English to Tamil Dictionary: பகுதிகளில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cambrian
வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் வாழ்பவர் (மண்) வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் காணப்படும் தொல்லுயிரூழிக்குரிய பாறை அடுக்கு (பெ.) வேல்ஸ் நாட்டுக்குரிய (மண்) வேல்ஸ்-கம்பர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தொல்லுயிரூழி அடுக்குரிய.
Coronoid
(உள்.) எலும்புப் பகுதிகளில் காக்கையின் அலகுபோல் வளைந்த.
Cretin
ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் காணப்படும் அங்கக்கோணலுடைய குறையறிவு மக்கள் வகையினர் கேடயச் சுரப்பிக் கோளாறினால் உடல்வளர்ச்சி அறிவுவளர்ச்சி தடைப்பட்ட மனிதர்.
Eskimo
வடதுருவம் சார்ந்த பகுதிகளில் வாழ்கின்ற 'எஸ்கிமோ' என்ற வகுப்பினர்.
Evangel
விவிலிய நுலின் நான்கு கவிசேஷப்பகுதிகளில் ஒன்று அரசியற் கொள்கை கோட்பாடு.
Gadhelic
ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர் மொழி (பெ.) ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர்க்குரிய.
Gaelic
ஸ்காத்லாந்து கெல்டிக் இனத்தவர் மொழி ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர்களின் மொழி (பெ.) ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர் மொழி ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர்களைச் சார்ந்த.
Hypostasis
வண்டல் மண்டி குருதி ஓட்டக் குறைவினால் உடலுறுப்புப் பகுதிகளில் ஏற்படும் செயலற்ற உறைவுக்கூறு (மரு.) உறுப்பின் கழிமிகைக் குருதியுடைமை (இறை.) அடிநிலைப் பொருண்மை கிறித்தவ சமயக்கோட்பாட்டின்படி இறைமையின் முத்திறங்களின் உள்ளுறை மெய்ம்மை.
Iconostasis
கீழைத்திருக்கோயில்களில் கருவறைறை உருவங்கள் வைக்கப்பெறும் பகுதிகளிலிருந்து மறைப்பதற்கான திரைத்தட்டி.
Indo-european, Indo-germanic
(பெயரடை)ஐரோப்பா ஆசியாக் கண்டங்களின் பெரும்பகுதிகளில் பேசப்படும் மொழிக் குடும்பத்தைச் சார்ந்த.
Kalmuck,kalmyk
காஸ்பியன் பகுதிகளில் வாழும் மங்கோலிய இனத்தினர் மங்கோலிய இனத்தினரின் மொழிவகை (பெ.) மங்கோலிய இனத்தினரின் மொழிவகை சார்ந்த.
Lepcha
திபேத் நாட்டின் பகுதிகளிலும் சிக்கிம் நாட்டிலும் வாழும் மக்கள் இனத்தவர்.
Lett
பால்டிக் பகுதிகளில் வாழும் மக்களினத்தவரில் ஒருவர்.
Man
மனிதன் ஆடவன் ஆள்மனித இனம் மனித உடல் மனித இன உடற்கூறு வயது வந்தவர் முழு வளாச்சியடைந்த மனிதர் தனிமனனிதர் ஒருவர் கணவர்துணைவர் (வர) பண்ணையாள் அடிமமை ஏவலாள் தொழிலாளர் படைவீரர் சதுரங்க ஆட்டக்காய்கள் வகை (வினை) கோட்டைப் பாதுகாப்புக்கு வேண்டிய ஆட்களைத் திட்டப்படுத்தி அமர்த்து கப்பிலின் முக்கிய பகுதிகளில் ஆள் அமர்த்து பணித்துறைகளில் ஆட்களை நிரப்பு உள்ளத்துக்கு உரமூட்டு ஊக்கம் வலுப்படுத்து.
Mustang
மெக்சிகோ கலிபோர்னியா பகுதிகளிலுள்ள காட்டுக்குதிரை.
Paramo
தென் அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிகளில் உள்ள மரங்களற்ற உயர்ந்த பீடபூமி.
Patroon
(வர.) சிறப்புரிமை நிலக்கிழார் நியூயார்க்கு நியூ ஜெர்ஸி ஆகிய அமெரிக்க பகுதிகளில் 1க்ஷ்50க்கு முன்னிருந்த டச்சு அரசியலின் பட்டய உரிமைபெற்றுச் சிறப்புரிமை பெற்றிருந்த நிலக்கிழார் கப்பல் மீகான் படகு வலவர்.
Plough-land
உழுது பண்படுத்துதற்குரிய நிலம் (வர.) நிலப்பரப்பளவு அலகு ஓர் ஆண்டு காலத்தில் எட்டு எருதுகளைக் கொண்டு உழக்கூடிய பரப்புளள நிலம் இங்கிலாந்தின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் வரிவிதிப்பு நில அளவின் அலகு.
Pueblo
ஸ்பானிய அமெரிக்க பகுதிகளில் சிற்றுர் ஸ்பானிய அமெரிக்க பகுதிச் செவ்விந்தியர்களின் குடியிருப்பு.
