English to Tamil Dictionary: பன்றி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aard-vark
தென் ஆப்ரிக்கப் பன்றி வகை.South African ant-bear
All-mine Pig Iron
முழுச்சுரங்கப் பன்றியிருப்பு
Babiroussa, Babirussa
செலிபிஸ் தீவுக்குரிய நீண்ட தந்தமுள்ள காட்டுப்பன்றி வகை.
Bacon
பன்றி இறைச்சி பன்றியின் பதனப்படுத்தப்ட்ட முதுகு விலா இறைச்சி.
Bacony
பன்றி இறைச்சி போன்ற.
Basic Pig Iron
மூலப்பன்றியுரும்பு
Blazed Pig Iron
புழுக்கிய பன்றியிரும்பு
Boar
பன்றி ஏற்றை ஆண்பன்றியின் இறைச்சி.
Boarfish
பன்றிமுகம் போன்ற முகப்புடைய மீன்வகை.
Boarhound
காட்டுப்பன்றி வேட்டைக்குரிய நாய்வகை.
Boarish
காட்டுப்பன்றியின் குணமுடைய முரட்டுத்தனமான.
Boarsperar
பன்றிவேட்டைக்குரிய ஈட்டி.
Braise
மேலும் கீழும் நெருப்பிட்டு ஆட்டு இறைச்சியோடு பன்றி இறைச்சித் துண்டுகளைப் புழுக்கு கனல் வேவலாக அளி.
Brawn
தசைநார் மேற்கைப் புறமும் கீழ்காற்புறமும் உள்ள கொழுவிய தசைப்பற்று கொழுந்தை தசையாற்றல் பன்றி ஏற்றை ஆண்பன்றியின் இறைச்சியிட்ட ஊறுகாய்.
Britle
மயிர் சிலிர்ப்பு பன்றியின் உடல் மயிர் விலங்கினத்தின் தடித்த குட்டையான முள் மயிர் மனிதனின் குட்டையாக வெட்டப்பட்ட தாடி (வினை) சிலிர் முள் மயிர் சிலிர்க்கச் செய் வெகுளிகாட்டு சண்டைக்கு எழு துன்பமுண்டாக்கு அடர்ந்து நிறைந்த.
Carbon Assimilation
காபன்றன்மயமாக்கல்
Chill Cast Pig
குளிர்வார்ப்புப்பன்றி (உலோகம்)
Chitterlings
உணவுக்குரிய பன்றிச் சிறுகுடற் கொடிகள் சிறு விலங்கு உட்குடற் கூறுகள்.
Cinder Pig
செதில் பன்றியுலோகம் கழிவிரும்பு
Crackling
வறுக்கப்பட்ட பன்றிக் கறியின் மேல்தோல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தூய யோவான் கல்லுரியிலுள்ள மாணவர் அணியும் அங்கியின் கைப்பகுதியின் மேல் இணைக்கப்படும் நான்கு மென்பட்டுப் பட்டைகள்.
Cracknels
மொரமொரப்பாக வறுக்கப்பட்ட கொழுப்பான பன்றிக்கறித் துண்டுகள்.
Cushion
மெத்தை திண்டு தலையணை பஞ்சு திணித்த இருக்கை வில் வைத்த இருக்கை பஞ்சடை கைத்திண்டு திண்டுறை துள்ளல் பஞ்சுறை செதுக்குவேலை அடித்திண்டு மின்பொறியின் தொய்வகக் காப்பு பெண்டிர் மயிர் ஒப்பனை வட்டு பெண்டிர் பாவாடை புடைக்கட்டு மேடைக்கோற்பந்தாட்ட மேசை உள்வரிக் கட்டு வளைவு மையக்கட்டு நீராவிப் பொறியில் உந்துகோலுக்கு அணையுறையாக விடப்படும் நீராவி எச்சம் அடிதாங்கும் தடையுறை பன்றி முதலிய விலங்குகளின் பிட்டப்பக்கச் சதைப்பற்று குதிரைக் கால்குளம்புச் சதை மென்பஞ்சு போன்ற தின்பண்ட வகை மிதிவண்டிச் சக்கரத்தின் புறவுறை (வி.) பஞ்சுறை இணை மெத்தைமீது அமர்த்து திண்டுறைமீது வை மெல்லணையாய் உதவு மோதல் தடுத்துதவு.
Doll
பொம்மை கைப்பாவை ஆலி மனித உருவப் பொம்மை அளவுக்கு மீறி ஆடையணிந்த அறிவற்ற அழகி ஒரே ஈற்றுக்குட்டிகளில் மிகச் சிறிய பன்றிக்குட்டி (வினை) மிகையாக ஆடையணி மட்டுமீறி ஒப்பனைசெய்.
Dolphin
கடற்பன்றி திமிங்கில இனம் சார்ந்த எட்டு அல்லது பத்து அடி நீளமுள்ள அலகு போன்ற நீண்ட முன்னுறுப்பிடைய கடல் விலங்கு வகை மீன்வகை.
Electric Pig Iron Furnace
பன்றியிரும்புமின்னுலை
Random Fonts
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62183
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11590
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14959
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6395
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4717
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11203
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8919
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12063
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14801
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13490

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close