English to Tamil Dictionary: படியான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Admirable
அரிய மெச்சத்தக்க போற்றும்படியான
Adscript
பண்ணையாள் படியாள் (வினை) நிலத்தோடு இணைக்கப்பட்ட பின்னர் எழுதப்பட்ட.
Ageless
என்றும் இளைய மூவாத காலங்கடந்த காலத்தின் சுவடு படியாத.
Antimnemonic
நினைவாற்றல் தளர்த்துவது (பெ) நினைவாற்றலைப் படிப்படியாகக் குறைக்கும் திறமுடைய.
Anyhow
எப்படியோ ஒருவகையில். ஏதோ ஒரு வழியாக எது எப்படியானாலும் குறைந்த அளவிலாவது.
Anyway
எப்படியும் எந்த வழியிலாகிலும் எப்படியாவது.
Arbitrary
விதிக்கட்டின்றி மனப்போக்கான கொடுங்கோன்மையான (சட்.) விருப்பப்படியான.
Behind
பின்புறம் பின்பகுதி பிட்டம் (வினையடை) பின்னால் பின்பக்கமாக பின்னோக்கி பின்னணியில் பின்வு பிற்பட்ட சென்ற காலத்தில் முந்தி பின்னல் ஆதரவாக பின்பற்றி அடுத்து அப்பால் தொலைப்பக்கத்தில் பிந்தி அடுத்தபடியாக அடுத்த கீழ்ப்படியில் பின்னடைந்து மறைந்து மீப்பாக எச்சமாக சேமிப்பாக இருப்பாக.
Boisterous
பேரிரைச்சலான கொடிய கொந்தளிக்கிற கீழ்ப்படியாத கிளர்ச்சியுடைய.
Book-account
புத்தகப்படியான பற்றுவரவு விவஜ்ம்.
Breakneck
கழுத்து முறியும்படியான பேரிடர்தரத்தக்க பதற்றமான.
Breath-taking
திகைக்கும்படியான அதிர்ச்சியடையும் படியான எதிர்பாராத.very exciting
Build
கட்டமைப்பு கட்டுமானப்பாங்கு கட்டமைதி உடல் அமைப்பு (வினை) கட்டு கட்டியெழுப்பு இணைத்துருவாக்கு அமை வீடுகட்டு கூடுகட்டு மீது எழுப்பு அடிப்படையாகக் கொள் படிப்படியாக உருவாக்கு முஸ்ன்று பேணிவளர்.
Calando
(இத்.) (இசை.) படிப்படியாகத் தளர்வுற்றிறங்கிச் செல்லும் இசை.
Caption
கைப்பற்றுதல் ஈர்த்து நிறுத்துதல் சட்டப்படியான பற்றாணை கைது செய்வதற்கான கட்டளைப் பத்திரம் தலைப்பு முனைப்பான முகப்புரை முகப்புப்படம்.
Castle-nut
பொட்டுமரை இயந்திரத்தில் மற்றோர் உறுப்பின் முனைப்பூசி வந்து பொருந்துவதால் சுழற்சி நிறுத்தப்படும்படியாகச் சுற்றுபுறத்தில் துளையுடைய முகிழ்.
Category
வகையினம் முழுமையின் வகைப்பிரிவுகளில் ஒன்று கருத்தப்படியான பொருள் வகுப்பு உறுதியுடன் அறியப்பட்ட பண்புக்குழு.
Chain-coupling
புகைவண்டிப் பெட்டிகளைத் தொடுக்கும் மிகைபடியான பாதுகாப்பு இடையிணைப்பு.
Chancery
சட்ட மேல்மன்றத்துக்கு அடுத்தபடியான நீதித்துறை முதல்வர் மன்றம் பொதுநேர்மைத் தனி மன்றம் உயர் நீதிமன்றத்தின் பொது நேர்மைப் பிரிவு பணித்துறைப் பதிவேடகம்.
Cidevant
(பிர.)முன் வழக்காற்றின்படியான (வினையடை) முன்னாள் வழக்கின்படி.
Citation
வந்து தோன்றுமாறு சட்டமுறைப்படியான அழைப்பு அழைப்புத் தாங்கியுள்ள ஆவணம் மேற்கோள் காட்டல் எடுத்துக் கூறப்பட்ட வாசகம் குறிப்பிடப்பட்ட பெயர் அரசாங்கப் பத்திரங்களில் கண்டுள்ள குறிப்பீடு.
Clean
துப்புரவான கரைபடியாத அழுக்குப் போக்கப்பட்ட உள்ளத் தூய்மையுடைய களங்கமில்லாத தவறில்லாத எழுதப்படாத தௌிவான வரையறை செய்யப்பட்ட முழுமையான தூண்டில் வகையில் இரைபற்றாத கதிரியக்கச் சிதறுதல் இல்லாத (வி.) துப்புரவாக்கு மாசு துடை மேசை-தட்டம் முதலியவற்றின் மீதிருப்பன அகற்றி வெற்றிடமாக்கு ஒழுங்குபடுத்து மெருகேற்று ஒப்பனை செய்.
Climax
ஏறணி உணர்ச்சி ஏற்றம் நுகர்பவர் உணர்ச்சியைப் படிப்படியாக உயர்த்தும் கலைப்பண்புநயம் உணர்ச்சி முகடு (வி.) உணர்ச்சியைப் படிப்படியாக ஏற்றிச்செல் உச்சிக்குக் கொண்டுசெல் படிப்படியாக உயர்ந்துசெல்.
Cognizably
அறிந்துகொள்ளக்கூடியதாக புரியும்படி படியாக.
Comparative
உறழ்படி (பெ.) ஒப்புமை செய்கிற ஒப்பீடு சார்ந்த பிறவற்றோடு ஒத்துப்பார்த்து உயர்வாகப் போற்றப்பட்ட நேர் நிலையில்லாத முழுமையற்ற (இலக்.) அதிகத்தை அறிவிக்கிற உறழபடியான.
Random Fonts
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8322
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20490
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8853
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13816
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3829734
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7538
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9181
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6249
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36359
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12218

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close