English to Tamil Dictionary: படத்தில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cast-iron, Cast Iron
வார்ப்பிரும்பு கரிமம் பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதினும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப்பாட்டுக்கு உதவா நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை வார்ப்படத்தில் உருவாக்கி வார்த்த இரும்பு (பெ.) வார்ப்பிரும்பினால் ஆக்கப்பட்ட கடினமான சோர்வுறாத உறுதிவாய்ந்த விறைப்பான வளைந்து கொடுக்காத மாற்றியமைக்க முடியாத.
Core
கொட்டை பழத்தின் நடுப்பகுதியிலுள்ள கடுவிதை உறை சுரங்கம் வைப்பதற்குரிய முதற் குடைவுக்குழி மின் காந்த விசைச்சுருளின் மையத்திலுள்ள தேனிரும்புச்சலாகை வார்ப்படத்தில் உ செறிவுக்குரிய உள்ளிடப் பொள்ளல் கயிற்றின் மைய உட்புரி உள்மையப்பகுதி கருவுள் இதயம் உள்ளிடம் ஆட்டுக்காய்ப்பு நோய் (வி.) கொட்டை எடு உள்ளீடகற்று.
Cyclorama
சுற்றுவட்ட அடுக்கணிக்காட்சி சுற்றணிக் காட்சித்தொகுதி நாடக அரங்கில் திரைப்படத்திலுமுள்ள வளைவான காட்சித் திரைப்பின்னணி.
Dross
உருக்கிய உரேலாகக் கழிவு மாசு களிம்பு துரு கசடு கழிவுப்பொருள் கலப்படத்தில் கலக்கப்பட்ட அயற்பொருட்கூறு சக்கை சவறு தீயவழியில் ஈட்டிய பணம்.
Figleaf
அத்தியிலை உருவச்சிலை அல்லது படத்தில் மறைவிடத்தை மூடும் அத்தியிலைத்தோற்றம் மூடிமறைக்கும் வகை போதா உடை பாசாங்கு ஒழுக்கமுடைய மழுப்புதல் சமாளிப்புமுறை.
Flash
திடீரொளி மின்வெட்டொளி கணநேர அழற்பாய்ச்சல் கணநேரம் நொடிப்போது வெளிப்பகட்டு புற ஆரவாரம் திடீருணர்ச்சி மின்விடும் கருத்துப்பாய்ச்சல் திரைப்படத்தில் கணநேரக்காட்சி கணநேர முன்காட்சிப் பதிவு சுருக்கமான தந்திச்செய்தி சாராயச் சத்துக்களுக்கு வண்ணமுட்டும் கவலைக்கூறு படைத்துறைப் பிரிவுகளின் அடையாளமான வண்ணப்பட்டை முழந்தாளுக்குக் கீழ்த் தெரியும் படி விடப்படும் படைத்துறை அடையாளக்காலுறைப் பகுதி முழுந்தாளுக்குக்கீழ் விடப்பட்ட அடையாளக் இழைக்கச்சை ஆழம் குறைந்த இடத்தைப் படகு கடப்பதற்காக மதகுவாயிலிருந்து திறந்து விடப்படும் நீரோட்ட ஓழுக்கு ஆழம் குறைந்த இடத் படகு கடப்பதற்காகச் செய்யப்படும் துறை நீரை ஆழமாக்குதற்கான பலகை அணைப்பு கருதிய திசையில் நீரை ஓடச்செய்தற்கான அணைப்பலகை திருடர்களின் கொச்சை வழக்குக் குழு உக்குறி (பெ.) பகட்டான பொய்யான போலியான பொய்வேடமான கீழ்த்தரமான கொச்சையான திருடர்களைச் சார்ந்த திருடர்களின் கொச்சை வழக்கு சார்ந்த (வினை) திடீரெனச் சுடரிட்டு ஒளிவீசு பொறி சிதறி அழன்றெழு பளிச்சிடு மின்னிட்டு மறை எதிரொளியிடு மினுங்கு மின்னொளிபோலத் தெறி மின்வெட்டுப்போல விரைந்தனுப்பு திடீர்ப்பாய்ச்சல்கள் மூலமாகச் செலுத்து விரைந்துசெல் பாய்புறு மின்னிடவை திடுமெனத் தோன்று திடீரென்று கருத்தில் தோன்று கூசவை தந்தி மூலம் அனுப்பு கண்ணாடிவார்ப்பில் உருக்கிய குழம்பை மெல்லிய தகடாகப் பரப்பிப்பாய்ச்சு மெல்லிய தகடாகப் பரவிப்பாய்வுறு கண்ணாடிப் பாளத்தின் மீது வண்ண மென்படலம் பரப்பு நீர்வகையில் வேகமாகப்பாய் எழுந்து பாய் பாய்ந்து நிரப்பு பாய்ந்து பெருகு பாய்ந்து பொங்குவி.
Isobar
(வானிலை) சம அழுத்தக்கோடு திணைப்படத்தில் ஒரே வளிமண்டல அழுத்தம் உள்ள இடங்களை இணைத்துக் காட்டும் கோடு.
Isocheim
குளிர்காலச் சராசரி வெப்ப நிலைக்கோடு திணைப்படத்தில் சராசரி ஒரு சீரான குளிர்கால வெப்பநிலை இடங்களை இணைத்துக்காட்டும் கோடு.
Isocheimal, Isochimenal
குளிர்காலச் சராசரி வெப்ப நிலைக்கோடு (பெயரடை) திணைப்படத்தில் ஒருசீரான குளிர்காலச் சராசரி வெப்பநிலை உடைய இடங்களை இணைத்துக்காட்டுகிற.
Ordinate
(வடி) குவிகை நடுவிட்டத்துக்கு இணையான நாண்வரை (கண) வரைவிளக்கப் படத்தில் நடுச்சுட்டு வரையிலிருந்து மற்ற நடுச்சுட்டுக்கு இணையான வர.
Ordinate
(வடி) குவிகை நடுவிட்டத்துக்கு இணையான நாண்வரை (கண) வரைவிளக்கப் படத்தில் நடுச்சுட்டு வரையிலிருந்து மற்ற நடுச்சுட்டுக்கு இணையான வர.
Perspective
வரைபடத்தில் தொலையணிமைக் காட்சி அமைவு தொலையுணிமைக் காட்சிபபடம் பொருள்களுக்கிடையே படத்திற் காணப்படுந் தொலைவுத்தோற்றம் உள்ளத்தில் வாதப்பொருளில் முதல்-சினைபற்றிய தகவு நோக்கு தொலைக்காட்சி பரப்புத்தோற்றம் முழு உளக்காட்சி பரப்பு மனக்காட்சி (பெ.) இயலுருத்தோற்றம் பற்றிய தொலை அணிமைத் தோற்றத்துக்கிணங்கிய.
Spool
கண்டு நுல்சுற்றிவைக்கும் வட்டு திரைப்படத்தில் தகடு சுற்றிவைக்குந் தண்டு தூண்டில் கைப்பிடிமுனையிலுள்ள சுழல் உருளை (வினை.) கண்டுமீது சுற்று.
Water-core
பழங்களில் குருநீர்த்தங்கலுள்ள நிலை வார்ப்படத்தில் உள்நீர் கொள்ளத்தக்கநிலை.
Random Fonts
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18769
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10804
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24559
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20342
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29738
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9208
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21555
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4717
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24884
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5383

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close