English to Tamil Dictionary: பகைமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aggression
பகைமைத் தொடக்கம் வலியத் தீங்கு செய்தல் வலுச்சண்டைக்குப்போதல்.
Animosity
கடுவெறுப்பு பகைமை.
Animus
உள்தூண்டுதல் உள்ளுணர்ச்சி செயல்நோக்கம் பகைமை.
Antagonism
எதிர்ப்பு பகைமை முரண்பாடு.
Anti-semitism
யூதப்பகைமை செமித்திக் இனவெறுப்பு.
Antibiosis
எதிர்மறைத் தாக்குதல்நுண்ணுயிர்ப்பகைமை இயல்பான இனப்பகைத் தொடர்பு
At Daggers Drawn
போர்செய் நிலையில் பகைமை நிலையில்
Aversion
வெறுப்பு பகைமை.
Clanship
ஒரு முதல்வனுக்குட்பட்ட குடும்பங்களின் தொகுதி குலமரபுக் கட்டுப்பாட்டுணர்வு குலமரபு முறை இனப்பிரிவு வேறுபாடு இனப்பிரிவுகளின் உட்பகை வெறுப்பு குழு-உட்குழு இடைப்பட்ட பகைமை வெறுப்பு.
Despite
மனமார்ந்த அவமதிப்பு கரம் பழிப்பு தீம்பு ஏளன இகழ்ச்சி கரப்பு காழ்ப்பு வன்மம் பகைமை கடு வெறுப்பு எதிர்ப்பு மாறு முஜ்ண் எதிர்ப்பைப் பொருட்படுத்தா நிலையில் எதிர்மாறாகவே.
Embitter
புண்படுத்து கசப்பூட்டு பகைமையுண்டு பண்ணு.
Encounter
எதிர்ப்படுதல் (வினை) எதிர்பாராத முறையில் எதிர்ப்படு பகைமையோடு எதிர்த்து நில் போராடு.
Enemy
எதிரி பகை எதிர்ப்புப்படையினன் பகைமை நாட்டினன் எதிர்ப்புப்படை அல்லது கப்பல் (பெ.) எதிரியைச் சார்ந்த எதிரியினுடைய.
Enmity
பகைவர்நிலை பகைமை எதிர்ப்பு வெறுப்பு பகை எண்ணம் நட்புக்கேடு.
Envenom
நஞ்சிடு மணங்கெடு உள்ளப் பகைமை உண்டாக்கு.
Fierce
மூர்க்கமான கொடிய கோரமான கொடும் பகைமை வாய்ந்த முரட்டுப்பாய்ச்சலுள்ள கடுஞ்சீற்றமுடைய வெளியார்வமுள்ள.
Friendly
நட்புரிமையுடைய பழங்குடியினர் (பெ.) நட்புரிமையுடைய நண்பராகச் செயலாற்றுகிற நண்பராகச் செயலாற்றும் ஆர்வமுடைய நண்பருக்குகந்த அன்பு காட்டுகிற ஆர்வம் வெளிப்படுத்துகிற அன்பினால் தூண்டப்பட்ட பகைமையற்ற நேசமான அன்புக்கனிவான சார்வாதரவாக ஏற்குமார்வமுள்ள உதவும் ஆர்வமுள்ள பயனளிக்கக்கூடிய வாய்ப்பான கால இடச்சூழலுக்கு ஏற்ற நலமுடைய உற்றுழி உதவுகிற.
Fugitive
நாடு கடத்தப்பட்டவர் நாடோடி அகதி நாடு விட்டு நாட்டில் அடைக்கலம் புகுபவர் தப்பியோடியவர் ஆள்வோர் காப்பிலிருந்தே தண்டனையிருந்தோ பகைமையிருந்தோ இடரிலிருந்தோ தப்பி ஒளிந்தோடித் திரிபவர் (பெ.) தப்பி ஓடுகிற பிழைத்தோடி வந்த ஒடிவிட்ட கணந்தோறும் மாறுகிற நிலையற்ற கணநின்று மறைகிற வரைந்து பட்டுப்போகிற இலக்கியவகையில் நிலையுடைப்பயனற்ற கணநிலைச்சுவையுடைய.
Hostility
பகைமை எதிர்ப்பு போர் நிலவரம்.
Impeach
உச்சஉயர் பேரவை மன்றத்தில் நிறுத்தி அரசுப்பகைமைக் குற்றஞ்சமாட்டு பேரவைப்பொதுமன்றத்தின் சார்பாக உயர்மன்றத்தில் அரசயில் உயர்பணியாளர்மீது குற்றஞ் சாட்டு மன்றச்சான்றாகி உடன்குற்றவாளி மீது குற்றம தாக்கு குறைகாண் இழித்துரை மதிப்புக்குறைப்படுத்து.
Invidious
மனக்கசப்பு உண்டுபண்ணக்கூடிய நச்சுத்தன்மையுடைய பகைமை பாகுபாடு உண்டுபண்ணும் தன்மையுடைய போட்டி பொறாமைகள் தூண்டக்கூடிய.
Lese-majesty
(சட்.) அரசுப்பகைமைக் குற்றம் இராஜத் துரோகம்.
Lesemajeste
(பிர.) அரசுப்பகைமைக் குற்றம் தாழ்ந்த பணியிலுள்ளவர்களின் வரம்பு மீறிய நடத்தை.
Mafia
சிசிலி என்னும தீவுப்பகுதியின் மக்களிடையே சட்டத்தின்மீதும் அமைச்சர்கள் மீதும் உள்ள பகைமை சட்ட எதிர்ப்புக் குற்றச்செயல்கள் சட்டத்தின் மீது பகைமை கொண்டு குற்றமிழைப்பவர்கள்.
Malice
வன்மம் மனக்காழ்ப்பு பகைமை எண்ணம் பழிசூழ் நோக்கு தொல்லைதரும் விருப்பம் (சட்) தீய நோக்கம் கொலைக் குற்றத்தை மிகுதியாக்கும் மனமார்ந்த வன்ம எண்ணம்.
Random Fonts
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35560
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20292
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14727
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12593
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5492
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7399
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13626
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71469
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25336
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25442

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close