English to Tamil Dictionary: பன்முக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Address Multi
பன்முகவரி
Decentralize
நடுவாட்சி வலுத்தளர்த்து ஆட்சி உரிமை பன்முகப்படுத்து கிளையாட்சி வலுப்படுத்து.
Definite Iteration
நிச்சயப் பன்முறை செய்தல்முடிவுறு மடக்குச்செயல்
Entrechat
(பிர.) நடனத்தில் துள்ளிக் குதிக்கம் பொழுது குதிகால்களை இத்துப் பன்முறையும் அடித்தல்.
Ground-bass
முற்பகுதி பன்முறை இரட்டிவரும் மட்டக் குரலிசைக்குரிய குறுகிய இசைப்பகுதி.
Multiple
எண்ணின் மடங்கு மீதமின்றி எண்ணால் வகுகக்கப்படத்தக்க தொகை (பெயரடை) பன்மடங்கான பல்கூறடங்கிய பல்கூறுகளாலான பல் உறுப்புக்களாலான பல் கூட்டான பன்முகமான வாணிகநிலைய வகையில் பல்கிளைகளையுடைய பல்வேறுவகைப்பட்ட.
Oriflamme
முற்கால பிரான்சில் ஈட்டியில் இணைக்கப்பட்ட பன்முனைச் செம்பட்டுக்கொடி போர் எழுச்சிக்கொடி போராட்ட எழுச்சித் தூண்டுதல் எழுச்சி தூண்டும் குறிக்கோள் வண்ணப்பகட்டு பகட்டு வண்ணப்பொருள்.
Pleiotropic Gene
பன்முக மரபணு
Porism
(கண.) கிளைத்தோற்றம் (அள.) பன்முகப் பலகோள் விடை தீர்வுகளுக்கு வழிவகுக்கக்கூடிய நிலை தரும் முற்கோள்.
Reiterate
திரும்பக்கூறு பன்முறை செல் திரும்பத் திரும்பச்செய்.
Remontant
பன்முறை மலருஞ் செடிவகை ரோசா (பெயரடை) பன்முறை மலர்கிற.
Rose-cut
பட்டையிடப்பட்ட அரை உருள்வடிவில் பன்முகமாகச் செதுக்கப்பட்ட.
Scrap Carbon Process
சிம்பு காபன்முறை
Undersong
பல்லவி பாடலின் பன்முறை மடக்குவரி இடைமடக்குவரி (இசை.) உட்சுரத் தொடர்வு.
Unity
ஒற்றுமை ஒருமை ஒன்றாந்தன்மை தனிமுழுமை தன்னிறைவுடைய தனிக்கூறு கூட்டொருமை கலை-இலக்கியத்துறையில் கால-இட-நிகழ்வு முதலியவற்றின் கூட்டமைவொருமைப்பாட்டுக்கூறு ஒன்று எனும் எண் (சட்.) பன்முக வார ஒருமை பலர் கூட்டுக்குடிவார உரிமை (சட்.) தொகுவாரம் ஒருவர் கூட்டுடைமையாகவுள்ள பல் குடிவாரத் தொகுதி (கண.) ஒருமை அளவு அளவை மாறாமற் பெருக்கத்தக்க எண்.
Universalize
முழுதகல் விரிவுபடுத்து பன்முக அகற்சிப்படுத்து இயலுலகளாவுவி உலகளாவுவி இனமளாவுவி முழுநிலை நிலவரப் பண்பாக்கு (அள.) இனச்சுட்டு முழுதளாவுவி பொருள்சுட்டு முழுவிரிவளாவுவி.
Variety Hall
பன்முக அரங்கு
Random Fonts
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15883
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12369
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19066
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14830
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11660
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7154
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11781

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close