English to Tamil Dictionary: பயன்படுகிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-sac
புற நுரையீரல் உடலின் பளு குறைக்கவும் மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வெளிப்புடைப்பு பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு.
Bergmehl
(மண்.) தேய்ப்புப் பொருளாகவும் உறிஞ்சு பொருளாகவும் பயன்படுகிற மாவுபோன்ற சாம்பல் நிறமான கிளிஞ்சல்கள் மக்கி மடிந்த படிவு மண்மாறை.
Chloral
பாசிக உலர்வெறியம் நீரகற்றப்பட்ட வெறியத்தில் பாசிகம் இயைந்து செயற்படுவதால் உண்டாகிற நிறமற்ற கூர்மணமுடைய தௌிவான நீர்மம் நச்சுத்தடை காப்பிலும்-வசியத்திலும் பயன்படுகிற நீரியல் பொருள்.
Cochineal
தம்பலப்பூச்சி இந்திரகோபம் உடலுலர்த்திச் செஞ்சாயமாகப் பயன்படுகிற செந்நிறப் பூச்சி வகை உலர்ந்த பூச்சி வகையிலிருந்து எடுக்கப்படும் செஞ்சாயப்பொருள்.
Conjunctive
இணைக்கும் சொல் (பெ.) நெருங்கி இணைந்த இணைக்கப்பயன்படுகிற சேர்க்கிற (இலக்.) இடைநின்று பொருந்த வைக்கிற இணையிடைச் சொல்லின் தன்மையுள்ள இணையிடைச் சொல்லை முதலாகக் கொண்ட.
Connective
(இலக்.) இணைப்பிடைச் சொல் வாக்கியங்களையும் சொற்களையும் இணைக்கும் சொல் (பெ.) சேர்த்துக் கட்டுகிற இணைக்கப் பயன்படுகிற இணைக்கும் பாங்குள்ள.
Contraceptive
கருத்தடைக்கருவி (பெ.) கருத்தடை சார்ந்த கருத்தடைக்குப் பயன்படுகிற.
Corrective
திருத்துவது தீங்கினைத் தவிர்க்கும் பொருள் தீமையினை எதிர்த்தியங்கும் பாங்குடைய பொருள் (பெ.) தீங்கினைத் தவிர்க்கிற தீமை எதிர்க்கப் பயன்படுகிற திருத்துகிற திருத்தும் இயல்புடைய.
Denominative
பட்டப்பெயராகப் பயன்படுகிற சமயக் குழுப் பெயரின் இயல்புடைய குழுப்பெயர்.
Determinant
தீர்வுப்பொருள் தீர்மானிக்கப் பயன்படுவது முடிவு செய்ய உதவும் கூறு இருபொருள் ஒரு சொல்லில் திரிபு சுட்டிப் பொருள் வரையறுக்கும் அடை மொழி உயிரணு வளர்ச்சியின் போக்கை அறுதியிடுவதாகக் கருதப்படும் கூறு. (கண) துணிகோவை (பெயரடை) முடிவு செய்ய உதவுகிற வரையறுக்கப் பயன்படுகிற.
Dioptric
கண்ணாடி வில்லையின் குவியத் தொலைவுக்கேற்ற கோட்ட அளவைக்கூறு (பெயரடை) பார்வைக்கு ஊடுபொருளாகப் பயன்படுகிற கோட்டத்தினால் பார்வைக்கத் துனை செய்கிற கோட்டத்துக்குரிய விலகுகிற ஒளிபுகுகிற.
Ether
முகில் மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூய வான வெளி விசும்பு இயலுலகெங்கணும் இடையற நிரம்பி மின்காந்த அலைகளின் இயக்கத்துக்குரியதாகக் கருதப்படும் ஊடுபொருள் மயக்க மருந்தாகப் பயன்படுகிற எளிதில் ஆவியாகக்கூடிய சேர்மநீர்மவகை.
Exemplary
பின்பற்றத்தக்க மாதிரிப்படிவமாய் அமைந்த விளக்குகிற எச்சரிக்கையாகப் பயன்படுகிற.
Expletive
சாரியை அசைநிலை யாப்புநிரப்பு அசை பொருளற்ற இடநிரப்புச்சொல் சூளுரையில் வரும் பெற்றுரை (பெ.) செய்யுள் இசை நிரப்புவதற்குப் பயன்படுகிற ஓசைநிரப்புதற்குமட்டுமே சேர்க்கப்படுகிற. இடநிரப்பியலான.
Explorative, Exploratory
ஆய்தற்குப் பயன்படுகிற புதிதாய்வு செய்கிற நிலந்தேடி ஆய்கிற.
Fiducial
கணக்கிடுவதற்கு அடிப்படையாகப் பயன்படுகிற நம்பிக்கை காட்டுகிற பொறுப்பின் தன்மைவாய்ந்த.
