English to Tamil Dictionary: பயன்படாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ineffective
பயன்படாத. விளைபயனற்ற விரும்பிய விளைவினை உண்டுபண்ணாத திறமையற்ற கலைத்திறம் படாத.
Innavigable
கப்பற் போக்குவரவுக்குப் பயன்படாத.
Rust
இரும்புத்துரு உலோகத்துரு பூஞ்சை முதலிய செடி நோய் வகையால் துரு நிறத்துத் துருபிடித்தநிலைங பயன்படாது கெட்டநிலை செயல்படாமையாலுள்ள கேடு செயல் படாத்தளர்வுநிலை காளான் வகையால்வரும் புள்ளிநோய் (வினை) துருப்படி துருப்பிடிப்புக்கு ஆளாகு சூரல் வகையில் துருநிறங் கொள் பயன்படாமல் கெடு செயலின்மையால் கேடுறு தரம் இழ துருப்பற்று அரித்துத்தின் காம்பு.
Scorch
கால்கொப்புளிக்கும் வெயில் மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்துடன் செலுத்துகை (வினை.) கொப்புளிக்க வை வாட்டு தீயிலிட்டுக் கருக்கு கரியாக்கு சுட்டுப்புண்ணாக்கு சூட்டினால் வெதுப்பு வாட்டி வேதனைசெய் வறட்டு வதங்குவி விளைபுலங்கள் வகையில் சுட்டுப்பாழாக்கு போரில் எதிரிக்குப் பயன்படாதழி மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்தில் இயக்கு மிதிவண்டி அல்லது உந்துவிசை வகையில் தெறிவேகத்தில் ஏறிச்செல்.
Slip-cover
சேமக்காப்புறை பயன்படாது இருக்கிற தட்டுமுட்டுப் பொருள்களுக்குப் போடும் வரித்துணி உறை.
Spoil
கொண்டி போரில் கைப்பற்றிய திறை ஆதாயம் ஆக்கநலம் முயற்சி விளைவான ஊதியம் சூறையாட்டு அழிமதி கழற்றியெறிந்த தோல் கழித்த சட்டை விலங்குடலின் எச்சமிச்சம் அகழ்வின் எறிமண் செய்முயற்சியில் கேடடைந்த பொருள் தூர்வாங்கியெறிந்த வண்டல் ஆட்சிகைப்பற்றிய கட்சிக்குரியதாகக் கருதப்படும் பதவி ஆதாய நலம் ஐவர் சீட்டாட்ட வகையில் எவரும் ஐந்தில்-மூன்று கெலிப்பின்றி ஆட்டம் செல்லாய்விடல் (வினை.) கொள்ளையிடு உடைமை பறி வலிந்து கைப்பற்றி அல்லது திருடி இழக்கச் செய் உடையது இல்லாதாக்க வறிதாக்கவிடு கெடச் செய் பதனழியச் செய் பயன்படாததாக்கு செல்லங்கொடுத்துக்கெடு கெடு அழிவுறு சேதமுறு (இழி.) உறுப்புக்கெடு சொல்-ஆள் வகையில் ஒழித்துக்கட்டிவிடு.
Unemployment
வேலையின்மை பயன்படுத்தப் பெறாமை பயன்படாமை.
Waste
பயனின்மை வீணான நிலை பாழடிப்பு வீணடிப்பு வீண்செலவு பயனழிவு வீணாகிவிட்ட பொருள பயனற்ற பொருள் வீண்பொருள் பயன்தீர்ந்த பொருள் கழிவுப்பொருள் சக்கை-சவறு தரிசு நிலம் வன்பாலை மக்கள் வாழ்வற்ற இடம் பயனில் வளர்ச்சி காட்டு வளர்ச்சி பயனில் மிகுதி கவர்ச்சியற்ற பாழ்ப்பரப்பு வெறும்பாழ் தேய்மானம் சேதாரம் நடைமுறைத் தேய்வுமாய்வு (சட்.) அழிமதி குடிவாரத்தாரின் தவறினால் ஏற்படும் உடைமை அழிவுக்கேடு (பெ.) பாழான வன்பாலையான தரிசான மக்கள் வாழ்வுக்கிடந்தராத மக்கள் வாழ்வுற்ற வீணாகக் கிடக்கிற பயன்படுத்தப்படாத பயன்படாத வெறும்பாழான் கவர்ச்சியற்ற பயன்படாப் பரப்பான கவர்ச்சியற்ற பரப்பான இடைக்கவர்ச்சி வேறுபாடற்ற பயனற்ற வீணான பயன் தீர்ந்த கழிக்கப்பட்ட கழித்தொதுக்கப் பட்ட கழிவான பயன்படா விளைவான பயன்படா வளர்ச்சியான பயன்படாக் கிளைவிளைவான வேண்டா அளவான பயனில் அளவான பயன்படா விளைவான பயன்படா வளர்ச்சி யான பயன்படாக் கிளைவிளைவான வேண்டா அளவான பயனில் அளவான பயன்படா அளவான பயன்படுத்தாது கழிகிற பயன்படாது கழிகிற (வினை.) வீணாக்கு பாழடி வீணாகச் செலவு செய் வீண் பெருஞ்செலவு செய் வீணழிவு செய் பயனின்றிப் பொருளை அழிவு செய் பயனின்றி வறிதாக்கு பயனின்றி ஆற்றலை வீணாக்கு பயனின்றி நேரங்கழி வீணாகக் கழி வீணடிப்புச் செய் நன்றியற்ற செயலாக்கு தேய்வுறுத்து நலிவி மெலியச் செய் வாட்டு வதக்கு தேய்வுறு நலிவுறு மெலிவுறு வாடு வதங்க சூறையாடு சுட்டுத்தீக்கிரையாக்கு கீழ்வாரத்தார் வகையில் இழிப்பழிவு உண்டுபண்ணு.
Wet-time
காலப்பிழை இழப்பு நேரம் கால நிலை காரணமாகத் தொழிலாளர் துறையில் பயன்படாது போன நேரம்.
Random Fonts
Divya Bangla Font
Divya
Download
View Count : 23261
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5651
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18427
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8519
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9605
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4556
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8079
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9791
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 800235
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6852

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close