English to Tamil Dictionary: பண்படா

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adam
விவிலிய மரபுக்குரிய முதல் மனிதன் பண்படாமனித இயல்பு.
Agrestic
வயல்களுக்குரிய நாட்டுப்புறமான பண்படாத திருந்தாத.
Branny
கூலக்குப்பை உடைய கரடு முரடான பண்படாத.
Bushman
பண்படுத்தப்படாத புதுநிலக் குடியிருப்பபாளர். நாடாக்கப்படாக் காட்டகத்து வாழ்நர் காடுவழி செல்லும் நாடு சூழ்வாணர்.
Civility
நயநாகரிகம் பண்புநயம் பண்பட்ட பழக்க வழக்கமுறை மட்டுமதிப்புப் பண்பு.
Civilization
நாகரிகம் நாகரிகமடைந்துள்ள நிலை பண்பாடு பண்பட்டநிலை சமூக முன்னேற்றத்தில் மேம்பட்ட நிலை நாகரிக உலகு நாகரிகமடைந்துள்ள நாடுகள்.
Colonist
குடியேற்ற நாட்டவர் தேர்தல் வேலைக்காக அமர்த்தப்பட்ட வாக்காளர் (தாவ.) பண்படுத்தப்பட்ட நிலத்துக் களை.
Conditioner
பண்படுத்துமுறைக்கு முன்னீடாக நிலத்தைப் பக்குவப்படுத்தவல்ல பொருள் வகை.
Crude
பண்படுத்தாத
Crudity
பக்குவமடையா நிலை அனுபவமற்ற தன்மை செயல் முற்றுப்பெறாத நிலை பண்படாமை கரடு முரடானது திருத்தம் பெறாதது.
Cub
குருளை நாய் இன விலங்கினங்களின் குட்டி குட்டி நரி சிங்கக் குட்டி கரடிக் குட்டி ஓநாய்க் குருளை சிறுவர் சிறுமி குறும்பர் பண்படாச் சிறுவர் பயிற்சிச் சாரணச் சிறுவன் அனுபவம் அடையாத செய்தித்தாளின் செய்தி அறிவிப்பாளர் (வி.) குட்டி ஈனு குட்டி நரிகளை வேட்டையாடு.
Cultivable, Cultivatable
பயிர் செய்யத்தக்க பண்படுத்துவதற்குரிய.
Cultivate
பயிர் செய் பயிர்களுக்காக நிலத்தைப் பண்படுத்து கவனம் செலுத்திப் பேணு நாகரிகப்படுத்து நயமாக்கு திருத்து பேணி வளர்த்து உருவாக்கு மேன்மைப்படுத்து.
Cultivate, Tilling
பண்படுத்தல்
Cultivation
பயிர் செய்தல் பயிர்த்தொழில் வேளாண்மை நிலத்தைப் பண்படுத்தும் கலை நாகரிகம் திருத்தம் நய மேம்பாடு.
Cultivation (tillage)
நிலம்பண்படுத்தல்
Cultivator
பயிரிடுபவர் உழவர் பண்படுத்துபவர் நிலங்கிளறிக் களையகற்றும் வேளாண்மைக் கருவி.
Cultural Operation
பண்படுத்துசெய்கை
Culture
பயிர் செய்தல் பண்படுத்துதல் பண்படு நிலை பண்பட்ட நிலை உடற் பயிற்சியாலேற்படும் பண்பு வளம் மனப்பயிற்சியால் விளையும் திருத்த வளம் அறிவு வளர்ச்சி நாகரிகமான தன்மை நாகரிகத்தின் பயனான நயம் மேன்மை நாகரிக வகை நாகரிகப் படிவம் செய்முறை சார்ந்து வளர்க்கப்பட்ட நுண்மத் தொகுதி (வி.) பயிர் செய் பண்படுத்து சீர்படுத்து.
Cultured
பண்பட்ட கல்வியால் மேம்பட்ட நாகரிக நயமுள்ள மேன்மையாக்கப்பட்ட.
Dishevelled
தலைமுடி வகையில் பரட்டையான கட்டாது தாறுமாறாகத் தொங்குகிற விரிகோலமான பம்பைத் தலையுடைய ஒழுங்கற்ற திரைதத சுருக்கங்கள் கொண்ட திருந்தாத் தோற்றமுடைய பண்படாத.
Early Soil
விரைவில் பண்படுத்தத்கூடுய நிலம்
Elegant
நயநாகரிகர் நாகரிகப்பகட்டாளர் சுவைநயப்பகட்டர் (பெ.) நடையினிய நடைநயம்வாய்ந்த நாகரிகத்தோற்றமுடைய காண்பினிய சுவைநயம் வாய்ந்த நுட்பநயமுடைய நேர்த்தியான பண்பட்ட நயநாகரிகமுடைய மதிப்பு நலமார்ந்த இன்பநலம்வாய்ந்த ஒழுங்கு நலமுடைய.
Epoch
ஊழிமூல முதற்காலம் சகாப்த ஆண்டெண்ணிக் கையின் தொடக்கக் காலம் புத்தூழித் தொடக்கம் முழு ஊழிக்காலம் ஒரே பண்படிப்படையில் வகுத்துணரப்படும் ஓர் ஊழிப்பிரிவு ஊழித் திருப்பம் திரும்பு கட்டம்.
Farm
பண்ணை தனி மனிதன் மேலாட்சியிலுள்ள விளைநிலப்பரப்பு விளைநிலம் மேய்ச்சல் குடியிருப்புக் கட்டிடங்கள் உட்கொண்ட பண்ணைவளாகம் விலங்கு-புள்-மீனினங்கள் வளர்ப்புப்பண்ணை குழந்தைகளின் பொறுப்பாண்மைப் பேணகம் வரி வாடகைக் கட்டணங்களைத் திரட்டும் உரிமைக்கீடான குத்தனைப்பணம் குறிப்பிட்ட தொகைக்கீடாக வரி வாடகைக்கட்டணம் பிரித்துக்கொள்ளும் குத்தகை உரிமை செயல்தீர்வகம் பொருள்களைத் திரட்டி வைத்துப்பேணிச் செய்ய வேண்டுவனசெய்து பயன் முற்றுவிப்பதற்கான நிலையம் (வினை) வரிவாடகைக் கட்டணக் குத்தகைவிடு வரிவாடகைக் கட்டணக் குத்தகையெடு ஆள்வேலையை வாடகைக்கு விடு குழந்தைபேணும் உரிமையைக் குத்தகையாக ஒப்படை உழு பயிரிடு நிலத்தைப் பண்படுத்து வேளாண்மை செய்.
Random Fonts
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6038
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9200
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17768
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36645
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9062
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10789
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16590
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27361
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20317

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close