English to Tamil Dictionary: பசுமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aquifoliaceous
பசுமை மாறாத இலையுதிராத.
Basalt, Basalt
திண்ணிய பசுமை நிறமுடைய தீக்கல் எரிமலைப்பாறை வகை.
Basaltic
எரிமலைப்பாறையினாலான தீக்கல் வகை அடங்கிய எரிமலைப் பாறை போன்ற திண்ணிய பசுமை நிறத் தீக்கல் வகை சார்ந்த.
Camellia
கீழை ஆசியாவுக்குரிய அழகிய மலர்களைக் கொண்ட தேயிலையினம் சார்ந்த பசுமை மாறாத குத்துச் செடி வகை.
Cement
பசை மண் சீமைக்காரை சாந்து பொருள்களை ஒட்டவைப்பதற்காக மென்பதமாகப் பயன்படுத்தப்படும் பொருள் இடைப்பிணைப்பு (மரு.) பல்காரை பல் இருந்து விழுந்த குழிகளை நிரப்புவதற்கான நெகிழ்பொருள் பல்லடியின் எபுத்தோடு (வி.) பசைமண் காரையுடன் சேர் உறுதியாக இணை பசுமண் காரை மேற்பூச்சிடு.
Cement-stone
பசுமண் காரை செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் கல்வகை.
Cementitious
பசுமண் காரைக்குரிய.
Chaparral
பசுமை மாறாக் குறுமரப் புதர்க்காடு.
Chlorophyl, Chlotophyll
பாசியம் இலை-தழை-தண்டுகளில் பசுமையூட்டும் கூறு.
Chloroplast
பாசணு இலை-தழைகளில் பசுமைக்கும் காரணமான பாசியம் ஆக்கும் கூறு.
Chlorosis
இளம்பெண்டிரின் பசலைத் தளர்ச்சிநோய் பசுமை நிறம் படரும் சோகை.
Chlorosis
பசுமைச்சோகை
Chlorotic
இளம்பெண்டிரின் பசலைத்தளர்ச்சி நோய் சார்ந்த பசுமைச் சோகைக்குரிய.
Chub
மேல்புறம் கரும்பசுமையான கொழுவிய சிறிய ஆற்று மீன்வகை.
Cow-puncher
பசுமேய்க்கும் சிறுவன் மாட்டிடையன்.cow-boy
Cowish
பசுமாடு போன்ற கோழையான.
Daisy
பசும்புல்வெளிகளிலுள்ள சிறுமலர் வகை காட்டு மலர்வகை பாராட்டுரைப்போலி.
Dry
மதுவிலக்கக் கோட்பாட்டாளர் (பெயரடை) வறண்ட வற்றிப்போன நீர்ப்பசையற்ற ஈரமில்லாத ஈரம் குறை சாறு குறைவான மழையில்லாத மழைகுறைவான நீர்வேட்கையுள்ள நில வகையில் புன்செயான பயிர்வகையில் புன்செய் வகை சார்ந்த மழையின்றி உலர்ந்த நீர்நிலையினின்றம் மொலைவான நீர்வராத கால்நடை வகையில் பால் தராத கெட்டிப் பொருளான பழக்கத்தில் சதைப்பற்றில்லாத நீர்ப்பொருளாயிராத நீரியல்லாப் பொள்களைஅளப்பதற்குரிய பசுமையற்ற சாரமற்ற அப்பவகையில் வெண்ணெய் தடவப்பெறாத சாவு வகையில் நீரினால் அல்லது குருதி சிந்தப்பெற்று வராத காசவகையில் கபமற்ற மது வகைகளில் இனிப்போ பழத்துக்குரிய நறுமணமோ அற்ற நாடு-நாட்டுப்பகுதி முதலியவற்றின் வகையில் மதுபான வாணிகத்தைச் சட்டப்படி தடை செய்கிற மதுவிலக்கினைச் செயலாற்றுகிற மதுவிலக்குக்கு உட்பட்ட எழுச்சியற்ற கவர்ச்சியற்ற சுவையற்ற பயனற்ற அன்பற்ற உணர்ச்சியற்ற கண்டிப்பான கடுமையான ஒத்துணர்வற்ற கனிவற்ற பராமுகமான கரிசனையற்ற வெறுமையான புனையப்படாத காய்தலுவத்தலில்லாத சிறப்பற்ற பொதுப்படையான (வினை) உலர்ந்து நீர்ப்பசையற்ற வறு வறட்டு வாட்டு வற்றலாக்கு வாடு வற்று.
Etiolate
செடிவகையில் ஒளிபடாமல் தடுத்துப் பசும்பகுதி வெளிறச் செய் ஆள்வகையில் வெளிறச்செய்து நோய்த்தோற்றம் உண்டுபண்ணு.
Ever Green
பசுமைமாறா இலையுதிரா
Evergreen
என்றும் பசுமையான
Evergreen
என்றும் பசுமையான
Evergreen Forest
என்றும் பசுமையான காடு
Evergreen Forest
பசுமை மாறாக் காடுகள் பசுமை இலைக்காடுகள்
Furze
தரிசு நிலங்களில் வளரும் மஞ்சள் நிற மலர்கள் கொண்ட பசுமைமாறா முட்செடி வகை.
Random Fonts
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79105
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29487
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16753
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20211
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5922
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20142
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6265
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14410
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close