English to Tamil Dictionary: பயிரிடப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bush
குத்துச்செடி புதர் குறுங்காடு சிறுதூறு சாராயக் கடைகளில் அடையாளத்திற்காகத் தொங்கவிடப்படும் செடிவகையின் கிளை மரங்களில்லாத பயிரிடப்படாநிலம் தரிசு நிலம் புறக்காடு சாராயக்கூடை (வினை) அடர்ந்து வளர் குத்துச்செடி போலாகு குத்துச்செடிகளை நடு குத்துச்செடிகளுக்கு ஆதரவளி பரம்பால் விதைகளை மூடு.
Cyclamen
(தாவ.) தொடக்கத்திலேயே தோன்றும் மலர்களுக்காகவென்று பயிரிடப்படும் செடிவகை.
Fallow
தரிசு நிலம் உழுது பரம்படிக்கப்பட்டபின் ஓர் ஆண்டு பயிரிடப்படாத நிலம் (பெ.) பயிரிடப்படாத உழுது பரம்படிக்கப்பட்டபின் ஓராண்டு பயிரிடப்படாது விடப்பட்டுள்ள (வினை) விதைப்பதற்கு நிலத்தை உழுது கிளறு விதைக்குமுன் களையழிப்பதற்காக உழு.
Infield
மனையணைநிலம் குடும்ப மனையகத்தைச் சுற்றி அல்லது அதற்கு அண்மையிலுள்ள பண்ணைநிலம் உழ்த்தகுந்த நிலம் ஒழுங்காக எருவிட்டுப் பயிரிடப்படும் நிலம் மரப்பந்தாட்ட வகையில் பந்திலக்குக் கட்டைக்கு அண்மையிலுள்ள ஆட்டக்களப்பகுதி.
Self-raised
தன்னாலேயே கட்டியெழுக்கப்பட்ட தன்னாலேயே உருவாக்கப்பட்ட தானே பெற்றெடுத்த பயிரிடப் பெறாமல் தானே வளர்கிற.
Uncultivated
பயிரிடப்படாத பண்படுத்தப்படாத மேம்படுத்தப்படாத.
Wild
பாலை தரிசுவெளிக்காடு பயிரிடப்படாத நிலப்பரப்பு (பெ.) நாகரிகப்படுத்தப்பட்டிராத பயிற்றுவிக்கப்பட்டிராத பயிரிடப்பட்டிராத காட்டியல்பான காடார்ந்த கட்டுப் பாடற்ற சொற்கேளாத தான்தோன்றியான அடம்பிடிக்கிறஒழுங்குகேடான கட்டுப்படுத்த முடியாத பெருங்கொந்தளிப்பான கடும்புயற்காற்றாக வீசுகிற பேராவலுடன் கூடிய மூர்க்க வெறிகொண்ட உணர்ச்சிக்கு ஆட்பட்ட பைத்தியம் பிடித்த குழம்பிய மடத் துணிச்சலான கண்மூடித்தனமான குதிரைகள்-சண்டைப் பறவைகள் வகையில் நாணுகிற கூச்சமுள்ள மருள்கிற அச்சங்கொள்ளும் பாங்குடைய எளிதில் அச்சுறுத்தப்படக்கூடிய ஆழ்ந்து ஆராயப்பட்டிராத (வினையடை.) கட்டுப்பாடின்றி மனம்போன போக்கில வரம்பிகந்து கட்டுப்பாடற்ற கட்டுமீறி.
Wilding
காடாக வளருஞ் சடி பயிரிடப்படாமல் வளருஞ்செடி கசப்பான காட்டு ஆப்பிள் செடிவகை கசப்பான காட்டு ஆப்பிள் செடிவகையின் பழம்.
Wold
கரம்பு நிலம் பயிரிடப்படாத மேட்டு நிலம்.
Random Fonts
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23053
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 8007
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12484
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7651
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 161394
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4778
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13088
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5028
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7253
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29502

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close