English to Tamil Dictionary: பயணச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Clip
கத்தரிப்பு கத்தரியால் வெட்டுதல் கத்திரித்த துண்டு கத்தரிக்கப்பட்ட கம்பளி அளவு உறைக்கும் அடி சாட்டை வீச்சு (வி.) கத்தரி கத்தரியால் வெட்டு துண்டுபடுத்து மயிர் செடி ஆகியவற்றின் நுனி கத்தரித்து ஒழுங்கு செய் பயன்படுத்திவிட்டதற்கறிகுறியாகப் பயணச் சீட்டு முனை வெட்டிக்கொடு ஓரத்தைச் சீவு நுனி குறை சுருக்கு தௌிவில்லாது குருங்கப் பேசு விரைவாகச் செல்.
Coach-office
பழங்கால அஞ்சல் வண்டிக்குப் பயணச்சீட்டுக் கொடுக்குமிடம்.
Contract
உடன்படிக்கை பொதுக்கட்டுப்பாட்டு வரையறையுடைய ஒப்பந்தம் குத்தகை தொழில் ஒப்பந்தக் கட்டுபாடு மொழியுறுதிக் கட்டுபாடு மண உறுதி மணம் செய்துகொள்ளுவதற்குரிய ஒப்பந்தம் ஒப்பந்தப் பத்திரம் பருவப் பயணச்சீட்டு சீட்டாட்ட வகை சீட்டாட்ட வகையில் இறுதிக் கேள்வி செய்ய மேற்கொண்ட காரியம்.
Equip
படைக்கலம் பெறுவி போர்தளவாடங்கள் சேகரித்தளி முன்னேற்பாடுகள் செய்து வை பயணசாதன வாய்ப்புக்களை அமைவி.
Fare
பயணச்செலவு வாடகை வண்டியில் பயணம் செய்பவர் உணவு (வினை) பயணஞ்செய் நடைபெறு நிகழ் காலங்கழி நாள்தள்ளு உணவுகொள்.
Guichet
கதவிற் புழைவாயில் மதில் இடைவழி மாடம் கம்பியிட்ட பயணச்சீட்டுப் புழைமாடம்.
Passimeter
பயணச்சீட்டுத் தானியங்கி.
Peregrination
சுற்றலைவு நாடுசூழ் வருகை முழுநிறைவான பயணச்சுற்றுலா வெளிநாட்டுத் தங்கற் பயணம்.
Return
மீட்சி திரும்புகை மீள்வரவு திரும்பி வருகை பின்னடைவு மீட்டளிப்பு திருப்பிக்கொடுப்பு மீட்டளிப்புப் பொருள் திருப்பிக் கொடுக்கப்படுவது விற்காது திருப்பித்தரப்படுவது எதிடிர்மாற்று ஈடு எதிர்ச்செயல் பதில் மறுமொழி விளைவு பஸ்ன் மீட்டனுப்பீடு வேட்பாளர் வகையில் தேர்ந்தெடுப்பு தேர்ந்தெடுப்பு அறிவிப்பு ஆணைத்தாள்மீது குறித்தனுப்பப்படும் நகர நாயகத்தின் அறிவிப்பு செலவு மீள்வுப் பயணச்சீட்டு மறு பந்தய ஆட்டம் ஆள்மாறாது ஆடப்படுந் தொடர் ஆட்டம் (க-க) தொடர்மடக்குக் கட்டு செங்கோணவாட்டாக மடங்கித் தொடரும் கட்டுமானப் பகுதி (பெயரடை) திரும்புகிற திரும்புவதற்குரிய மாற்றான பதிலான (க-க) செங்கோணமாகத் தொடர்ந்த (வினை) மீள் திரும்பிவா திரும்பிச்செல் திருப்பிக்கொடு திருப்பிச் செலுத்து திருப்பி அனுப்பு பந்து வகையில் திருப்பியடி திரும்பவும் எடுத்த இடத்தில் வை மறுமொழி கூறு எதிர்த்துக்கூறு கைம்மாறு கொடு பலனளி ஆதாயமளி மாற்றாகக்டகொடு பதிலாகக் கொடு பதில்செய் எதிரீடாகச்செய் முன்னையநிலை அடை உரியவரிடமே சென்றுசேர் உரிய இடமே சென்றடை திரும்பவும் நாடு முன்னோக்கிக் கவனஞ் செலுத்து மீண்டும் அணுகு மீண்டஞ் செய் தேர்ந்தெடு தேர்ந்தெடுத்தனுப்பு தேர்ந்தெடுப்பறிவி ஆணைக்கு அலுவல் முறையில் பதில் தெரிவி (க-க) கட்டிடப்பகுதி வகையில் வேறு திசையில் திரும்பித்தொடர்.
Ticket
பயணச்சீட்டு நுழைவுச்சீட்டு இசைவுச்சீட்டு உரிமைச்சீட்டு. விலைக்குறிப்புச்சீட்டு (படைஇழி) பணிநீக்கம் வாடகையிட அறிவிப்பு அட்டை கட்சி வேட்பாளர்களின் பட்டியல் கட்சிக் கோட்பாடுகள் (பே-வ) சரியான உருப்படி சரியான செய்தி (வினை) விலைச்சீட்டையினை விற்பனைக்கான பொருள் மீது பெயர்-விலை முதலியவை குறிக்கப்பெற்றுள்ள தாள் நறுக்கு ஒட்டு.
Travel-stained
பயணசக் கறையுண்ட.
Random Fonts
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16893
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9240
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5763
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11252
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59427
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13117
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17472
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 32326
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18324
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60276

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close