English to Tamil Dictionary: பனியில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Corona
மகுடம்போன்ற அமைவு கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம் பரிவட்டம் வில் ஒளிவட்டம் கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம் வீயொளி வளையம் கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்படும் வெள்ளொளி வட்டம் நிலமுனை வளரொளிக் கதிர்களின் குவியம் தொங்கல் சரவிளக்கு வட்டம் (க-க.) தூணின் அகல் நெடுந்தலைப்பு (உட.) பல் முதலிய உறுப்புகளின் கூர்ங்குவடு (தாவ.) அகவிதழ்க்கேசம் மலரின் இதழ் வட்டத்தினுட்புறத் துணை இதழ் வட்டம் (இய.) மயிர்க்குச்சுப் போன்ற மின்உமிழ்வு.
Dew-retting
பனியிலும் மழையிலும் நனையவிட்டுச் சணலின் பசைப்பதம் கெடுக்கும் முறை.
Fog-bow
பனி வில் ஒளியாற்றலால் மூடுபனியில் தோன்றும் வெண்மையான வானவில் போன்ற வளைவு.
Fogless
மூடுபனியில்லாத தௌிவான.
Frost-nail
உறைபனியில் வழுக்கி விழாதபடி குதிரை இலாடத்தில் அடிக்கப்பட்டு நீட்டிக்கொண்டிருக்கும் ஆணி (வினை) உறைபனி ஆணியடி.
Snow-boots
பனிப்பாதுகை பனியில் நடப்பதற்கான புதை மிதியடி.
Snow-plant
செம்பனிப்பாசி பனியில் விளைந்து அதற்குச் சிவப்பு வண்ணமூட்டும் நுண்ணுருவான பாசி வகை.
Random Fonts
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Priya Bangla Font
Priya
Download
View Count : 11394
Mani Bangla Font
Mani
Download
View Count : 19924
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10845
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11293
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71776
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8358

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close