Quarter
கால்காற்பதற்குஅமெரிக்க கால் வெள்ளி25 சதம் கால் கைகளில் ஒன்று உட்கொண்ட விலங்கின் உடல் இறைச்சியின் நான்கில் ஒரு கண்டம் பறவையிறைச்சியில் நான்கில் ஒரு கண்டம் (கப்.) மூவச் சங்கிலியில் பின்புறப் பகுதிகளில் ஒன்றுஎட்டு மரக்காலளவு கால் அந்தர் காலாண்டு பருவம் காலாண்டு தவணைப்படி பள்ளியாண்டு பருவக்கூறு திங்கள் பருவ வட்டத்தில் நாலில் ஒரு கூறு திங்களின் முதலிரண்டு அல்லது கடையிரண்டு கால் வட்டங்களுக்கிடைப்பட்ட நிலை கால்மணி நேரம் வரிக் கணிப்பீட்டில் 25 பொன் கொத்தளவு வரிக்கணிப்பில் 25 பொன் வருவாயளவு நாற்றிசைகளில் ஒன்று திசை திசை வட்டாரம் இடம்விட்டுக்கொடுப்பு பணிபவருக்குத் தரப்படும் சலுகை கால் நாழிகைத் தொலைப் பந்தயம் நகரக்குடியிருப்பு வட்டாரம் (வினை) நான்கு சரிபகுதிகளாக வெட்டு நான்கு கண்டங்களாகத் துண்டுபோடு நாட்டுப் பகைவனுடலை நான்கு கூறுகளாகத் துண்டுபடுத்து கேடயத்தை நான்கு கூறுபடுத்து கேடயக் காற் கூற்றில் அமைமரபுச் சின்னங்களுன் பிற சின்னம் சேர்ஒன்றுவிட்டுக் கேடயக் காற்பகுதிகளில் அமைவி படைவீரர் முதலாயினோரைத் தங்கிடத்தில் அமர்த்து வீரரைக் குறிப்பிட்ட இடத்தில் அமர்த்து வீரருக்குத் தங்கல்மனையாக்கு வேட்டைநாய்கள் வகையில் வேட்டைநிலத்தில் அங்குமிங்குங்திரி
Round
உரண்டை உருள்வடிவப் பொருள் திரளை உருள் பகுதி உருளைக்கூறு அப்பவட்டுக்கூறு மாட்டிறைச்சித் துடைத்திரளைக்கூறு வட்டம் வளையம் சுற்றுவரை வட்டகை சுற்றுப்பரப்பு சுற்றெல்லை வளைவு திருகுசுருள் ஏணிப்படி வடிப்பாலைக் கொதிகலம் மூலைமணிக்கூண்டு சுழற்சி சுழல்வியக்கம். சுற்றலைவு சுற்றிச் செல்லுகை சுற்றுலா பணிமுறைச் சுற்றுச்செலவு நடைமுறை உலா வாணிகச் சுற்றுவட்ட உலா முழுமை தொகுதி நிறைசுற்று தொடர்வட்டம். தொகுதியின் பெருங்கூறு ஆவர்த்தி அலைவீச்சு முறைவட்டம் வட்டவழி மீள்வருநெறி நடைமுறை உலாப்பாதை திடட வரைநெறி மற்போரில் ஆட்டமுறைவட்டம் துப்பாக்கியின் சுற்றுவரிவேட்டு கைகொடுட்டு ஆர்ப்பரிப்பின் அலையெழுச்சி வட்டாகார நடனம் வட்டாகார நடன இசை திரும்பத் திரும்ப நிகழுஞ் செய்தி நடைமுறை நிகழ்ச்சி சுற்றடைவு சுற்றிப் பங்கிடுவதற்கு வேண்டும் வரையளவு படிமுறையளவு ஒருதடவை கொடப்பதற்குரிய அளவு உள்வளைசெதுக்குரு குழைவியற் கலையில் திரள்பிழம்புரு குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழித்தொகுதி குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழியாட்டம். எல்லாக் குழிகளிலும் பந்து ஒருமிகக்க விழும் படி ஆடுதல் ஒத்திசைவுடைய கட்டளை இசைப்பாட்டு (பெயரடை) கோளமான உருள் வடிவான வட்டமான வட்டாகாரமான வட்டுருளை வடிவான வளைந்த புறவளைவான குவிவான அரைக்கோள உருவான கவிவான அரைவட்ட வடிவான சூழ்வான பொதிவான உருட்சிதிரட்சி வாய்ந்த பெகாழுத்த உப்பிய வட்டமாக இயங்குகிற வட்டமாக இயக்கப்படுகிற படுக்கை நிலையிற் சுழல்கறி வட்டாகார இயக்கத்தை உட்கொண்ட சென்று மீள்வான முழுமையான முழு மொத்தமான தொகைவகையில் முழுவட்டமான முழு உள்ளடங்கலான குறைவற்ற கேடற்ற நன்னிலையிலுள்ள குறைபடாத நிறைவான போதிய அளவான தளர்த்தப்படாத முழுவலிமை வாய்ந்த ஆற்றல் மிக்க ஊக்கமிக்க மாறுதல் திரிதல் இல்லாத திட்டவட்டமான தொடர்ச்சிவாய்ந்த இடையறாத முறிவுபடாத செவ்வளைவான திரும்புகோணங்கள் இல்லாத உருவரை வகையில் மெல்லிழைவான மடங்கி நுடங்காத் இழை வயிக்கமுடைய நன்குமுடிவுற்ற வாசக வகையில்.