English to Tamil Dictionary: பணியிட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accede
இணங்குஒத்துக்கொள்பணியினை ஏற்றுக்கொள்சேர்கடைப்பிடிஉடன்படு ஒப்புதல் அளிவாரிசாகப் பதவியை ஏற்றுக் கொள்இணக்கம், பதவியேற்றல்இணங்குதல்சேர்தல்.agreeassententer on an officejoinadhere toconsentsucceed as heiraccession (n.)act of accedingact of joining
Afloat
மிதக்கும் நிலையில் கடலில் கப்பலில் கடற்படைப் பணியில் நீர்நிரம்பி காற்றில் மிதந்துகொண்டு நிலையற்று செலாவணியில் நடப்பில் கடனில் மூழ்காமல் தன்னைக் கட்டிக்கொண்டு போகிறநிலையில் தன் செலவுக்கு வேண்டிய அளவு வரவுடன் முழுவேகத்தில் இயக்கப்பெற்று.
Afoot
தொடங்கி ஆயத்தமாகி விழிப்புற்று எழுந்து நடந்துகொண்டு நடப்பில் நடைமுறையில் பணியில் இயங்கிக்கொண்டு.
Berth
கடலில் கப்பல் வசதியாய் இயங்குமிடம் கப்பல் நங்கூரம் பாய்ச்சுவதற்குப் போதிய அகலிடம் நாவாய்ககுறட்டில் கப்பல் தங்குமிடம் உரியஇடம் கப்பல்-தொடர் வண்டி முதலியவற்றில் துயிலிடம். பதவியிடம் நற்பணியிடம் (வினை) கப்பலைத் தக்க இடத்தில் நிறுத்தி நங்கூரம்பாய்ச்சு துயிலிடம் அமைத்துக்கொடு.
Billet
சிறுகுறிப்பு தாள்நறுக்கு படை ஆணைச்சீட்டு படைவீரனுக்குரிய தங்கிடவாய்ப்புச் செய்துகொடுக்கும்படி தனிமனிதருக்கிடபடும் ஆணை படை வீஜ்ர் இடஒதுக்கீட்டுச்சீட்டு ஓய்விடம் இலக்கான இடம் பணியிடம் (வினை) படைப்பிரிவுக்குத் தங்குமிடம் அமர்த்து படைவீரர் தங்கிடப் பொறுப்புச் சுமத்து.
Candle-holder
பணியியற்றுங்கால் விளக்கு தாங்குபவர் மறைமுக உடந்தையாளர்.
Case-work
சமூகப்பணியிடையே தனிமனிதனைப்பற்றிய கவனிப்புக் கூறு.
Depose
தவிசிலிருந்து அப்ற்று பணியிலிருந்து விலக்கு உயர்நிலையிலிருந்து இறக்கு படியிறக்கு. ஆணையுறதி சான்று தெரிவி எழுத்துப்பதிவு செய் சான்றுரை.
Deprivation
இழக்கச் செய்தல் இழப்பு கையறு நிலை பிரிவாற்றாமை இடர்ப்பாடு கட்டநட்டம் பதவியிழப்பு திருக்கோயிற் பணியிழப்பு.
Deprive
இழக்கச்செய் இல்லாதாக்கு பறி கவர்ந்துகொள் நுப்ர்வினின்று விலக்கு பதவியிலிருந்து அப்ற்று திருக்கோயிற் பணியிலிருந்து நீக்கு பிரிவுத்துயர் அடையச் செய்.
Doukhobors
படைப் பணியிற் சேரமறுத்தனால் துன்புறுத்தப்பட்டமை காரணமாக ருசியாவிலிருந்து கனடாவுக்குப் பெருவாரியாகக் குடியேறிய சமயப்பிரிவினர்.
Emeritus
பொதுப்பணியிலிருந்து மாண்புடன் விடுவிக்கப்பட்டவர்.
Ex-service
போர்த்துறைப் பணியிலிருந்து விலகியிருக்கிற.
