English to Tamil Dictionary: பதாகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antichthon
பிதகோரஸ் என்ற பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி ஞாயிற்றின் மறுபக்கமிருப்பதாகக் கருதப்பட்ட மற்றொரு நிலவுலகம் நிலவுலகக் கோளகையின் தென்பாதி.
Archaize
பண்டைய வழக்கைப் பின்பற்று தொல்வழக்கைக் கடைப்பிடிப்பதாகக் காட்டிக்கொள் தொல்வழக்குடையதாகச் செய்.
Banner Cloud
பதாகை முகில்
Barysphere
நிலவுலகக் கோளகையின் மையத்திலிருப்பதாகக் கருதப்படும் பளுவேறிய உட்கருப் பகுதி.
Bharal
இமயத்திலும் திபேத்திலும் காணப்படும் கீழ்நோக்கி வளைந்த கொம்புகளையுடைய நீலநிற ஆட்டுவகை காட்டாடுகளையும் வெள்ளாடுகளையும் மரபு முறையில் இணைப்பதாகக் கருதப்படும் ஆட்டின் வகை.
Bioblast
ஊன்மத்திலிருப்பதாகக் கருதப்படும் உயிர்க்கூறு.
Biogen
உயிர்த்தசையில் இருப்பதாகக் கருதப்படும் உயிர்க்கூறு.
Cerberus
கீழுலகினைப் பாதுகாப்பதாகக் கருதப்படும் மூன்று தலைநாய்.
Chromosome
இனக்கீற்று உயிர்மப் பிளவுப்பருவத்தில் உயிரியலான பங்கு கொண்டு இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இனக்கூற்றின் கம்பியிழை போன்ற பகுதி.
Constellation
விண்மீன் குழு சிறப்புடையோர் கூட்டம் மனித வாழ்க்கையைப் பாதிப்பதாகக் கருதப்படும் கோள்நிலை அமைதி.
Death-fire
சாவினை முன்னறிவிப்பதாகக் கருதப்படும் ஒளி.
Death-trap
சாப்பொறி பாதுகாப்பதாகத் தோற்றினாலும் உயிருக்குப் பேரிடர் விளைக்கக் கூடிய இடம்.
Drag
இழுவை இழுக்கப்படும்பொருள் இழுப்பு சுணக்கம் வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி பாதாளக்கரண்டி கனத்த பரம்பு முரட்டுச் சம்மட்டி மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு அஞ்சல் வண்டி குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை முன்னேற்றத்தடை மோப்பநெறி நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு மந்த இயக்கம் இழுப்பு வலை உரம் வாரி (வினை) பிடித்து இழு மெல்ல இழு. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல் வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு மோப்பம்பிடித்துச் செல் பரம்படி பாதாளக்கரண்டி போட்டுத் தேடு தடைப்பொறி பொருத்து தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல் கனத்த அடி வைத்து மெதுவாகச் செல் பின்தங்கு மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று சோம்பியிரு.
Feign
பாசாங்கு செய் போலி நடிப்புப்பழகு மாறாட்டம் செய் இல்லதை இருப்பதாகப் பாவனைப்செய் இட்டுக்கட்டு புனைந்துரை தவறான குற்றச்சாட்டு உருவாக்கு பொய்யாக இணைத்து உண்டுபண்ணு கள்ளப்பத்திரம் உருவாக்கு படை.
Fig-wort
முன்னர் மூலநோயைத் தீர்ப்பதாகக் கருதப்பட்ட மூலிகைச் செடி வகை.
Gnome
கூளி அடிநிலக் கனிச் செல்வங்களைக் காப்பதாகக் கருதப்படும் குறளித் தெய்வங்களில் ஒன்று.
Helium
பரிதியம் கதிரவன் மண்டலத்திலிருப்பதாகக் கருதப்பட்ட தனிமவளி 1க்ஷ்6க்ஷ்-இல் முதல்முதலாகக் கண்டுணரப்பட்ட தனிமம்.
Ice-worm
பனிக்கட்டியாறுகளில் இருப்பதாகச் சொல்லப்படும் நாங்கூழ் இனப் புழுவகை.
Imaginary
கற்பனையான உளதாயிராத புறமய்ம்மையற்ற (கண) கற்பிக்கப்பட்ட கணிப்பளவில் உளதாயிருப்பதாகக் கொள்ளப்படுகிற.
Nightmare
தூங்குபவர் மீது உட்கார்ந்து திக்குமுக்காடச் செய்து மூச்சுத் திணறவைப்பதாகக் கருதப்படும் பேயுரு பெருங்கவலை கொடுங்கனவு கோரக்கனாக் காட்சி மனக்கிலி ஓயாது வந்துவந்து வருத்தும் பெருந்தொல்லை.
Od
காந்த-படிக-வேதி-வசிய ஆற்றல்களுக்கு ஆதாரமாக இயற்கை முழுதும் பரந்து நிற்பதாகக் கருதப்படும் ஆற்றல்.
Odic
காந்தக் கவர்ச்சி-படிக ஆக்கம்-வேதிமாற்றம்-வசிய வித்தை ஆகியவைகள் நிகழ்வதற்குக் காரணமாக இயற்கை முழுதும் பரந்து பரவி நிற்பதாகக் கருத்ப்படும் ஆற்றல் சார்ந்த.
Pagoda-tree
வராகன்கள் காய்ப்பதாக்க கற்பனை செய்யப்பட்ட மரம்.
Pieta
இயேசுநாதரின் உயிரற்ற உடலத்தைக் கன்னிமரியாள் தாங்கிக்கொண்டிருப்பதாகக் காட்டும் படம் அல்லது சிற்பம்.
Pretend
பாசாங்குசெய் போலியாகச் செயலாற்று போலி நடிப்புநடி போலியாகப்பகட்டு பொய்த்தோற்றம் அளி போலி உரிமைகொள் பகட்டல் நம்பவை விளையாட்டாகப் பாவனை செய் மெய்போலக்கூறு உரிமைகோரு பெற நாட்டங்கொள் பெறத்துணி மண இணைவு அவாவுறு பண்புவகையில் பெற்றிருப்பதாகப் பாவனை செய்.
Random Fonts
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16923
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12292
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 161334
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21236
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17343

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close