English to Tamil Dictionary: பன்னிரண்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alexandrine,alexandrine
அடிக்குப் பன்னிரண்டு அசைகொண்டு பாவகை (பெ.) அடிக்குப் பன்னிரண்டு அசை கொண்ட பாவகையைச் சார்ந்த.
Apostle
திருத்தூதர் இயேசு தமது கொள்கைகளைப் பரப்புவதற்கு அனுப்பிய பன்னிரண்டு திருத்தொண்டர்களில் ஒருவர் ஒரு நாட்டில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி வெற்றி கண்ட முழ்ல் தொண்டர் சீர்திருத்தத்தலைவா செயல்துணையாளர்.
December
ஆங்கில ஆண்டின் பன்னிரண்டாவது மாதம்.
Decemvir
பதின் குழுவினர் பண்டை ரோமாபுரியில் பன்னிரண்டு கட்டளைகளை (451 பி. சி.) உருவாக்க அமர்வு பெற்ற பதின்மருள் ஒருவர் முற்கால வெனிஸ் மாநகரில் ஆட்சிக் குழுவினர் பதின்மருள் ஒருவர்.
Dig,it
விரல் விரலகலம் இலக்கம் எண்ணின் வரிவடிவக் கூறு சுன்னமுதல் ஒன்பது வரையுள்ள எண்மான உரு கதிரவன் அல்லது திங்களின் விட்ட அளவில் பன்னிரண்டில் ஒரு கூறு.
Dodecahedron
பன்னிரண்டு முக்புடைய பிழம்புரு.
Dodecasyllable
பன்னிரண்டு அசைகள் கொண்ட அடி.
Dozen
பன்னிரண்டன் தொகுதி பன்னிரெண்டு (பெயரடை) பன்னிரண்டன் தொகுதியான பன்னிரண்டான
Dozens
ஒவ்வொன்றும் பன்னிரண்டுகொண்ட வேறு வேறு தொகுதிகள் பன்னிரண்டு கணக்கிலுள்ள தொகுதி.
Duode,cimal
பன்னிரண்டின் பகுதியான எண்மானம் (பெயரடை) பன்னிரண்டின் பகதியான பன்னிரண்டின் கூறான.
Duode,cimals
அடி அங்குலம் முதலிய பன்னிரண்டுமான அளவை ஆய்வாளர் பயன்படுத்தும் குறுக்குப் பெருக்கக் கணிப்பு முறை.
Duodecimo
பன்னிரண்டாக மடிக்கப்பட்ட தாள் மடிப்பு பன்னிரண்டான தாள் மடிப்பளவுள்ள புத்தகம் சிற்றளவான பொருள் சிற்றளவான மனிதன் (பெயரடை) பன்னிரண்டு தாள் மடிப்புக் கொண்ட.
Duodenary
பன்னிரண்டு மடக்கான.
Foot
காலடி பாதம் விலங்கின் கால் ஊர்வனவற்றின் இயங்கு உறுப்பு தட்டுமுட்டுப் பொருள்களின் ஆதாரக்கம்பம் காலடி எடுத்துவைக்கும் தொலை நடைப்பாணி நடைவேகம் அடிப்பகுதி முனைப்பான கீழ்ப்பகுதி கட்டிலடி செய்யுளடியின் சீர் அடி பன்னிரண்டு அங்குல நீளமுள்ள நீட்டலளவைக் கூறு (தாவ.) இழிணைக்கும் உறுப்பு அல்லது பகுதி மலையடிவாரம் குன்று அடிப்புறம் ஏணியின் கீழ்ப்படி சுவரடி பட்டியல் இறுதிப்பகுதி பக்கக் கீழ்ப்பகுதி வகுப்பின் இறுதிக் கூறு வண்டல் மண்டி எண்ணெய்க்கசடு வண்டல் சர்க்கரை (வினை) நடனமாடு கால் அடியெடுத்துவை நட காலுறைக்குப் புதிய அடிப்பகுதி இடு தொகை கூட்டு தொகை ஏறு விலைப்பட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர்.
Gross
பன்னிரெண்டு உருப்படிகளடங்கிய தொகுதிகளின் பன்னிரண்டு நுற்று நாற்பத்துநாலு.
Inch
விரற்கடை அங்குலம் அடியில் பன்னிரண்டில் ஒரு பகுதி சிறு அளவுக்கூறு மழைமானியில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு பாதரசப் பாரமானயில் ஓர் அங்குல உயரம் பெய்யும் மழை அளவு பாதரசப் பாரமானியில் ஓர் அங்குல உயரமுள்ள பாதரசத்தின் பளுவைச் சரிகட்டும் வளிமண்டல அமுக்கத்தின் அளவு (வினை) அங்குலம் அங்குலமாக முன்னேறு மெல்ல நகர்.