Follow
பின்தொடர்வுப் பந்தடி உணவகத்திற் பரிமாறப்படும் உணவில் பிற்பாதி உணவு (வினை) பின்செல் பின்தொடர் பின் வரவாகு வழியூடாகச் செல் நேர்வரிசை தழுவிச்செல் பின்னால் நிகழ்வுறு வரிசைமுறையில் நிகழ்வுறு மரபில் தொடர்வுறு பின்மரபினனாகு பணியில் அடுத்து வருகை அளி வேட்டையிற் பின்பற்று துரத்திச் செல் உடன் துணையாகச் செல் ஆட்டக்காரனுக்கு உடனுதவியாகச் செல் ஊழியனால் இயங்கு தொண்டு செய் பின்பற்றி நட செயல் பின்பற்று பார்த்துப் பின்பற்றிச் செய் சொற்படி நட கீழ்ப்படி பற்றளனாக இயங்கு வழிகாட்டி யாகக்கொள் இலக்குப் பின்பற்று குறிக்கொண்டு நட விதிப்படி நட உடனொத்து வாழ் தொழிலை மேற்கொண்டு வாழ் கூர்ந்து கவனி முழு வளர்ச்சியையும் கண்டுணர் பொருள் புரிந்து கொள் காரண காரியத் தொடர்பு உணர் விளைவுறு பயனாகு உடனியங்கு பிற்பட நிகழ்வுறு தொடர்பாக நிகழ்வுறு இயல்பான முடிபாய் அமை வருவிக்கத்தக்க செய்தியாயமை இயல்பான விளைவாய் அமை.
Footing
கால் வைப்பதற்குரிய இடம் காலடி ஆதாரம் நிற்குமிடம் ஆதாரம் இடரில் காப்பான இடம் வாழ்க்கைப் பணியிடம் பழகும்பாணி பழக்கமுறை பழக்க அளவு தொடர்புமுறை நிலைமை முறைமை படிநிலை பதவியமர்விடு பதவி அமர்வீட்டுக் கட்டணம் அடிப்படை அடிப்பகுதி அடித்தளம் நிலையமைதி முடிவமைவு நுழைவு சுவரடி தடம் மதிப்பு நடனம் மென்பருத்தி ஆடை கால்வைப்பு நுழைவு சுவரடி அணைதளம் கணிப்பு மொத்தம்.
Harness
வடக்கட்டு/பணியிருப்புநிலைவடக்கட்டு
Instal, Install
பதவியில் அமர்த்து வினைமுறைகளுடன் பணியில் ஏற்றிவை நிலைநாட்டு நிறுவு கருவியை அமைவில் பொருத்திச் சித்தஞ்செய்.
Inter Process Communication
பணியிடைத் தகவல் தொடர்பு
Irremovable
விலக்க முடியாத பணியிலிருந்து அகற்ற முடியாத.
Lesemajeste
(பிர.) அரசுப்பகைமைக் குற்றம் தாழ்ந்த பணியிலுள்ளவர்களின் வரம்பு மீறிய நடத்தை.
Metropolis
தலைநகரம் நாட்டுத் தலைமைக் குருவின் பணியிருப்பிடம் செயல்டநிகழ் நள்ளிடம்.
Missionary
சமயப்பரப்பாளர் சமயப்பரப்பூழியர் சமயப் பணியிற் செயல்பவர் நீதித்துணைவர் குற்றவாளிகைளை அல்லது மனுவர்களை வழிப்படுத்தி உதவிசெய்வதற்கான காவல் நீதிமன்றத்தொடர்புடைய பணியாளர் (சமயப்பரப்புப் பணி அமைப்பைச் சார்ந்த சமயப்பரப்புப் பணி அமைப்போடு தொடர்புகொண்ட.
Mortgage
அடைமானம் ஒற்றி ஒடைமானப் பத்திரம் (வினை) அடைமானம் வை ஒப்படை பணியில் முழுதும் ஈடுபடுத்து.
Non Functional Gland
பணியற்ற (அ) பணியிலாச் சுரப்பி
Ordain
விதித்தமை ஊழமைவாக்கு ஆணையிட்டமர்த்து சமயப்பணியில் அமர்த்து அமர்வு வினையாற்று புனிதப் பதவிப்படி சார்த்தியருள் பணியுரிமையளி வகுத்தொழுங்குபடுத்து ஒதுக்கிவை நிறுவு நிலைப்படுத்து.
Random Fonts
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9704
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7591
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4740
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20371
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10798
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45391
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11201
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14422
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28051

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close