English to Tamil Dictionary: பந்தயங்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barrier
தடைவேலி தடையரண் இடைவேலி வழிமறிப்பு தட்டி தடை தடங்கல் இடையூறு இடைத்தடுக்கு எல்லை சுங்க எல்லை கம்பி அழி பழைய வண்டியோட்டப்பந்தயங்களில் புறப்படும் இடம் குறித்த கம்பிச்சட்டம் (வினை) தடையிடு வேலியிட்டு அடை.
Betting-book
பந்தயங்களை எழுதிவைப்பதற்கான ஏடு.
Law
சட்டம் சட்டத்தொகுதி அரசியற் சமுதாயத்தின் கட்டமைதி சட்ட ஆட்சி அரசியல் ஒழுங்குமுறை சட்டக் கட்டுப்பாடு சட்டமுறைமை சட்டத்துறை தனித்துறைக்குரிய சட்டம்ம சட்டக்கல்வி சட்டப்புலமை சட்டத்தொழில் சட்டவாசகம் சட்டக்கூறு சட்டத்துக்குகந்தது சட்ட ஆட்சிமுறை சட்ட நடைமுறை வழக்குமுறை வழக்கு நிலை பொதுநீதி நடைமுறை ஒழுங்கு செயல் ஒழுங்கு மரபொழுங்கு வழக்க முறைமை விவகார முறை கட்டளை மேற்கோள் விதி கட்டளை விதிமுறை விதிமுறை வாசகம் இயலமைதி இயற்கை ஒழுங்கமைதி மெய் யொழுங்கமைதி தத்துவம் மெய்ம்மை வாய்ப்பாடு சூத்திரம் வேட்டை விளையாட்டுப் போட்டிப் பந்தயங்களில் முன்னுரிமைச்சலுகை நேர்மைச்சலுகை சலுகை நேரம் ஓய்வு (வினை) சட்டநாடி வழக்குக்குக்செல் விரைவுபடுத்து.
Mays
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் வகையில் மே மாதத்தில்நடக்கும் தேர்வு மே வாரத்தில் தேர்வு மே வாரத்தில் நடக்கும் படகுப் பந்தயங்கள்.
Newmarket
குதிரைப்பந்தயங்களுக்குப் பெயர்போன நகரம் இறுக்கமான மேற்சட்டை சீட்டாட்ட வகை.
Pentathlon
பண்டைக்கிரேக்கர் பயிற்சி விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்துக்கொள்ளும் அனைவரது ஐந்து நிகழ்ச்சித் தொகுதி தற்கால ஒலிம்பிக் பந்தயங்களில் ஐந்து ஆட்டத்தொகுதி.
Races
திட்டமுறைக் குதிரப் பந்தயங்கள்.
Score
வடு வெட்டுக்குறி கீற்றுக்குறி அடிப்புக்கோடு அழிப்புவரை அடித்த தழும்பு இடவரைக்குறி பந்தயங்களில் தொடங்கிடக்குறி நிற்கும் இடக்குறி கணிப்புருக்குறி கணிப்புக்கீற்றுக்குறி கடன் பொறுப்பு கடன் பொறுப்பாண்மை கணிப்புத் தலைப்பு கணிப்பு அடிப்படை ஆட்டக்கணிப்பு எண் ஆட்டக்கணிப்பெண் பதிவு ஆட்டக்கணிப்புப் பதிவேடு மரப்பந்தாட்டக் கணிப்பெண் குறிப்பு கெலிப்பு எண் கெலிப்பு முடிவெண் மிகைபாட்டு எண் வென்று மேம்பாடு அளிக்கும் செய்தி நற்பேறுடைய செய்தி இருபதின் தொகுதி 20 அல்லது 21 பொன்கொண்ட தொகை நிலக்கரிவகையில் 20 முழ்ல் 26 வரை மிடா அளவு (இசை.) வரைவகுப்புக் குறியீடு (இசை.) வரைக் குறியீட்டு வகுப்பிசை (வினை.) வடுச்செய்வெட்டுக்குறியிடு வரைகிழி வரைகீறமி அடித்துவிடு கரி அல்லது சுண்ணங்கொண்டு கீற்றுக்குறியிடு உள்வரியிடு சால்வரியிடு அடித்துத்துவை மரப்பந்தாட்டத்தில் கெலிப்புப் பதிவி கெலிப்பெண் பெறு பதிவுசெய் வெற்றி மதிப்புப் பெறு வெற்றி எய்தப்பெறு செய்துமுடி விஞ்சு சாதகநிலை பெறு நற்பேறடை கணித்தெண்ணு பற்றெழுது குறைகளைமனத்தில் குறித்துவை கருவிக்கிசைய இசைக்குறியீடு எடுத்தெழுது கருவிக்கிசைய இசைக்குறியீடு மாற்று.
Sportswoman
போட்டிப்பந்தயங்களில் விருப்பார்வமுடைய மாது வேட்டை விருப்பமுடைய பெண் மனைப் புற ஈடுபாடுகளில் அக்கறை காட்டும் அரிவை.
Stop-watch
விசையழுத்த மணிப்பொறி ஓட்டப்பந்தயங்களில் நினைத்த கணம் துவக்குதற்கும் நிறுத்தற்கும் உரிய பொறி அமைவுடைய கைக்கடிகாரம்.
Test-match
தொடராக நடக்கும் அனைத்து நாடுகள் போட்டிப்பந்தயங்களுள் ஒன்று.
Tipster
பந்தயங்கள் பற்றிய மறைகுறிப்புக்களைக் கொடுப்பவர்.
Welsh
குதிரைப்பந்தயங்களில் கெலித்தவருக்குப் பணங்கொடாமல் ஓடு.
Random Fonts
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6847
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7547
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22029
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5424
Barani Bangla Font
Barani
Download
View Count : 35170
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10288
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5235
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close