இயன் முடிவு வாய்ந்த கடுகடுப்பற்ற கபடற்ற சூதற்ற மனந்திறந்து பேசுகிற பேச்சு வகையில் ம்டுமழுப்பலில்லாத தௌிவான பட்டாங்கமான பிழைபாடற்ற ஓசை வகையில் முழுக்கமான ஒலிவகையில் நிறையுசிவாய்ந்த (வினை) உருள்வடிவாக்கு திரளுருவாக்கு வட்டவடிவங்கொடு உருட்சியாக்கு முனைமழுக்கு விளைவாக்கு கோணமுனைப்புக்களகற்று திருப்பங்களில்லராதாக்கு செவ்வளைவாக்கு. மெல்லிழைவாக்கு. சுற்று சுற்றிச்செல் சுற்றியணைந்துசெல் சூழ்ந்துவளை சூழ்ந்துவளைந்து செல் சூழவளைத்து ஒருங்கு திரட்டு திருப்பு மடக்கிச் செலுத்து திரும்பு மடங்கிவா சட்டென எதிருரைவீசு காட்டிக்கொடு (வினையடை) வட்டமாக சுழல்வாக வளைவாகசுற்றி அங்குமிங்குமாக மீள மடங்கி புறப்பட்டஇடத்துக்கே திரும்பி மீண்டும் முன்போல வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திரும்பி மீண்டும் முன்போலர வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திருப்பு கால வகையில் முழுவதிலும் சுற்றிலும் நாற்புறமும் நாற்றிசையிலும் எங்கும் எல்லா இடத்திலும் பரவலாக இடத்துக்கு இடமாக எல்லோருக்கும் தனித்தனியாக ஒருவரிடமிருந்து ஒருவராக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக சுற்றிவளைத்து சுற்றனுப்பாக சற்றுவிலகி சுற்றி ஒவ்வொரு பகுதியாக பல பகுதிகளிலும் அருகாக அடுத்து. பக்கமாக கடந்து.
Sandpiper
ஈரமணற் பகுதிகளில் திரியும் பறவை வகை.
Serein
கோடைமழை வெப்பமண்டலப் பகுதிகளில் மேகமற்ற வானிலிருந்து சொரியுந் தூவானம்.
Side
பக்கம் அணிமை அயலிடம் எல்லை கரை இடம் இடப்பகுதி பக்கச்சுவர் பக்கப்பரப்பு திசை திசை முகப்பு கோணம் கோணச்சாய்வு எல்லைத்தளம் தளமுகப்பு பிழம்புருவின் பரப்புக்கூறு எல்லைவரை புயம் வரைகட்டத்தின் பக்கவரை எல்லைப்புறம் அக அணிமைஎல்லை விலா விலங்கின் விலா இறைச்சி கிளை கிளை மரபு பக்கக் கால்வழி புறநிலை புறக்கூறு சினை கூறு பிரிவு இயல்புச்சார்பு துறை உருக்கூறு பண்புக்கூறு பண்பமைவு புறம் இருசார் பரப்புகளில் ஒன்று தாளின் ஒருபுறம் தாள் தாள் துண்டு அகப்புறப் பகுதிகளில் ஒன்று முன்பின் பகுதிகளில் ஒன்று நீள்வாட்டான எல்லைகளில் ஒன்று அணிமையெல்லை பாரிசம் வல இடப்பக்கங்களில் ஒன்று இருதிசைக்கோடி மூலைகளில் ஒன்று கட்சி இருதிசைக் குழுக்களில் ஒன்று சார்பு போட்டிக் கருத்துக்களில் ஒன்று தரப்பு வழக்கில் இருசார்புகளில் ஒன்று சாரி கட்சியின் இருதிசை முனைப்புக்குழுக்களில் ஒன்று சிறைப்புறம் ஆட்டக்களப் பக்கப்பகுதிகளில் ஒன்று மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தின் புடைச்சுழற்சியடி (இழி.) வீம்புரை வீறாப்பு (வினை.) பங்குகொள் ஒன்றுபட்டு ஒரேபக்கத்திலிரு பக்கச்சார்பாயிரு இருகூறாக்கு ஒதுக்குத்தள்ளு.
Sui Generis
தானே தனி ஓர் இனமான ஒப்புவமையற்ற தனித்தன்மை வாய்ந்த பிற பகுதிகளில் அடங்காத.
Random Fonts
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6417
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110718
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36644
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9602
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14551
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9087
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13694

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close