English to Tamil Dictionary: நோய்வகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Addisions Disease
வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் நோய்வகை.
Bends
(பே-வ.) இறுக்கமான காற்றில் வேலைசெய்பவர்களுக்கு வ நோய்வகை.
Benign
சாதகமான பெருந்தகைமையுள்ள அன்பான கண்ணோட்டமுடைய நற்பேறுள்ள நலம் செய்கிற நோய்வகையில் கடுமையாயிராத தணிவான ஏதம் விளைக்காத.
Bitter-pit
ஆப்பிள்பழ நோய்வகை பொட்டு புள்ளிவிழல்.
Black-quarter
கால்நடைகளின் வலிப்பு நோய்வகை.
Blackleg
கள்ள ஆட்டம் ஆடுகிறவர் கருங்காலி வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளி சூதாடி கால்நடைகளின் வலிப்பு நோய்வகை.
Bloody-sweat
குருதிகலந்த வியர்வைகாணும் நோய்வகை.
Blotch
கொப்புளம் பொக்குளம்ம கறை தழும்பு தடம் பொட்டு சுட்டி பட்டை செடி நோய்வகை (வினை) கொப்புளத்தால் நிரப்பு தழும்புகளால் நிரப்பப்பெறு.
Braxy
நுண்மங்காரணமாக ஆட்டின் நோய்வகை நுண்மஙஙகாரணமான நோய்ப்பட்ட ஆடு நோய்பட்ட ஆட்டிறைச்சி (பெ.) ஆடுகளில் நுண்மங்காரணமான நோய்கு ஆட்பட்ட.
Brights Disese
சிறநீரகத்தில் ஏற்படும் நோய்வகை.
Bunted
கோதுமைப்பயிரில் நோய்வகைக்கு உள்ள.
Bunty
கோதுமையில் நோய்வகைக்கு உள்ளான.
Caisson
போர்த்தளவாடப் பேழை தளவாட வண்டி நீரின்கீழ் அடித்தளம் அமைக்க உதவும் நீரேறாப் பெரும் பேழை படகுருவான துறைமுக வாயில் கதவம் (தொ.) அமுக்கமிக்க காற்றுடாக உழைப்பவர்க்கு வரும் நோய்வகை.
Canker
வாய்ப்புண் அரிப்பு எரிப்பு உடைய அழிசீக்கட்டு மரஞ்செடியினங்களில் தோன்றும் காளான் நோய்வகை பழமர நோய்வகை குதிரைகள் காலில் தோன்றும் வீக்கம் நாயின் காதில் வரும் படைநோய் பறவைகளுக்கு வரும் கட்டி அரிக்கும்புழு அழிகேடு (வி.) உள்ளந்தரி அரித்தழி இழிவுக்கு ஆளாக்கு பழியொட்டு அழி கேடுபரப்பு பண்புகெடு சீர்குலைவூட்டு ஊழ்த்துப்போ கெடு.
Chancroid
தொற்றுமூலமாக மட்டுமே வரும் கிரந்தி நோய்வகை.
Colostration
குழந்தைநோய் வகை ஈன்றணிமைக்குழவி அருந்தும் முதற்பாலால் ஏற்படும் நோய்வகை.
Contractable
நோய்வகையிலும் பழக்கவழக்கங்கள் வகையிலும் எளிதில் பற்றக்கூடிய.
Crown-gall
நுண்மங்களால் ஏற்படும் கட்டிபோன்ற தாவர நோய்வகை.
Curl
சுருளுதல் சுருள்வு சுருண்ட நிலை அலை வளைவு சுழி சுழல் திருகு சுருள் சுரிகுழல் சுரிமயிர்க்குழல் பனிச்சை இலைகள் சுருள வைக்கும் செடிநோய் வகை உருளைக்கிழங்குச் செடி நோய்வகை (வி.) சுரிமயிர்க் குழலாக்கு திருக்கு சுருட்டு வளைந்து செல்லச் செய் அலையதிர்வுறுத்து சுரி சுருண்டு சுருங்கு நௌி அலையுதிர்வுறு சுழி சுழல் பனித்தளத்தில் கற் சறுக்காட்டமாடு.
Cyanosis
(மரு.) உயிரகம் சரிவர ஊட்டப்பெறாத குருதி சுழல்வதனால் தோல் நீல நிறமாகக் காணப்படும் நோய்வகை.
Dirt-eating
பழ்ங்கால மக்களின் மண்ணுண்பழக்கம் மண் உண்ணும் நோய்வகை.
Distemper
உடற்கேடு மனக்கோளாறு நோய்நிலை நாய் நோய் விலங்கின நோய்வகை சிடுசிடுப்பு அரசியற் குழப்பநிலை (வினை) உடல்நலங்கெடு மனக்கோளாறு உண்டுபண்ணு மூளை நலங்கெடு.
Distemper
உடற்கேடு மனக்கோளாறு நோய்நிலை நாய் நோய் விலங்கின நோய்வகை சிடுசிடுப்பு அரசியற் குழப்பநிலை (வினை) உடல்நலங்கெடு மனக்கோளாறு உண்டுபண்ணு மூளை நலங்கெடு.
Erraatic
தவறுகிற நெறிதிறம்பிய ஒழுங்கற்ற ஒழுங்காக இயங்காத நடை ஒழுங்கற்ற பழக்கவழக்கங்களில் ஏறுமாறான கருத்துக் குழப்பமுடைய நோய்வகையில் உடலில் இடத்துக்கு இடம் மாறிமாறித் தரவுகிற (மண்.) சூழ்பாறைகளுக்கு அயல் வரவான.
Exopathic
நோய்வகையில் உடம்புக்கு வெளியேயிருந்து தோன்றுகிற.
Random Fonts
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27131
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6824
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7008
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20457
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24523
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9205
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10054
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30020
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 78979
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7074

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close