English to Tamil Dictionary: பரப்புa

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ablaze
எரிகிறகிளர்ச்சியுற்ற பரபரப்புற்ற ஆவேசம் கொண்டஒளிவிட்டு; கொழுந்துவிட்டுburningexcited(adv.) aglow
Acre
ச.க.கொண்ட நில அளவு, ஏக்கர்ஏக்கர் அளவில் ஒரு நிலத்தின் பரப்பு.a piece of land measuring 4 z40 sq.yards 4z40acreage (n.) the extent of land in acres
Acre
ச.க.கொண்ட நில அளவு, ஏக்கர்ஏக்கர் அளவில் ஒரு நிலத்தின் பரப்பு.a piece of land measuring 4 z40 sq.yards 4z40acreage (n.) the extent of land in acres
Active Area
செயற்படு பரப்பு
Adhesion
பற்றியிருத்தல் ஒட்டுப்பண்பு (இயற்) பிறிதின்பற்று அயற்பரப்பொட்டு ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பினைவுற்ற பரப்பு இணைவு (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Alarmist
பொய் அரவம் எழுப்புபவர் வீண் பீதி பரப்புபவர் (பெ.) பீதிபரப்புகிற.
Alluvial Flat
ஆற்றடுப் பரப்பு
Ambit
வளைவு சுற்று சுற்றெல்லை புறவெல்லை சுற்றுப்பரப்பு எல்லை.
Amplitude
அகலம் நிறைவு பெரும்பரப்பு வீச்சு வளமை மதிப்பு மேன்மை அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம் (இய.) அதிர்வு அலையின் வீச்சு ஊசல் குண்டின் வீச்சு.
Analog Transmission
ஒத்திசை/தொடரிசைச் செலுத்தம் தொடர்முறைப் பரப்புகை
Anglo-saxondom
ஆங்கில மொழி பேசப்படும் உலகப் பரப்பு.
Antarctic
தென்துருவமடுத்த பெரும் பனிப்பரப்பு (பெ.) தென்துருவமடுத்த தென்துருவப்பகுதி சார்ந்த.
Anthropography
மன்னினப் பரப்பாய்வு நிலஇயல் அடிப்படையான மனித இன ஆராய்ச்சி நிலஇயல்அடிப்படையான மக்கள் இனங்களின் பரப்புப்பற்றிய ஆராய்ச்சி
Apostle
திருத்தூதர் இயேசு தமது கொள்கைகளைப் பரப்புவதற்கு அனுப்பிய பன்னிரண்டு திருத்தொண்டர்களில் ஒருவர் ஒரு நாட்டில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி வெற்றி கண்ட முழ்ல் தொண்டர் சீர்திருத்தத்தலைவா செயல்துணையாளர்.
Apostolate
திருத்தூதர் நிலை கொள்கை பரப்புவதில் முதன்மை இயக்கத்தலைமை.
Apron
முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Archduchy
கோமகனின் அல்லது கோமகனின் ஆட்சிப்பரப்பு.
Archiepiscopacy
தலைமைக் கண்காணியாரின் மதிப்பு அல்லது ஆட்சிப் பரப்பு.
Area
பரப்பு நிலப்பரப்பு பரப்பளவு வெற்றிடம் மேற்பரப்பு மேற்பரப்பின் பகுதி பரப்பெல்லை ஆட்சிஎல்லை புறஎல்லை அடித்தள அகழ்வாய் நிலத்தளத்தின் அடியறைகளின் வாயில் பலகணி முகப்புகளுக்கு ஒளியோகாற்றோ செல்லவிடும் குழிவான அணைவாயில்.
Area
பரப்பு
Area
பரப்பு
Area (mathematical)
பரப்பு
Area Common Storage
பொதுத் தேக்கக/களஞ்சியப் பரப்பு/பொதுச் சேமிப்பக பரப்பு
Area Constant
மாறிலிப் பரப்பு மாறாப் பரப்பு
Area Density
பரப்பு அடர்த்தி
Random Fonts
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5957
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13669
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7819
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133587
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14396
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9956
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8191
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17746
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7289
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9659

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close