English to Tamil Dictionary: படபட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anaglyph
பள்ளம்படச் செதுக்கப்பட்ட அணிமணிவகை விழித்திரை வேற்றுமை விம்பங்க்ள எதிர் நிரப்பு இணைவண்ணக்கண்ணாடிமூலம் ஒரே படமாகப் பார்க்கத்தக்க இருபடப் படிவங்க்ள ஈரிணை வண்ணப்படம்.
Autotype
மூல ஏட்டின் பதிவு உருப்படிவம் எழுத்துமுதலியவற்றின் வடிவுருக்கெடாது எடுக்கும் நிழற்படப்படிவம் நிழலுருப்பவடிவ ஒருவண்ண நிலையச்சு.
Black-band
முற்றிலும் வெண்காய்வு ஆக்கப்படப் போதிய நிலக்கரியைத் தன்னகம் கொண்ட இரும்புத்தாது.
Bolection
வார்ப்படப் புடைப்புச் சித்திரம் (பெ.) வார்ப்படப்புடைப்பான.
Bronze
வெண்கலம் செம்பு வெள்ளீயக்கலவை உலோகம் வெண்கல வார்ப்படப்பொருள் வெண்கலத்தால் செய்யப்பட்டது வெண்கல நிறம் வெட்கமின்மை துணிச்சல் ஆணவம் (பெ.) வெண்கலத்தால் செய்யப்பட்ட வெண்கல நிறமுடைய (வினை) வெண்கலம் போன்றதாக்கு கடினமாக்கு வெண்கலம் போன்றதாகு திண்ணிதாகு வெண்கலம்போல் நிறமடையச்செய் வெண்கலவண்ணமாகு.
Camera
படப்பிடிப்பி
Camera Lucida
தெளிவுப்படப்பெட்டி உலூசிடாக்ககரி
Camera Man
நிழற்படம் எடுப்பவர்பத்திரிக்கை-திரைப்படத் துறைகளின் நிழற்படப் பதிவாளர்தொழிலாகக்கொண்ட நிழற்படமெடுப்பவர்professional photographer
Champ
நெறுநெறு எனும் ஒலி பற்கடிப்பொலி பல்லரைப்பு அரவம் (வி.) ஓசைப்படப் பல்லால் அரை அதுக்கு சப்பு நெறுநெறு எனக்கடி.
Chart Page
நிரல்படப் பக்கம்
Chimera
பழம் புராணகதைகளுக்குரிய சிங்கத்தின் தலையும் வெள்ளாட்டின் உடலும் பாம்பின் வாலும் உடைய வேதாள விலங்கு வகை கதம்பப் புனைவுருவான விலங்கு கலப்படப்புனைவு பொருந்தாக் கற்பனை கட்டற்ற கற்பனை கதம்ப உரு கதம்ப விலங்குச் சித்திரம் சுறா போன்ற முதிரா எலும்புடைய மீனினம் இருவகைத் தளசம மரபின் இணைவுடைய உயிரினம்.
Cine-biology
திரைப்படப் பதிவுகளின் மூலமான உயிர் நுல் சார்ந்த ஆராய்ச்சி.
Cinematic
திரைப்படக் காட்சியைச் சார்ந்த திரைப்படத் துறைக்குகந்த திரைப்படப்பண்பு வாய்ந்த.
Cinemicrography
நுண்ணோக்காடியில் தெரியும் உரு மாறுதல்களின் திரைப்படப் பதிவு.
Clamancy
அவசரத்தன்மை பொறுதியற்ற படபடப்பு.
Clone
(உயி.) பால்படப்பிறந்த ஒரே விதையிலிருந்த பால்படாது பிறந்த செடிகளின் முழுத்தொகுதி.
Crackle
'சடசட' ஒலி முறிவொலி முறிவு சடசடவென்ற வெடிப்பு (வி.) சடசடவென்று ஒலிசெய் முறிவொலி செய் முடிவுறு படபடவென்று வெடி.
