English to Tamil Dictionary: படிக்கட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Backstairs
பின்புறப் படிக்கட்டு பணியாளர்கள் படிக்கட்டு.
Banister
படிக்கட்டுக் கைப்பிடிக்கம்பி.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Caracol, Caracole
பாதி இடதுபுறமாகத் திரும்புதல் பாதி வலம் அரைவலமாகத் திரும்புதல் சுழல் படிக்கட்டு (வி.) அரைச் செங்கோண வடிவில் திரும்பு இங்கும் அங்கும் துள்ளிக்குதி.
Carpet-rod
படிக்கட்டுக்கழி படிக்கட்டுச் சமுக்காளம் இடம் பெயராமல் செய்வதற்கான பற்றுக்கம்பி.
Cochlea
சுருள் வடிவப்பொருள் நத்தைத்தோடு வளைகொடுங்காயுடைய மணப்புல்வகை வளைந்து ஏறும் படிக்கட்டு (உள்.) செவியின் சுருள்வளை.
Companion-ladder
(கப்.) மேல் தளத்தினின்று அறைக்குச் செல்லும் படிக்கட்டு ஏணி.
Curtail-step
விளிம்புகள் வட்டமாக வளைவாக்கப்பட்ட ஏணிப்படிக்கட்டின் கடைசிக் கீழ்ப்படி.
Dogleg, Dog-legged
நாயின் பின்கால்போல் வளைந்துள்ள படிக்கட்டுகளின் வகையில் எதிரெதிர் பக்கங்களில் செல்கின்ற வேலிவகையில் சிலுவை வடிவமான ஆதாரங்களை இணைக்கும் நீண்ட கழிகளை உடைய.
Escalator
இயங்கும் படிக்கட்டு.
Flight
பறத்தல் பறக்கும் முறை பறக்கும் ஆற்றல் வானிற் பறத்தல் வான்செலவு பருந்தின் வான்மீச்செலவு பறவையைப் பின்பற்றி வேட்டையாடுதல் குடிபெயர்ச்சி குடிபெயர்குழு புலம்பெயர் பறவைக்கூட்டம் இடம்பெயர் பூச்சியினத் தொகுதி புறம்பெயர்வு எறிபடைகளின் விரைவியக்கம் காலத்தின் விரைசெலவு எட்டா அவா உயர்வு மட்டுமீறிய எண்ண உயர்வு வரம்பு கடந்த சிந்தனை உயர்வு எண்ணவேகம் கற்பனை வேகம் நகைத்திற வேகம் பறவை பறக்கும் தொலைவெல்லை விமானம் பறக்கும் தூர அளவு எறிபடை செல்லும் தொலைவெல்லை படிக்கட்டின் திசை திரும்பாக்கூறு பந்தயத் தடைவேலித் தொகுதிக்கூறு அம்புப் படலம் எறிபடைத்தொகுதி குண்டுத்தொகுதி விமானப்படைப்பிரிவு ஒரே பருவத்தில் தோன்றிய பறவைகளின் தொகுதி (வினை) காட்டுக்கோழியை இலக்குவைத்து எய் காட்டுக்கோழிமீது வேட்டிடு மரப்பந்தாட்டத்தில் பந்து வேகத்தையும் செல்பாதை வளைவையும் மாற்றியமை.
Flyer
பறப்பது பறவை மிக விரைந்துசெல்லும் விலங்கு மிகுவிரை ஊர்தி வானுதிமூலம் பறந்து செல்பவர் விசைவேகமுடைய இயந்திரப் பகுதி படிக்கட்டின் நாற்கட்டான ஒருபிடி.
Foot-stall
குதிரைஏறும் படிக்கட்டு.
Footboard
உந்து வண்டியின் படிக்கட்டை வலவன் காற்கட்டை வண்டியின் படிப்பலகை.
Footstep
அடியீடு காலடியோசை நடக்கும் மறை தடம் அடிச்சுவடு படிக்கட்டை முன்மாதிரி.
Landing
நிலத்தில் இறங்குதல் கரையேறுதல் சரக்கு இறக்குதல் ஊர்தியிலிருந்து இறங்குதல் கீழேவைத்தல் அடித்தல் இறங்குமிடம் இரண்டு படிக்கட்டு வரிசைகளின் இடையிலுள்ள மேடை.
Newel
சுழற்படிக்கட்டின் நரத்தூண் படிக்கட்டுக் கைப்பிடி வரிசையின் அடிக்கம்பம் படிக்கட்டுக் கைப்பிடி வரிசையின் உச்சிக்கம்பம்.
