English to Tamil Dictionary: பதிவேடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Annals
ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்பு ஆண்டு வரிசைப்பதிவேடு வரலாற்றுபட்டி வரலாற்றுப்பதிவேடுக்கள் வரலாற்று ஆதார ஏடுகள் ஆண்டுத் தொகுப்பேடுகள்.
Arithmetic Register
எண்கணிதப் பதிவேடு கணக்கீட்டுப் பதிவகம்
Book-debt
வணிகப் பதிவேட்டில் உள்ள கல்ன் குறிப்பு.
Cartulary
ஆவணத்தொகுதி பதிவேடு திருமடத்தின் பதிவேட்டுத் தொகுதி ஆவணங்கள் வைத்திருப்பவர் பதிவேடு வைக்கப்படும் இடம் பதிவேடகம்.
Chancery
சட்ட மேல்மன்றத்துக்கு அடுத்தபடியான நீதித்துறை முதல்வர் மன்றம் பொதுநேர்மைத் தனி மன்றம் உயர் நீதிமன்றத்தின் பொது நேர்மைப் பிரிவு பணித்துறைப் பதிவேடகம்.
Charwoman
மடத்துப் பதிவேடு பதிவுக்கட்டுகளைப் பத்திரமாக வைப்பவர் பதிவேடு வைக்கும் இடம்.
Circulating Register
கணக்கீட்டுப் பதிவேடு சுற்றுப் பதிவகம்
Counter-roll
எதிர்ப் பதிவேடு மேல்வழக்குப் பொது ஆய்வுப் பத்திரப் பதிவுகளைத் தணிக்கை செய்ய உதவும் எதிர்க் காப்பீடு.
Data Protection Registrar
தரவுக்காப்புப் பதிவேடு தரவுக் காப்புப் பதிவகம்
Data Record
தரவுப் பதிவேடு தரவு ஏடு
Dead-reckoning
கணிப்புச்சுட்டு பதிவேட்டின் துணைக்கொண்டு மட்டும் கப்பலிருக்குமிடத்தை மதிப்பிட்டறிதல்.
Deletion Record
நீக்கு பதிவேடுநீக்கல் ஏடு
Diptych
மெகுகிட்ட உள்மடிப்புள்ள ஈரிதழ் எழுது பட்டிகை இயேசுநாதரின் இறுதியுணவு விழாவின்டபோது உரக்கப் படிக்கப்படும் மாவட்டச் சமய முதல்வர்கள்-திருத்தொண்டர்கள் முதலியோர் பற்றிய பதிவேடு மடிப்புப் பட்டி கைகள் வடிவத்திலுள்ள இரட்டைப்படலங்கள்.
Docket
சுருக்கக்குறிப்பு உள்ளடக்க அறிவிப்புச்சீட்டை முப்ப்புச்சீட்டு வழக்குப்பதிவுப்பட்டியல் ஏடு நீதிமன்றத் தீர்ப்புக்களின் பதிவுப்புத்தகம் சுங்கக் கட்டணப் பற்றுச் சீட்டு சரக்கைத்திருப்பிப் பெறுவதற்குரிய பஞ்சு இருப்பு விற்பனைக் களத்தின் பற்றுச்சீட்டு கட்டுப்பாடுள்ள அல்லது அருகலான சரக்குகளை வாங்குவதற்குரிய உரிமைச்சீட்டு பொருள் வாங்குவதற்குரிய பணித்துறை அதிகாரச்சீட்டு (வினை) பதிவேட்டிற் பதிவுசெய் உள்ளடக்கம் மேற்குறிப்பிடு தலைப்புச்சுருக்கக் குறிப்பிடு.
Enrol, Enroll
பட்டியில் சேர் படையணியில் சேர் கழகத்தில் உறுப்பினராகச் சேர்த்துக்கொள் நீதிமன்றத்தின் பதிவேட்டில் பதிவு செய் மதிப்புப் பட்டியில் பதிவுசெய் புகழ்ப்பதிவு செய் பதிவுசெய்யப்பெறு.
Error Register
வழுப் பதிவேடுபிழைப் பதிவகம்
Fasti
(ல.) காலவரிசைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிப்பதிவேடு வரலாற்றுப் பதிவேடு.
Fixed Length Record
மாறா நீள பதிவேடுமாறா நீள ஏடு
Fixed-size Record
மாறா அளவுப் பதிவேடு size record
Generator Report
பதிவேடு உண்மையகம்அறிக்கை இயற்றி
Header Record
தலைப்புப் பதிவேடுதலைப்புப் பதிவேடு
Home Record
தொடக்கப் பதிவேடுதொடக்க ஏடு
Instruction Register
அறிவுறுத்தல் பதிவேடுஆணைப் பதிவகம்
Instruction Register Current
நடப்பு அறிவுறுத்தல் பதிவேடுநடப்பாணைப் பதிவகம்
Instrument
செயற்கருவி துணைக்கலம் துணைப்பொருள் கருவியாக உதவும் சாதனம் கருவியாககப் பயன்படுபவர் கையாள் இசைக்கருவி இசையொலி எழுப்பும் சாதனம் ஒப்பந்தப்பத்திரம் பதிவேடு பத்திரம் (வினை) இசைக்கருவிக்குரிய பாடற்பகுதி அமை.
Random Fonts
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32854
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12733
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19016
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20313
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3821182
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5752
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9646
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23392
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8526
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6824

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close