English to Tamil Dictionary: படலம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aerosol
தூசிப்படலம்.
Aerosol
தூசிப்படலம்
Air Belt
வளிப்படலம்
Ajowan
ஓமம் அசம்படலம்
Anthelion
ஒண்ணிற முகில் வளையம் முகில்உறைபனிப்படலம் ஆகியவற்றிற்கு அப்பால் கதிரவ்ன ஒளிபடுவதால் ஏற்படும் வண்ண அருகுவளையம்.
Arcus Senilis
மூப்புப்படலம் வயது ஆக ஆக கருவிழியைச் சுற்றி உருவாகும் வெளிறிய மஞ்சள் வளையம்.
Bed
படுக்கைகட்டில்விலங்குகளின் பாயல்படுகைகடல் ஆறு ஆகியவற்றின் அடிப்பரப்புபீரங்கிவண்டியின் உடற்பகுதி(மண்)நில அடுக்குஅடைபடலம்திருமண இணைவுமன்றப்படுக்கைமண உரிமைக்கட்டுபாடுகள்(வினை) படுக்கை போடுபடுக்கவைபள்ளிகொள்கூடிமுயங்குபாத்தியிற் பயிரிடுநடவுசெய்பதித்துவைஇடையீடாக அமைஇடையடுக்காக்கு
Bed
படுக்கைகட்டில்விலங்குகளின் பாயல்படுகைகடல் ஆறு ஆகியவற்றின் அடிப்பரப்புபீரங்கிவண்டியின் உடற்பகுதி(மண்)நில அடுக்குஅடைபடலம்திருமண இணைவுமன்றப்படுக்கைமண உரிமைக்கட்டுபாடுகள்(வினை) படுக்கை போடுபடுக்கவைபள்ளிகொள்கூடிமுயங்குபாத்தியிற் பயிரிடுநடவுசெய்பதித்துவைஇடையீடாக அமைஇடையடுக்காக்கு
Bedding
படுத்தல் படுக்கை வசதி படுக்கைப்பொருள்கள் மெத்தை விரிப்புகள் கால்நடைகளின் கிடைப்பட்டி அடிப்படலம் அடியடுக்கு அடித்தளம் (மண்) அடுக்கமைவு அடையடுக்கு.
Bees-wing
மண்டிகப்படலம் நீடித்த புறிப்பேரிய தேறல்களில் தோன்றும் ஆடை.
Bees-winged
மண்டிகப்படலம் தோன்றச் செய்யும் அளவுக்கு பழமை வாய்ந்த.
Bergschrund
மலையேறலில் செங்குத்தான மேற்சரிவனினின்றும் பனிப்படலம் விலகுமிடத்தில் ஏற்படும் பிளவு.
Bishops Weed
ஓமம் அசம்படலம்
Blear
நீருடாகத் தெரிவது போன்ற நீர்கலந்தாற்போன்ற தோற்றமுடைய நீர்ப்படலம் போர்த்த வீக்கத்தால் உருத்திரிந்த மங்கலான தௌிவற்ற வடிவத்திட்பமற்ற விளக்கமற்ற உருவரையுடைய (வினை) மங்கலாக்கு நீர்ப்படலம் தோய்வி நீர்ப்படலத்தினுடாகத் தெரியச்செய் தௌிவற்றதாக்கு.
Boundary Layer
எல்லைப்படலம்
Cataract
நீர்வீழ்ச்சி பீற்றுநீர்த் தாரை சோணைமாரி கொட்டும் மழை கண்படலம் திமிரம் (பொறி.) தண்ணீர் பாய்வதனால் இயங்கும் நீராவிப் பொறியாட்சி உறுப்பு.
Cell Membrane
செல் சவ்வு செல் படலம்
Chromated Protein Film Process
குரோமேற்றியபுரதப்படலமுறை
Claustral
துறவி மடத்துக்குரிய கன்னிமடம் சார்ந்த குறுகலான ஒதுக்கிடமான மூளைக்கோளங்களில் உள்ள சாம்பல் நிறப்பொருளின் மென்படலம் சார்ந்த.
Claustrum
மூளைக்கோளங்களில் உள்ள சாம்பல் நிறப் பொருளின் மென்படலம்.
Cloud
முகில்பனிப்படலம்ஆவித்திரள்புகைமேகம்நிலையின்றி விரைந்தோடுகிற பொருள்ஆவி
Coating
வண்ணப்பூச்சு மேற்படலம் மேற்சட்டை தைப்பதற்கான துணி.
Conjunctiva
(ல.) (உள்.) இமையிணைப்பு இமையினைப் படலம் புற இமையையும் விழிக்கோளத்தையும் இணைக்கும் படலம்.
Cornea
விழி முன்தோல் விழிவெண்படலம்.
Cornea
விழி வெண்படலம்
Random Fonts
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21071
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110714
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4722
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12182
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802797
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7915
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7377
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21387

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close