Jeroboam
இன்றேல் மிடாக்குப்பி எட்டுமுதல் பன்னிரண்டு குப்பி வரை பிடிக்கும் தேறல் பெருங்குப்பி.
Knight-marshall
அரசன் அரண்மனைக்கு பன்னிரண்டு கல் தொலைவுக்குட்பட்ட எல்லையில் நடைபெறும் குற்றங்கள் நடவாமற் காத்த முற்காலப் பணியாளர்.
Line
வரை கோடு வரம்பு எல்லைக்கோடு வரிசை படை அளிநிரை அகழி மடிப்புவரை அடையாளக் கோடு திரைப்பு சுரிப்பு வரி முகத்தோற்றம் ஒளிக்கீற்று கீற்று வரி ஏட்டின் வரி பாவின் அடி செய்யுள் சுருக்கக் குறிப்பு சிறுகடிதம் வாணிகக் கட்டளை கட்டளைச் சரக்கு நுல் இழை கயிறு கயிற்றுத் துண்டு ஆழம் பார்க்கும் குண்டுநுல் அளவு இழைக்கச்சை தூண்டில் துணி தொங்கவிடும் கொடிக்கயிறு வழிகாட்டும் கயிறு வழியறிவிப்புக் கோடு கம்பி தந்திக்கம்பி கம்பிவடம் தந்திப்பாதை வழி போக்கு திசை நடைமுறை நெறி ஒழுங்கு ஒழுங்குமுறை விதி படித்தரம் தொகுப்பு கோப்புத் தொகுதி கோவை தொடர் குடும்பக் கால்வழி மரபு வழிமரவு மரபு வரிசை துறைகூறு தொழில் முறை வாணிகத்துறைச் சரக்கு வாழ்க்கைத் துறை விருப்பத் துறை ஆற்றல் பாங்கு கைவரை அங்குலத்தில் பன்னிரண்டில் ஒரு பங்கான நுண்ணளவை நுண்கூறலகு தொலைக்காட்சியில் பக்கவாட்டில் கீற்று கீற்றாக எடுக்கும் நிழற்காட்சிக் கூறுகளில் ஒன்று (வினை) கோடிடு வரிவரியாயிரு வரியிட்டு நிரப்பு வரியிட்டுக் குறி கோடிட்டு அடி வரிசைப்படுத்து வரிசைப்படு வரிசையாக உருவாக்கு வரியாக உருவாகு படைக்காவல் வை காவல்நிலைகளில் நிறுத்து வரிசையில் நில் சம எடையில் நில் ஒழுங்கு முறையில் அமைந்திரு பாடலை அடியடியாகப் படும்படி வழங்கு.
Moron
பேதை முகடி அறிவுணர்ச்சி என்பது பன்னிரண்டு வயதளவில் நின்றுவிட்ட நலையுடையவர் (பே-வ) கீழ்மகன் கயவன்.
Noon
நண்பகல் உச்சிவேளை பகல் பன்னிரண்டுமணி.
Octave
விழாநாளுக்கு எட்டாம் நாள் விழாநாள் முதல் எட்டு நாள் தொகுதி எட்டன் தொகுதி எட்டடிச்செய்யுள் பதினான்கடிச் செய்யுளின் முதல் எடடடி (இசை) சுரத்தின் மேற்பாலை பன்னிரண்டு அசைசுரத்தொகதி மேற்பாலைக் கள்விக்கட்டை வாட்போரில் ஒரு நிலை 13.5 காலன் அளவு கொண்ட இன்றேல் விடா.
Semidiurnal
பன்னிரண்டுமணி நேரத்தில் முடிகிற வான ஒளிக்கோளத் தோற்ற அசைவிற்குரிய நேரத்திற் பாதியான வான் ஒளிக்கோளத்தின் தோற்ற அசைவிற்கிடைப்பட்ட வளைவில் பாதியான.
Shewbread
திருக்காட்சியப்பம் யூதர்கோயிலில் திருவார நாள்தோறும் புதுப்புக்கப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்படும் பன்னிரண்டு அப்பக்குவை.
Trigon
முக்கோணவுரு முக்கவட்டியாழ் பண்டைக் கிரேக்கர் வழங்கிய முக்கோணவுருவ யாழ் பண்டைக் கிரேக்கரிடையே வக்ஷ்ங்கிய மூவரிடைப் பந்தாட்டம் (வான்) வானவீதியில் 120 டிகிரி இடைப்பட்ட மூன்று இடைக்குறிகளுள் ஒன்று (வான்) மூவிராசித் தொகுதி பன்னிரண்டு இஜ்சிகளையும் மூன்று மூன்றாகத் ரெதாகுத்த நான்கு தொகுதிகளுள் ஒன்று.
Random Fonts
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6281
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12143
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4126
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8846
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25336
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42805
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29357
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6372
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18877
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41593

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close