Crepitate
படபடவென வெடி வெடிப்போசை எழுப்பு கடகடவென ஒலி ஒடி முறி வண்டினங்கள் வகையில் அருவருப்பான நெகிழ்ச்சிப் பொருள் வெடித்துப் பீறிட வை.
Crepitation
படபடத்தல் நெறுநெறுத்தல் வெடிப்போசை எழுப்புதல்( மரு.) குறுகுறு ஒலி உடைந்த எலும்பின் இரண்டு துண்டங்கள் உராய்வதைப் போன்று மருத்துவர் ஆய்வினால் நுரையீரல்களில் கேட்கப்படும் ஒலி வகை.
Disjointed
இயைபற்ற பேச்சு வகையில் முன்பின் தொடர்பற்ற இனம் இனமாக ஒழுங்குபடப் பிரிக்கப்படாத தாறுமாறான.
Drive
ஊர்தியில் உலாப்போக்கு சிறு சுற்றுலா வண்டிப்பாதை தனிமனையெல்லைக்குட் செல்லும் வண்டிப்பாதை ஊக்கமிக்க பந்தடி வேட்டை விலங்கின் கலைப்பு விரட்டு வேட்டை விரட்டாட்டம் துரத்துவதற்குரிய பொறியமைவு போரில் எதிரிகளைத் துரத்தி ஓட்டுதல் தெம்பு செயலுக்கம் தூண்டுதல் உள்ளவா குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொருள் தண்டுமியக்கம் குறைவிலை விற்பனைப் பெருக்கத்துக்குரிய திரள் முயற்சி (வினை) துரத்து அச்சுறுத்தி ஓட்டு வலிந்து விரட்டு அடித்து வெருட்டு காலட்நடைகளை நடத்திச் செல் காட்டுச் சட்டப்படி உடைமை உரிமை உறுதிப்பாட்டுக்காகக் கால்நடைகளை மந்தை விரட்டுக்குத் துரத்து வேட்டை விலங்குகளைக் கலைத்து விரட்டு ஊர்தியினைச் செலுத்து வண்டியோட்டியாகச் செயலாற்று ஏறிச்செல் இட்டுச்செல் உடன்கொண்டு செல் பொறியினை இயக்கு இயங்கும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்டபட்டு இயங்கு இயங்டகும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்பட்டு இயங்கு இயக்கப்பெறு செலுத்தப்பெறு குறிக்கொண்டு செல் விரைவுபடுத்து ஊக்கு தூண்டு தாக்கு. வேகமாகத் தள்ளு பந்தினை வீசி எறி முன்னேறிச் செல்லுவி வாதத்தை ஆற்றல்படப் பயன்படுத்து எழுதுகோல் முதலிய கருவிகளைக் கையாளு வாளை வீசியெறி தொழிலை நடத்து ஆணி முதலியவற்றை அடித்திறுக்கு. பாய்ச்சு பாய் குதி விரை விரைந்து செயலாற்று கடுமையாக வேலைசெய்.
Emboss
புடைப் படப்பதிபடப்பதிவு
Enlargement Of Map
வரைபடத்தை மேலவாக்கல் படப்பெருக்கம்
Feverish
காய்ச்சல் குறிகளுள்ள காய்ச்சலின் அடையாளமான ஒரு சிறிது சுரமுடைய மனக்கொந்தளிப்புடைய அமைதியற்ற பரபரப்பு மிக்க அவாப்படபடப்புடைய ஏங்கித் துடிக்கிற இடவகையில் காய்ச்சல் பரவியுள்ள சுரம் பரவத்தக்க.
Fidget
படபடப்பு துடிதுடிப்பு உடலின் அமைதியற்ற நிலை சஞ்சலம் உள்ளப் பரபரப்புநிலை பரபரப்பாளர்
Random Fonts
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20144
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7178
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8542
Latha Bangla Font
Latha
Download
View Count : 1303136
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9267
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19065
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10398
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14300
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42876

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close