English to Tamil Dictionary: பண்டைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aboriginal
பூர்விகக்குடிபண்டைக் காலத்தியதொடக்கக் காலந்தொட்டு வசித்துக் கொண்டிருக்கிறதொன்மையானஒரு நாட்டின் பழங்குடி மக்கள் ஆதிவாசிகள்தொன்முதுவர்(பெ) தொன்முதியதொடக்க காலங்தொட்டு உள்ள.original inhabitantprimitiveliving in a country from the earliest timesearliestaborigines (n. pl.) original inhabitants of a country
Aeolian Mode.
பண்டைக் கிரேக்கரின் இசைத்திற வகை.
Albion
பண்டைக்காலத்திற் பிரிட்டனுக்கு வழங்கிய பெயர்.
Amphictyonic
பண்டைக் கிரேக்க அரசுகளின் கூட்டவைப் பிரதிநிதிகளுக்குரிய.
Amphictyons
பண்டைக் கிரேக்க அரசுகளின் கூட்டவைக்குச் செல்லும் பிரதிநிதிகள்.
Ancients
பண்டையர் பண்டைக் காலத்தவர் கிரேக்கர் ரோமர்.
Antichthon
பிதகோரஸ் என்ற பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி ஞாயிற்றின் மறுபக்கமிருப்பதாகக் கருதப்பட்ட மற்றொரு நிலவுலகம் நிலவுலகக் கோளகையின் தென்பாதி.
Antique
தொல்பழம் பொருள் பழமைச்சின்னம் அரும்பழமைப்பொருள் பழமைச்சேகர ஆர்வலரின் தேட்டப்பொருள் 'முருட்டுரு' முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுருவகை (பெ.) தொல்பழமை வாய்ந்த பழங்காலத்துக்குரிய முதிய நெடுநீள் காலஞ்சென்ற பழம்பாணியான முற்காலத்தடமுடைய பண்டைக்காலப் பாணியைப் பின்பற்றுகிற.
Antiquities
பழமைச் சின்னங்கள் பழங்காலப்பண்புகள் பண்டைக்காலப் பழக்க வழக்கங்க்ள தொன்மை நடைமுறைகள் தொன்மை நிகழ்ச்சிகள் முன்னை மரபு முறைகள்.
Antiquity
தொல்பழமை பண்டைக்காலம் கிரேக்கரோமர் பெருவாழ்வுக்காலம் தொல்பழமைக்காலம் பழமைச்சின்னம்.
Archaeornithes
ஊர்வன போன்ற பண்டைக்காலப்பறவைகள்.
Argonaut
பொன் கம்பளி தேடி 'ஆர்கோ' என்ற கலத்தில் சென்றதாகக் கூறப்படும் பண்டைக் கிரேக்க புராணவீரர்.
Argus
நுறுகண்களை உடையவனென்று பண்டைக்கிரேக்கக் கதைகளில் கூறப்படும் மனிதன் விழிப்பாய்க் கவனிப்பவன் கண்கொட்டாக் காவலன் சிறகுகளில் கண்போன்ற புள்ளிகளையுடைய பட்டுப்பூச்சிவகை.
Athenaeum
இலக்கியக்கழகம் விஞ்ஞானச் சங்கம் படிப்பகம் நுல் நிலையம் அந்தீனா என்ற கிரேக்கபெண்தெய்வத்தின் கோயில் பண்டைக்காலக் கல்விநிலையம் இலக்கியப்பல்கலைக்கழகம்.
Ballista
(ல.) பண்டைக்கால ரோமரின் பார எறிபடைப் பொறி.
Ballium
பண்டைக் கோட்டையின் வெளிச்சுவர் புற முற்றம் கோட்டைவரம்பின் உள்முற்றம்.
Basilica
அரைவட்ட ஒதுக்கிடமுடைய தூண் வரிசை வாய்ந்த நீள்சதுர மண்டபம் நெடுமாடக்கோயில் பண்டை ரோம் நகரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோயில்கிளல் ஒன்று பண்டைக்கால அரசுமனை.
Beltane
பண்டைக் கெல்டிக் இனத்தனரின் மே முதல்நாள் விழா.
Boule
பண்டைக் கிரேக்க நாட்டின் சட்டமன்றம் தற்கால கிரேக்க நாட்டுச் சட்டசபை.
Brodekin
கணுக்கால்வரை மூடும் பண்டைக்காலப் புதையடி வகை.
Buskin
முழந்தாளவான காலுறை பண்டைக் கிரேக்க நாட்டில் துன்பியல் நாடகங்களில் நடிப்போர் உயரமிகுத்துக் காட்ட வழங்கப்பட்ட மேட்டு உள்ளடி கொண்ட நீள்புதைமிதி.
Byzantine
பண்டைக் கீழை ரோமப் பேரரசின் தலைநகரான பைசாண்டியம் அல்லது கான்ஸ்டான்டினோப்பின் நகரத்தவர் (பெ.) பைசாண்டியம் நகரைச் சார்ந்த கீழை ரோமப் பேரரசுக்குரிய கீழை ரோமப் பேரரசுக்காலக் கட்டிடக் கலைப்பண்பு சார்ந்த.
Chaldaism
பண்டைக் கால்டியா நாட்டின் மொழி மரபு.
Chaldean, Chaldee
பண்டைக் கால்டியா அல்லது பாபிலோன் நாட்டின் மொழி கால்டியா நாட்டுக் குடிமகன் குறிகாரர் குறிசொல்பவர் சோதிடம் கூறுபரர் கால்டியா திருக்கோயில் குழுவினர் (பெ.) கால்டியாவைச் சார்ந்த.
Chiton
பண்டைக் கிரேக்கரின் மெல்லிய உட்சட்டை.
Random Fonts
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7889
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9901
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16553
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4705
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8893
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9027
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16722
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11382
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9113
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17497

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close