English to Tamil Dictionary: பட்டைகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Belting
வார் வார்ப்பட்டை-தோல்வார்ப்பட்டைகளின் திரள்
Braces
இடுப்பு காலுறை தளைப்பட்டைகள் இசைக்கம்பியின்வார் வில்வண்டியின் இணைப்பு வார் (கப்.) பாய்மரக் குறுக்கைகளை இழுத்துப் பாயைச் சீர்செய்ய உதவும் வார்.
Cask
மிடா மரப்பட்டிகைகள் இணைத்து இரும்புப்பட்டைகளால் இறுக்கப்பட்ட தேறல் பேழை மிடா அளவு குடிவகை குடிவகை அளவு (வி.) மிடாவில் அடை.
Cloison
இழைப்பட்டைகளைப் பிரித்துக் காட்டும் இடையீடு.
Crackling
வறுக்கப்பட்ட பன்றிக் கறியின் மேல்தோல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தூய யோவான் கல்லுரியிலுள்ள மாணவர் அணியும் அங்கியின் கைப்பகுதியின் மேல் இணைக்கப்படும் நான்கு மென்பட்டுப் பட்டைகள்.
Dapple
புள்ளியிட்ட தோற்றம் (பெயரடை) நிறவேறுபாடுடைய புள்ளிகளமையப்பெற்ற (வினை) புள்ளியிட்டு உரு வேறுபாடு செய் பல நிறப் பட்டைகளுடையதாக்கு பல நிறங்களுள்ளதாக்கு பல வகைப்படுத்து.
Earthing Tires
நிலத்தில் இறங்கியவுடனே நிலையில் மின்னாற்றலை வெளியேற்றும் தன்மை வாய்ந்த வானுர்தி உருளைகளின் தொய்வகப்பட்டைகள்.
Frisket
அச்சுத்துறையில் தாள் நிலைத்திருக்க உதவும் குறுக்குப்பட்டைகள் வாய்ந்த மெல்லிய இரும்புச்சட்டம்.
Gabion
அரண் கட்டுமானப் பாளச்சட்டம் அரண் கட்டுதலில் அல்லது பொறியமைத்தில் மண்ணால் நிறைக்கப்பட்ட பிரம்பால் அல்லது உலோகப்பட்டைகளால் ஆன நீள் உருளைச்சட்டம்.
Harmonium
ஆணிப்பட்டைகளையுடைய இசைப்பெட்டி வகை கின்னரப்பெட்டி.
Phlorizin
மரவகைகளின் கசப்பு வேர்ப்பட்டை மரவேர்ப்பட்டைகளிலிருந்து எடுக்கப்படும் கசப்புச்சத்து.
Ribbon
இழைக்கச்சை வாரிழை இழைப்பட்டை ஆடை ஒப்பனைக்குரிய கரைப்பட்டை நாடா அணியிழைக்கச்சை பட்டிகைச்சின்னம். வீரத்திருத்தகை வப்ப்பின் சின்னமான நிறக்கச்சை கல்லுரிக் குறியீட்டு வண்ணப்பட்டி பதவி குறிக்குஞ் சிறப்பு வண்ணக்கச்சை மென்கீற்று வார்ப்பட்டைபோன்ற பொருள் வார்த்தகடு நெடுநீள் வரிப்பாதை நீள்வரிப்பகுதி கந்தல் கிழிசல் கீற்று தட்டச்சுப்பொறியின் மைவரி இழைவார் சிப்பியின் நாக்கு கைக்கடிகார விசைவில் சுழலார வாள் (கட்) குறுக்கை நுணுக்கம் சின்னத்தின் பரப்பில் வலது தலைப்பிலிருந்து இடது அடிப்புறம் வரைச் செல்லும் குறுக்குவரையின் எட்டில் ஒரு கூறு (பெயரடை) இழைக்கச்சையாலான வண்ணப்பட்டைகளையுடைய (வினை) இழைக்கச்சையால் அணிசெய் கரைப்பட்டையிடு வண்ணப்பட்டைகளிடு நிறக்கோடுகளிடு.
Ring-necked
கழுத்தைச்சுற்றி வண்ணப்பட்டையுடைய கழுத்தில் வண்ணப்பட்டைகளையுடைய.
Rive
கிழி பிள விள்ளு திருகியிழு வெட்டித்துண்டாக்கு மேட்டுப் பட்டைகளுக்கான வரிச்சலாகப் பிளந்து எடு பிளவுறு அடிபட்டுக் கீறு பிளவுறத்தக்கதாயிரு.
Siege-basket
அரண் கட்டுமானப் பாளச் சட்டம் அரண்கட்டுதலில் அல்லது பொறியமைத்தலில் மண்ணால் நிறைக்கப்பட்ட பிரம்பால் அல்லது உலோகப் பட்டைகளாலான நீள் உருளைச்சட்டம்.
Skewbald
கலவைநிறப் பட்டைகளையுடைய திட்டுத் திடலாகப் பன்னிறக் கலவையான குதிரை வகையில் வெண்ணிறப் பட்டைகள் வாய்ந்த.
Take-up
(இயந்) இறுக்கமைவு இயந்திரத்தில் பட்டைகள் முதலியவற்றை இறுக்கும் அமைவு.
Tape
தளைப்புப் பட்டை வார் சிப்பங்கட்டியிறுக்குரிய நீண்டொடுங்கிய பட்டை வார்க்கச்சை பந்தய இலக்குக் கம்பங்களிடையே மாட்டிவிடப்படும் இழைப்பட்டை வார்ப்பட்டை இயந்திரக் கப்பிகளில் சுழலும் திஐ துகில் வார் வாரிழைத்தாள். தந்திப் பதிவுக்குரிய தொடரிழைத் தாள்பட்டை முடி ஒப்பனை வாரிழை தொலைத் தந்திப் பதிவுக் குரிய நீள்சுருள் வார்த்தாள் நீட்டளவை வார் (இழி) வடிதேறல் புத்தகக் கட்டட வேலையில் பூட்டுத்தளை வார் (வினை) தளைவாரால் கட்டு கட்டுவார் வழங்கு புத்தகக் கட்டட வேலையில் தாள்பூட்டுக்களைத் தைளைவாரால் பிணி ஆள் வகையில் நீட்டளவை வாரால் அள ஆளின் பண்புக் கூறுகளை மொத்தமாக மதிப்பிட்டள இயந்திர வார்ப்பட்டைகள் இணை இயந்திரங்களுக்கு வார்ப்பட்டைகள் இணைவு தந்திப்பதிவு முதலியவற்றிற்கான வாரிழைத்தாள் இணைவி.
Tracked
சுழல்நெறிப் பட்டைகள் அமைக்கப்பெற்றுள்ள.
Random Fonts
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93204
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14827
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4740
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18561
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11234
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17343
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18576
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133859
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7315
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close