English to Tamil Dictionary: பகட்டுஇ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Artificial
செயற்கையான மனிதனால் செய்யப்பட்ட பொயயான போலியான தொகுக்கப்பட்ட கற்பனையான போலிப்பகட்டுடைய.
Barbarity
நாகரினமற்ற நிலை கொடுமை கொடுஞ்செயல் ஆட்டுழியம் பகட்டுச்சுவை கேடு.
Beau
பிலுக்கன் பகட்டுக்காரன் ஆகுலநீரன் பெண்களை வட்டமிட்டுத் திரிபவன் காதலன்.
Beauish
பகட்டுத்தனமான பிலுக்கனின் இயல்புள்ள.
Bombast
பஞ்சு திணிப்பு கட்டு பகட்டுப்பேச்சு ஆரவார மொழி.
Buckish
கிளர்ச்சியுள்ள சுறுசுறுப்பான விரைதுடிப்புடைய பகட்டுகிற மினுக்குகிற ஆட்டுத்தன்மை வாய்ந்த சிற்றின்ப வேட்கைமிக்க.
Bumbledom
திருக்கோயில் சிறுதிறப் பணியாளர்களின் பகட்டுநிலை வெற்றாரவாரப் பணியாளர்.
Cant
செயற்கைப் பேச்சு பகட்டுரை பொருளற்ற மரபுரை வெற்றுரை கொச்சை இழிசொல் தனிமொழி குழுஉக்குறி வழக்கு போலிக்கருத்து சமயப்பகம்டு பாசாங்கு படிற்றெழுக்கம் கபட நடத்தை (பெ.) பொய்யான போலியான பகட்டான வெற்றாவாரமான (வி.) வெற்றாரவாரம் செய் பொய் நடிப்பு நடி பகட்டு கபட நாடகமாடு சிணுக்கு நீலிக் கண்ணீர் வடி போலிவாதம் செய் வெற்றுரையாடு.
Catchpenny
வெறும் பகட்டுப் பொருள் விற்பனைக்காக மட்டும் செய்யப்படும் பயனற்ற பொருள் (பெ.) வெறும்பகட்டான.
Chic
(பிர.) நயம் நேர்த்தி ஒயில் கலைநயத்திறம் ஆணித்தரம் மேம்படு தகுதி (பெ.) ஒயிலான புத்தம் புதுப்பாணியான நடைநயப் பகட்டுடைய.
Copper Core Process
செப்பகட்டுமுறை
Coxcombry
கோமாளித்தனம் பகட்டுத்தனம்.
Dasher
மோதுபவர் மோதுவது விரைந்து செல்பவர் விரைந்து செல்வது பகட்டுக்காரன் வெண்ணெய் கடையும் மத்து.
Dazzle
மினுமினுப்பு பகட்டு பளபளப்பு கண்கூசப் பண்ணும் பொருள் (வினை) ஒளிமிகுதியால் கண்கூசச்செய் மேம்பாடு காட்டிப் பகட்டுஇ திறமையால் குழப்பு அழகுத் தோற்றதழ்ல் மிரட்சியுறச்செய் பெருமையால் திகைக்கவை அளவினால் பொறி கலங்கவை.
Dude
பகட்டன் ஒய்யாரக்காரன் பகட்டுக் கலையார் வலன் போலித்துரைமகன் ஆங்கிலேய நடையுடை பாவனைகளைப் போலியாகப் பின்பற்றித் திரிபவன்.
Exhibit
(சட்.) சான்றாவணம் சான்றாக நீதிமன்றத்தில் கொண்டுவைத்துக் காட்டப்படும் பொருள் பொருட்காட்சியிலுள்ள காட்சிப்பொருள் பகட்டுக்காட்சி ஆரவாரப்பகட்டு (வினை) பொருட்காட்சியில் வை பொதுவிடத்தில் காட்சிக்கு வை ஆய்வுக்காக முன் வை திறந்துகாட்டு பகட்டாக காட்டு பண்பினை எடுத்துக்காட்டு இயல்பினைத் தௌிவாகக் காட்டு குறித்துக்காட்டு.
Exquisite
ஒய்யாரன் பகட்டுக்காரன் (பெ.) சீரிய மிகு நேர்த்தியான எழில் நலம் வாய்ந்த நயநுணுக்கமிக்க கூர்மதி வாய்ந்த.
Falderal
பகட்டுச் சிறுபொருள் அற்பப்பொருள் பாட்டிற்பயனில் சொல்.
Feminality
பெண்ணின் இயல்பு பெண்பாலரின் தனிச் சிறப்புத் தன்மை சித்திர ஆடை சிங்காரப்பொருள் சிறுதிறப் பகட்டுப் பொருள்.
Foppish
ஆடை அணிவதிற் பகட்டும் வீண்பெருமையும் கொண்ட செயற்கை ஆடம்பரம் மெற்கொள்கிற போலித்தனமான.
Frills
செயற்கை அணிமணி. பகட்டுநடை வெற்றாரவாரம்.
Gild
பொன்வேய் மெல்லிய தங்கத்தகடிட்டுப் பொதி பொன் மெருகிடு தங்கமுலாம்பூசு பொன்னிற மூட்டு பொன் சாயல் பொடு கட்டுப்பாடுகளுக்குப் பணமூலம் கவர்ச்சியூட்டு பகட்டுச் சொற்களால் போலிக்கவர்ச்சியூட்டு புறக்கவர்ச்சியால் பூசி மெழுகு போலிப் பகட்டுச்செய்.
Gimcrack
பயனற்ற பகட்டுப்பொருள் விளையாட்டு உடைமை பயனற்ற அணிகலன் (பெ.) பகட்டான போலியான பயனற்ற.
Jaunty
கப்பல் காவல்துறையினரின் தலைவர் (பெ.) கவலையற்ற இன்ப எழுச்சி கொள்கிற இன்ப எழுச்சிப்பகட்டு உடைய இறுமாந்த தற்பெருமைப் பகட்டுடைய.
Lackadaisical
சோர்வுற்ற வருந்துந் தோற்றமுள்ள மென்னயத் தளர்ச்சிப் பகட்டுடைய ஒயிலான உணர்ச்சிப் பகட்டுடைய.
Random Fonts
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18327
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8276
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12217
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6205
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8136
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8589
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18542
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8515
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110386
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16794

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close