English to Tamil Dictionary: பகுதியை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acronycal, Acronychal
மாலை அல்லது முன்னிரவுக்குரிய கங்குலின் முற்பகுதியில் எழுகிற அல்லது விழுகிற.
Agglutinative
நேரடியாக ஒட்டும் இயல்புடைய (மொழி) சொற்கள் பகுதியுருவிலேயே நேரடியாக ஒட்டும் இயல்புடைய.
Aglet
பின்னால் வாரிழையின் உலோக்ப்பிடி தொங்கட்டம உடையின் பகுதியான உலோக்பபூண் தோள் உடையணி மரவகைகளின் குஞ்சம்.
Albert Hall
இங்கிலாந்தில் கென்சிங்டன் பகுதியிலுள்ள இசைத்திற விளக்க மண்டபம்.
Aloft
உயரத்தில் தலைக்குமேலே மேலாக உச்சியில் பாய்மரத்தின் மேற்பகுதியில் வானில் வான்நோக்கி.
Alpenhorn
ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள ஆயர் ஊதுகுழல்.
Alpie, Alpine
ஆல்ப்ஸ் போன்ற உஸ்ர் மலைப்பகுதிக்குரிய செடி இனம் ஆல்ப்ஸ் பகுதி சார்ந்த மனித இனத்தவர் வெள்ளை இனத்தின் ஒரு பகுதியினர் (பெ.) ஆல்ப்ஸ் மலைநிலத்திற்குரிய மலை உச்சியில் வளர்கிற மலைப்பகுதி சார்ந்த.
Anorak
வடதுருவப்பகுதியிலுள்ள மக்கள் அணியும் தலைக்கவிகையோடு கூடிய தோலால் அல்லது துணியால் செய்யப்பட்ட நீர் ஏறாத உரப்புவகை.
Atlantic
அட்லாண்டிக் மாகடல் (பெ.) அட்லாண்டிக் மாகடற்பகுதியைச் சார்ந்த லிபியாவிலுள்ள அட்லாஸ் மலையைச் சார்ந்த.
Autoplasty
உயிர்க் கூறொட்டுமுறை நலங்குன்றியபகுதியை அறுவை மருத்துவத்தினால் நீக்கிவிட்டு அதே உடலிலுள்ள நலமான இழைமங்கள் வைத்துக் குணப்படுத்தும் முறை.
Aztec
அமெரிக்கக் கண்டத்து மெக்சிகோ பகுதியின் பழங்குடி இனத்தவர்.
Basqued
கச்சு வகையில் இடுப்பின் நீண்ட பகுதியுடைய.
Bayou
வடஅமெரிக்காவின் தென்பகுதியில் ஏரி ஆறு ஆகியவற்றின் சேறார்ந்த கிளை.
Beck
சிற்றாறு மலைப்பகுதியிலுள்ள ஓடை.
Belong
உரிமைப்படு உரியவாரயிரு உரியதாயிரு தொடர்புடையராயிரு தொடர்புள்ளதாயிரு உடைமையாயிரு கூறாயிரு இணைபகுதியாயிரு பிறப்புரிமை கொண்டிரு வாழ்தொடர்பு கொள் உறுப்பினராயிரு இனமுறைப்படு வகைப்படு தகுதிப்படு கடமைப்படு.
Below
கீழ்ப்புறமாக தாழ்வாக உயரம் குறைந்த இடத்தில் நில உலகின் மீது நரகத்தில் கீழ்த்தளத்தில் நீரோட்டம் செல்லும் திசையில் கீழ்ப்படியில் இழிநிலையில் ஏட்டின் அடிப்பாகத்தில் நுலில் பின்வரும் பகுதியில்.
Bise
சுவிட்சர்லாந்துப் பகுதியில் வீசும் கொடுங்குளிர் வடகாற்று.
Block-system
புறந்தடுப்புமுறை புகைப்பாதையில் ஒரு பகுதியில்ர வண்டி செல்லும் வரை பிற வண்டிகள் புறந்தடுத்து நிறுத்தப்படும் முறை.
Bora
இத்தாலி நாடடுத்த அட்ரியாட்டிக் கடற்கரைப் பகுதியில் வீறூம் வடகிழக்குக் குளிர்காற்று.
Bottine
உயர் புதையடி உயர் குதிகால் பகுதியுடைய கால் புதையரணம் அரை புதையடி பெண்டிர் புதையரணம் சிறு மிதியடி.
Bottomed
தூருடைய அடிப்பகுதியுள்ள.
Bottomless
அடிப்பகுதியில்லாத அடித்தளமற்ற ஆழம்காணமுடியாத.
Bouquetin
ஆல்ப்ஸ் பகுதியிலுள்ள காட்டாடு.
Bow-window
வளைக்கோணம் பகுதியிலுள்ள பலகணி.
Bow-windowed
வளைகோணப்பகுதியில் பலகணியுடைய.
Random Fonts
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9397
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4132
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17517
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11379
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15248
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7719
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15880
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20073
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13643
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20160

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close