Good
நல்லது பயனுடையது நல்வாழ்வு நன்மை பொதுநலம் பொதுவளப்பம் ஒழுக்கத்துறை நலம் புண்ணியம் ஆன்மநலம் பலன் பயன் ஆதாயம் விரும்பத்தக்க முடிவு விரும்பத்தக்க பொருள் முயன்று பெறத்தக்க பொருள் (பெ.) நல்ல நலமார்ந்த நலம் பயக்கிற ஒழுக்க நலம் வாய்ந்த நன்னெறியில் வாழ்கிற விரும்பத்தக்க பண்புகள் வாய்ந்த பண்பார்ந்த சமுதாயப் பழக்கமுள்ள அளவளாவியூடாடுகிற நன்னடத்தையுடைய தொல்லை தராத நற்பெயர் வாய்ந்த உடல்நலத்துக்கு ஒத்த உடல்நலம் பேணிவளர்க்கிற போதிய நல்ல வடிவமைந்த இன்பம் அளிக்கிற மகிழ்வூட்டுகிற நலநிறைவுக்குரிய நேரம் போக்க உதவுகிற மனநிறைவளிக்கிற போதிய செழிப்பான வளமான வலிமை வாய்ந்த சரியான சரியான இயல்புகள் வாய்க்கப் பெற்ற தகுதிவாய்ந்த இசைவான மனத்துக்கொத்த பொருத்தமான உரிய நோக்கத்துக்கு ஏற்ற பரிந்துரைக்கத்தக்க பாராட்டத்தக்க காலத்துக்கு ஏற்ற நிலைமைக்கேற்ற முழு நிறைவான பயனிறைவுடைய விளைவித்திரம் வாய்ந்த திறமையுடைய தனித்திறமிக்க குறைவற்ற குறையாத மிக்க கிட்டத்தட்ட நிறைவான திருந்திய செயல் தகுதி வாய்ந்த சட்டத்துக்கு உகந்த செல்லுபடியான செலாவணியிலுள்ள சமயப்பற்றுமிக்க அன்புள்ள கனிந்த உள்ளம் வாய்ந்த கருணை மிக்க உதவிசெய்கிற பயன்படுகிற இரண்டகமற்ற மனமார்ந்த வாய்மையுடைய நம்பகமான உறுதிவாய்ந்த இடர்காப்பான அச்சத்துக்கு இடமற்ற கடன் வகையில் மீட்டும் பெறும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கை வகையில் நீடிக்கிற ஆதரவான சார்பான மட்டான கவர்ச்சிவாய்ந்த சுவைமிக்க (வினையடை) நன்றாக.
Hunting
வேட்டையாடுதல் வேட்டை (பெ.) வேட்டையாடுகிற வேட்டைக்குப் பயன்படுகிற.
Illustrative
விளக்குகிற எடுத்துக்காட்டாகப் பயன்படுகிற.
Instrumental
கருவியாகப் பயன்படுகிற துணைச்சாதகமான கருவிசார்ந்த கருவியிலிருந்து எழுகிற ஏதுவான காரணமான இசைக்கருவிகளால் எழுப்பப்படுகிற.
Limitary
கட்டுப்பாட்டுக்குட்படுத்தப்பட்ட எல்லை சார்ந்த எல்லைக்குட்பட்டுள்ள எல்லைகாளகச் செயற்படுகிற வரம்பாகப்பயன்படுகிற.
Lucern, Lucerne
கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுகிற மணப்புல் சார்ந்த செடிவகை.
Marine
கடற்படை வாணிகக் கப்பற்படை கடற்படை வீரன் நீர்-நிடில நடவடிக்கைக் குழாத்தின் படைத்துறை வல்லுநர் (பெயரடை) கடல் சார்ந்த கடடிலில் விளைகிற கடல்துறை பற்றிய கப்பல் பற்றிய கடற்படைச் சார்பான கடலில் பயன்படுகிற வீரர்கள் வகையில் கடற்படையில் வேளையாயிருக்கிற.
Mastic
பூனைக்கண் குங்கிலியம் மெருகெண்ணெய் செய்யப் பயன்படுகிற மரக் கசிவுப் பிசின் பிசின் கசிவுள்ள மரவகை காரைப் பசைமண் வகை பூனைக்கண் குங்கிலியத்தினால் நறுமணம் ஊட்டப்பெற்ற சாராய வகை வெளிறிய மஞ்சள் நிறம்.
Nidamental
நத்தை வகைகளின் முட்டைத் திரளை வைப்பதற்குப் பயன்படுகிற.
Random Fonts
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9881
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8898
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15413
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18954
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9213
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8533
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71567
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8563
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14813
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12097

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close