English to Tamil Dictionary: பட்டப்பெயர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agnomen
பண்டை ரோமாபுரியினர் மேற்கொண்ட நான்காவது பெயர் பட்டப்பெயர்செல்லப்பெயர்.
Appellation
பெயர் தனி மனிதருக்கு இட்டழைக்கும் குறிச்சொல் பட்டப்பெயர் இடுபெயர்.
Autocratrix
தன்முனைப்பாட்சி பூண்ட ருசியாப்பேரரசிகளின் பட்டப்பெயர்.
Denomination
பெயரிடுழ்ல் பட்டப்பெயர் இடுபெயர் கழுப்பெயர் தொகுதிப்பெயர் வழூப்புப்பெயர் சமயக்கிளைப்பெயர் படிநிலைப்பயெர் தர வகுப்புப் பெயர்.
Denominative
பட்டப்பெயராகப் பயன்படுகிற சமயக் குழுப் பெயரின் இயல்புடைய குழுப்பெயர்.
Duke
கோமகன் அரசகுடும்ப எல்லைக்குப் புறமாக உச்ச உயர்குடியினர் பட்டப்பெயர் கோமான் தனியுரிமையுடைய சிறு நிலச் சிற்றரசன் குலமரபுக்குழுவின் முதல்வன் (வர) பண்டை ரோமாபுரியின் பிற்பட்ட காலப் பேரரசனின் கீழள்ள மாகாணப் படைத்தள முதல்வர் பழவகை.
Effendi
துருக்கியில் அரசியற்பணியாளர்களுக்கும் கல்வித்துறை முதல்வர்களுக்கும் 1ஹீ34- வரை உரித்தாக வழங்கப்பட்ட பட்டப்பெயர்.
Imam, Imaum
பள்ளிவாசலுக்குரிய இஸ்லாமிய சமய குரு பள்ளிவாசல் வழிபாட்டு முதல்வர் இஸ்லாமியத் தலைவர்களின் பட்டப்பெயர்.
Margrave
(வர) புனித ரோமப் பேரரசின் இளவரசர்களுக்கு அளிக்கப்பட்ட செர்மானிய பட்டப்பெயர் எல்லைப் புற மாகாணத் தலைவர்.
Margravine
புனித ரோமப் பேரரசின் செர்மானிய விருதுப்பெயர் கொண்ட சில இளவரசர் மனைவியர்க்குரிய பட்டப்பெயர் எல்லைப்புற மாகாணத் தலைவரின் மனைவி.
Name
பெயர் அடைமொழி பண்பு கட்டியழைக்கும் சொல் பட்டப்பெயர் மதிப்பார்ந்த பெயர் வழக்கு புகழ் மதிப்பு சால்பு குடிப்பெயர் குடும்பம் இனக்குழு பெயர் மட்டிலுமான நிலை பொருண்மையற்ற நிலை சிறப்பின்மை போலித்தன்மை மேற்கோள் முறைமை வேறு ஆட்பெயர்ப்புனைவு (வினை.) பெயரிடு பெயரிட்டாழை பெயர் கூறு குறி தனிப்படக் குறிப்பீடு அமர்வி பதவிக்கு அமர்த்து பணிக்கெனச் சுட்டிக் குறிப்பீடு சட்டமன்ற அவையில் முறைகேடான நடத்தை குறித்துப் பெயர் குறிப்பீடு சான்றாக எடுத்துரை குறித்து முடிவுறுதி கூறு.
Pharaoh
பண்டைய எகிப்திய அரசர்களின் பொதுப் பட்டப்பெயர்.
Shah
பெர்சிய மன்னர் பெர்சிய மன்னரின் பட்டப்பெயர்.
Surname
குடிப்பெயர் குடும்பப் பெயர் வேறு பெயர் பட்டப்பெயர் சிறப்புப் பெயர் (வினை.) சிறப்புப்பெயர் கொடு குடிப்பெயரிட்டு வழங்கு குடும்பப் பெயர் கொடு.
Title
பட்டப்பெயர் சிறப்புப் பட்டம் தனிப்பெயர் சிறப்புப்பெயர் பணியிடப்பெயர் உத்தியோகப் பெயர் பதவிப் பெயர் மரபுக்குறிப்புப் பெயர் மதிப்புப் பெயரடை உயர்குடி மதிப்புப் பெயர் மரபு மதிப்புப்பெயர் கல்விப பட்டம் பெயர்ப்பட்டி விவரப்பட்டி வக்கணைச் சுட்டு மொழி புத்தகப்பெயர் ஏட்டுத்தலைப்பு புத்தகத் தலைப்புத் தாள் பாடல் தலைப்பு பாடத் தலைப்பு எழுத்துருப்படித் தலைப்பு பக்கத் தலைப்பு சட்ட முப்ப்புக்குறிப்பு சட்டப் பிரிவுச் சுட்டுக்குறிப்பு உரிமை உரிமைத்தகுதி தகுதி (சட்) உடைமையுரிமை அவகாசம் (சட்) உரிமைத்தொடர்பு (சட்) உரிமைவகை (சட்) உரிமைச்சான்று உரிமை நேர்மை உரிமை நியாயம் உரிமைக்கூற்று (சட்) உரிமைப்பிடிப்பு (சட்) உரிமைப் பத்திரம் திருவமர்வுத் தகுதிக் குறிப்பு திருச்சபைப் பதவியேற்றத்திற்குரிய பணி வருவாய்த்தகுதிக் குறிப்பு பொன்மாற்று எண் ரோம்நகர் வட்டத் திருக்கோயில் ரோம் திருக்கோயில் வட்டம் (வினை) பதவிக்கு ஆளாகக் குறிப்பிடு தலைப்புக்கொடு பெயர்கொடு. பெயரிணை.
Titled
உயர்குடி மதிப்புப்பட்டமுடைய உயர்குடி மதிப்புடைய பட்டத்தினையுடைய பட்டப்பெயரினையுடைய.
Tycoon
ஜப்பானிய நாட்டு வரலாற்றில் படைத்தலைவர் மரபினரான முற்கால ஆட்சியாளர் பட்டப்பெயர் (பே-வ) தொழிலதிபர்.
Random Fonts
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6298
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6038
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6976
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17740
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11293
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9199
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14469
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14971

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close