English to Tamil Dictionary: பயன்படுத்தப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anthemion
பழங்கலையில் பயன்படுத்தப்பட்ட தளிர்க்கொடி வகைகளின் சித்திரப்படிவம்.
Belfry
மணிக்கூண்டு திருக்கோயில் கோபுரத்தில் மணிதொங்கவிடுவதற்கான இடம் இடைக்காலத்தில் கோட்டைகளைத் தாக்குவதற் பயன்படுத்தப்பட்ட மரத்தினாலான இயங்கு கோபுரம்.
Carrier-pigeon
முன்னாட்களில் செய்திகள் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட புறா புறாவகை.
Cucking-stool
(வர.) தண்டமணை சச்சரவுக்காரப் பெண்டிரை வைத்து நீரில் அமுக்கியெடுக்க முற்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாற்காலி சமுதாய எதிரிகளை அவர்கள் வீட்டு எதிரிலேயே கல்லால் அடிப்பதற்காக உட்கார வைக்கும் சாய்விலா நாற்காலி.
Digamma
கிரேக்க நெடுங்கணக்கில் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்ட வகர உடம்படுமெய் போன்ற ஒலிப்புடைய ஆறாம் எழுத்து.
Drifter
மிதந்துசெல்லும் பொருள் அடித்துச் செல்லப்படும் பொருள் நோக்கமற்றவர் முயற்சியற்றவர் சூழ்நிலைகளுக்குப் பணிந்துபோகிறவர் மிதவைவலையைக் கையாளும் மீனவர் மிதவை வலைக்குரிய படகு முதல் உலகப்போரிற் பயன்படுத்தப்பட்ட கடற்கண்ணிவாரிப்படகு.
Earth-smoke
கரப்பான் நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட செடிவகை.
Electron
மின்னணு எதிர்மின்மம் எதிர்மின் ஆற்றலுடன் அணுவின் கருவுளைச் சுற்றிச் சுழலும் உள்ளணுத்துகள்களில் ஒன்று பண்டைக்காலத்தவரால் பயன்படுத்தப்பட்ட இயல்பான பொன் வெள்ளிக்கலவை.
Electrum
பண்டைக்காலத்தவரால் பயன்படுத்தப்பட்ட இயல்பான பொன்வெள்ளிக்கலவை.
Euphrasy
கண்கோளாறு நீக்க முன்னர்ப் பயன்படுத்தப்பட்ட செடி வகை.
Exhausted
செலவாய்விட்ட வடியப்பெற்ற வெளியேற்றத் தீர்ந்த வெறுமையாக்கப்பெற்ற முழுமையும் பயன்படுத்தப்பட்ட முழுதும் ஊக்கமழிந்த முற்றும் சோர்வடைந்த நாடு வகையில் வலிமையிழந்த வளமிழந்த.
Eyebright
கண்நோய் தீர்க்கப் பயன்படுத்தப்பட்ட மலர்ச்செடி வகை.
Feverfew
முன்னாட்களில் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பூண்டு வகை.
Frugal
செட்டான சிக்கனமான உணவு வகையில் மட்டாகச் செலவிடுகிற சிறிதளவாகப் பயன்படுத்தப்பட்ட மிகு குறைவாகத் தருவித்துக் கொடுக்கப்பட்ட அற்பமான எளிய மிகக் குறைந்த விலையுடைய.
Fumitory
மருந்துகளில் முன்னர்ப் பயன்படுத்தப்பட்ட மூலிகைவகை.
Glasswort
கண்ணாடித் செய்வதில் முன்பு பயன்படுத்தப்பட்ட செடிவகை.
Gromwell
முன்பு மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட கல்லையொத்த விதைகளையுடைய செடிவகை.
Gun-metal
கருங்கலம் துப்பாக்கி செய்யப் பயன்படுத்தப்பட்ட செம்பு துத்தநாகம் வெள்ளீயக் கலவை உலோகம்.
Ink-horn
முற்காலங்களில் எழுதும் மை வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சிறு கொம்புக்கலம் மைக்குப்பி.
Intake
உள்வாய் ஆற்றிலிருந்து குழாய்க்கோ கால்வாய்க்கோ நீர் எடுத்துச் செல்லும் இடம் சுரங்கத்தில் காற்றுப் புழைவாய் குழாயின் அல்லது குறுங்காலுறையின் ஒடுங்கிய பகுதி தையலிணைப்புக் குறுக்கம் கொள்பொருள் கொள்ளப்பட்டவர் சதப்பு நிலத்திலிருந்து சீர்ப்படுத்திப் பயன்படுத்தப்பட்ட நிலம்.
Langrage, Langridge
கப்பலின் பாய்கயிறுகளைச் சேதப்படுத்து வதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட இரும்புத் துண்டுத் துணுக்குக்களடைத்த துப்பாக்கிக்குண்டு.
Leading-strings
குழந்தைகளுக்கு நடை பயிலக் கற்பிப்பதற்காக முன்பு பயன்படுத்தப்பட்ட கயிறுகள்.
Liver Wort
ஈரல்நோய்க்குப் பயன்படுத்தப்பட்டு வந்த மூலிகைச் செடி வகை.
Maiden
பெண் சிறுமி மஙடகை கன்னிப்பெண் மணமாகாத பெண் மணமாகாத எமுதிய மாது (வர) ஸ்காத்லாந்தில் பபயன்படுத்தப்பட்ட தலைவாங்கிப்பொறி வகை (பெயரடை) மணமாகாத பெண்விலங்கு வகையில் பாலினச் சேர்க்கைபெறாத குதிரை வகையில் பந்தயப் பரிசுபெறாத குதரைப்பந்தய ஓட்ட வகையில் பரிசுபெறாக் குதிரைகளுக்குமட்டும் இடமளிக்கப்பட்ட செடிவகையில் வித்திலிருந்து விளைந்த போர்வீரன் வகையில் போரனுபவமற்ற வாள் வகையில் கையாளப்பட்டிராத பயன்படுத்தப்படாத.
Phosgene
1ஹீ14-1க்ஷ் போரில் பயன்படுத்தப்பட்ட நச்சு வளி வகை.
Random Fonts
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9389
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12835
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11234
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20095
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 71471
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4932
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22886
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 253558
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11370
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7275

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close