English to Tamil Dictionary: பனிக்கட்டிமீது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Crampet
வாளுறையின் முனைத்தகடு வாளுறையின் மாட்டுக்கொக்கி பற்றிணைப்பு பிணைப்பிரும்பு கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப்பொறி பனிக்கட்டிமீது கற் சறுக்காட்டக்காரருக்கான இரும்புக் காற்படித்தட்டு.
Crampon
கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப் பொறி உலோகத்தாலான கொக்கி பனிக்கட்டிமீது நடப்பதற்குரிய பெரிய ஆணிகளுள்ள இருப்புப்பலகை மலையேறு மிதியடி தந்திக்கம்பம் முதலிய வற்றில் ஏறுவதற்குரிய முள்ளாணிச் செருப்பு.
Glide
இழைவியக்கம் தடையின்றி நழுவிச்செல்லும் போக்கு சுரநிலையிலிருந்து மறுசுரநிலைக்கு இடையறாது இயங்கம் ஒழுகிசை (ஒலி.) ஒலியுறுப்புக்களில் ஓரிடத்திலிருந்து பிறிதிடத்துக்கு இடைவிடாது படிப்படியாக இயங்கும் இணைஇழையொலி இழைபு நடன இயக்கம் மென்சரிவு மென்சரிவுச் சறுக்குதளம் ஒழுகியல் ஆறு ஆற்றின் ஒழுகியற்பகுதி மரப்பந்தாட்டத்தில் தடவடி (வினை) இழைந்துசெல் மிதவலாகத் தடவிச் செல் பறவைவகையில் மிதவலாகச் செல் பாம்பு வகையில் தவழ்ந்து ஊர்ந்து செல் வண்ணடிவகையில் தடையற்று ஊர்ந்து சொல் கப்பல்வகையில் மிதந்து செல் ஆள்வகையில் மெல்ல நழுவிச்செய் பனிக்கட்டிமீது சறுக்காடிச் செல் பொழுதுவகையில் மெல்லக் கடந்து செல் விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிக் செல் விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிச் செல் மறைவாக நழுவு முன்னேறுவது தெரியாமல் மெல்ல நகர்ந்து செல் வேறுபாடு தெரியாமல் படிப்படியாக மாறுதலடை.
Iceman
பனிக்கட்டியின் மீது செல்வதில் வல்லவர் பனிக்கட்டிமீது சறுக்கி விளையாடுபவர்களினிருந்து ஊரியம் செய்பவர் பனிக்கட்டி விற்பவர்.
Luge
சுவிட்சர்லாந்தில் வழங்கும் பனிக்கட்டிச் சறுக்கு வண்டிவகை (வினை.) பனிக்கட்டிமீது சறுக்கு வண்டியிற் செல்.
Random Fonts
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7074
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8435
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16616
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7008
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45264
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17690
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32856
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12832
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16553
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25336

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close