Notch
வடு வெட்டுத்தடம் வெட்டுக்குறி இடுக்கமான விடர்ப்பாதை மரப்பந்தாட்டத்தில் கெலிப்புக்குறி (வினை.) வடு உண்டுபண்ணு வெட்டுக்குறியீடு மரப்பந்தாட்டத்தில் ஓட்ட எண்கள் எடு படிக்கட்டு வரிசையில் படிகளைப் புகுத்து.
Notch
வடு வெட்டுத்தடம் வெட்டுக்குறி இடுக்கமான விடர்ப்பாதை மரப்பந்தாட்டத்தில் கெலிப்புக்குறி (வினை.) வடு உண்டுபண்ணு வெட்டுக்குறியீடு மரப்பந்தாட்டத்தில் ஓட்ட எண்கள் எடு படிக்கட்டு வரிசையில் படிகளைப் புகுத்து.
Pair
இணை இரண்டன்தொகுதி சோடி இணையாக வழங்கும் பொருள்களின் ஒருதொகுதி கத்தரி-குறடு-காற்சட்டை முதலியன போன்று இருபகுதிகள் இணைந்தே வழங்கும் இரு கவர்ப்பொருள் மணத்துணைவர் கணவன் மனைவியர் மணமாகிய காதல்துணைவர் இணைகாதலர் ஒரு நுகத்துக்குதிரை இணை சட்டமாமன்றத்தில் ஒருங்கு இசைவுடன் வராதிருக்கும் இணைதுணைவோர் இணைதுணைவராகத்தக்க எதிரிணை துணைவோர் இணைதுணைவோருள் ஒருவர் எதிரிணை விலங்கிணை ஒத்த இணை ஈடுசோடு ஒப்புடைய எதிரிணை படிக்கட்டு இரட்டை (வினை.) இணைவுறு கதலில் இணை திருமணத்தில் இணை இணைவிழைச்சில் ஈடுபடு எதிர்பாலாருடன் கூடி இணை எதிர்பாலுடன் இணை சோடியாக்கு இணையிணையாக வகுத்தமை சோடியாகு இணையிணையாக அமை எதிரிணையாயிரு இணைகூடு ஒகிணை சட்டமாமன்றத்தின் எதிர் உறுப்பினர் இருவர்வகையில் ஒத்து முடிவுசெய்து வராமலிரு.
Parcel
சிறு கூறு பகுதி சிப்பம் பொட்டலம் உருப்படிக்கட்டு உருப்படி வாணிகத்துறையில் ஒரு நடவடிக்கையில் கையாளப்படும் அளவு (வினை.) பகுதிகளாகப் பிரி (கப்.) கப்பல் விளிம்புடைப்புகள் மீது நிலக்கீலும் இரட்டுத் துண்டும் பொதி இரட்டுத்துண்டுகளால் கயிறு பொதி.
Parcel
சிறு கூறு பகுதி சிப்பம் பொட்டலம் உருப்படிக்கட்டு உருப்படி வாணிகத்துறையில் ஒரு நடவடிக்கையில் கையாளப்படும் அளவு (வினை.) பகுதிகளாகப் பிரி (கப்.) கப்பல் விளிம்புடைப்புகள் மீது நிலக்கீலும் இரட்டுத் துண்டும் பொதி இரட்டுத்துண்டுகளால் கயிறு பொதி.
Plunge
மூழ்குதல் முழுக்குதிடீர்த் தோய்வு துணிகர முனைப்பு இடர் நுழைவு (வினை.) தடாலென்று நீரில் பிடித்துத் தள்ளு நெருக்கடிக்குள் வீழ்த்து செடித் தொட்டியை நிலத்தில் ஆழப் பதியவை மூழ்கு துணிந்திறங்கு அறையில் அவசரசமாக நுழை படிக்கட்டில் வேகமாக இறங்கு படிக்கட்டில் வேகமாக ஏறிச்செல் குதிரைவகையில் முன்னால் வேகமாகப் பாய் கப்பல் வகையில் நீளவாட்டாகச் சாய்ந்து மூழ்கு வஜ்ம்பின்றிச் சூதாடு கடனாளியாகு.
Sill
பலகணிப்படிக்கல் பலகணிப் படிக்கட்டை வாயிற் படிக்கல் வாயிற்படிக்கட்டை கப்பல் கட்டுத்துறை வாயில் அடித்தளக்கட்டு.
Random Fonts
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6123
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199219
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7687
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15593
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35657
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9008
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7409
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7585

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close