னாற்றல் சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னகாவும் ஆகுந்தன்மை.
Rectifier
சரி செய்பவர் திருத்துபவர் வெறியம் துப்புரவு செய்பவர் துப்புரவு செய்யுங்கருவி மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுங் கருவி.
Random Fonts
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12734
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 160604
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8588
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17440
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10495
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7362
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12664
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10696
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9205
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 203345

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close