English to Tamil Dictionary: நோய்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antinephritic
குண்டிக்காய் பற்றிய நோய்களுக்கெதிராகச் செயலாற்றுகிற.
Aspirin
வெப்பாற்றி காய்ச்சலையும் நோய்களையும் அகற்றும் மருந்து.
Aureomycin
நச்சுக்காய்ச்சல் முதலிய நோய்களைத் தடுக்கப் பயன்படும் உயிர் எதிரிப்பொருள்.
Cupule
(தாவ. வில.) கிண்ண வடிவ உறுப்பு கல்லீரல் நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் செடிவகையின் இலையில் உள்ள தனிச் செடியாக வளரத்தக்க கிண்ண வடிவ மொட்டு காய் வகைகளின் கிண்ணம் போன்ற மேலுறை.
Emollient
கட்டி வீக்கம் முதலிய நோய்களுக்கிடும் இளக்கு மருந்து விலங்குகளின் தோற்புண்ணையாற்றுதற்கான மருந்து (பெ.) இயசுந்தன்மையுள்ள குழையச்செய்கின்ற.
Finger-fern
மண்ணீரல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்பட்டு வந்த சூரல்வகைச் செடி.
Geriatrics
மூப்பியல் மருத்துவத்துறை மூப்புப்பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும் ஆராயும் மருத்துவத்துறை.
Gerontology
மூப்பியல்நுல் மூப்புப்பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும் ஆராயும் இயல்நுல் துறை.
Gynaecology
பெண்நோய் மருத்துவக்கலை பெண்களின் நோய்களைப் பற்றிய ஆய்வியல் துறை.
Humoralism
உடலில் நீர்க்கசிவுப் பொருள்களுள்ள நிலை உடலின் நீரியல் தாதுக்களின் நிலை சார்ந்ததே நோய்கள் தோன்றுகின்றன என்னுங் கோட்பாடு.
Humoralist
உடலின் நீரியல் தாதுப்பொருள்களின் நிலைகளினாலேயே நோய்கள் தோன்றுகின்றன என்னுங் கோட்பாட்டை ஆதரிப்பவர்.
Immunize
தொற்றுநோய்களினின்று தடைகாப்பு அளி.
Inoculate
நோய்த்தடுப்பு ஊசி போடு தொற்று நோய்களைத் தடுக்க அந்நோயணுக்கள்கொண்ட மருந்தினை ஊசிமூலம் உடலிற் செலுத்து செடியில் தளிரினை அல்லது மொட்டினைச் செருகி ஒட்டி உண்டுபண்ணு.
Lithia-wather
வாத நோய்களுக்குப் பயன்படும் கல்லிய உயிரகைக் கலப்பு நீர்மம்.
Malign
தீங்கு விளைவிக்கின்ற நோய்கள் வகையில் துன்பம் விளைவிக்கிற (வினை) அவதூறு சொல் புறங்கூறு பழிகூறு இழித்துச்சொல்.
Mud-bath
மருத்து மண்ணீர்க்குளி வாதம்-கீல்வாதம் போன்ற நோய்களுக்குத் தாதுப்பொருளடங்கிய மண்ணிலே குளித்தல்.
Nosography
நோய்களின் முறைப்படியான விளக்க வருணனை.
Phagocyte
நோயணுக்களை ஈர்த்துக்கொண்டு உடலை நோய்களினின்றும் தடுக்கும் ஆற்றலுள்ள நிணநீரணு.
Pneumonic
நுரையீரல் நோய்களுக்கான மருந்து (பெ.) நுரையீரல்கள் சார்ந்த.
Protective
பாதுகாக்கிற பாதுகாப்பிற்கு உகந்த பாதுகாப்பு நோக்கங்கொண்ட உணவுவகையில் ஊட்டக்குறைபாட்டு நோய்களுக்கெதிராகப் பாதுகாக்கிற.
Stationary
இடம்பெயராதவர் (பெ.) நிலையிருப்பான இடம் பெயராத இடம்பெயர்த்துக்கொண்டுசெல்ல இயலாத இடத்துக்கிடம் கொண்டுசெல்லப்படாத நிலையமர்விற்குரிய தூக்கிச் செல்வதற்குரியதல்லாத அளவுமாறாததொகைமாற்றமில்லாத கூடுதல் குறைதலற்ற பண்பு மாற்றமில்லாத கோளினங்கள் வகையில் நிரைகோட்டில் நிலையாயிருப்பதாகக் காட்சியளிக்கிற திணைகாலஞ் சார்ந்த நோய்கள் வகையில் தனியிடம் தனிவேளை சார்ந்த.
Random Fonts
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4778
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11485
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
Barani Bangla Font
Barani
Download
View Count : 35185
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10536
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9993
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39929
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7254
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93434
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16759

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close