English to Tamil Dictionary: பறக்கும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aerohydroplane
விமானப்படகு பறக்கும்படகு.
Albatross
பறக்கும் பேராற்றலுடைய கடல்வாழ் பறவை வகை.
Blowball
பறக்கும் விதையின் துய்த்திரள்.
Buzz-bomb
பறக்கும் குண்டு.
Dinornis
தீக்கோழி போன்ற மரபழிந்துபோன பறக்கும் ஆற்றலற்ற பறவை வகை.
Flight
பறத்தல் பறக்கும் முறை பறக்கும் ஆற்றல் வானிற் பறத்தல் வான்செலவு பருந்தின் வான்மீச்செலவு பறவையைப் பின்பற்றி வேட்டையாடுதல் குடிபெயர்ச்சி குடிபெயர்குழு புலம்பெயர் பறவைக்கூட்டம் இடம்பெயர் பூச்சியினத் தொகுதி புறம்பெயர்வு எறிபடைகளின் விரைவியக்கம் காலத்தின் விரைசெலவு எட்டா அவா உயர்வு மட்டுமீறிய எண்ண உயர்வு வரம்பு கடந்த சிந்தனை உயர்வு எண்ணவேகம் கற்பனை வேகம் நகைத்திற வேகம் பறவை பறக்கும் தொலைவெல்லை விமானம் பறக்கும் தூர அளவு எறிபடை செல்லும் தொலைவெல்லை படிக்கட்டின் திசை திரும்பாக்கூறு பந்தயத் தடைவேலித் தொகுதிக்கூறு அம்புப் படலம் எறிபடைத்தொகுதி குண்டுத்தொகுதி விமானப்படைப்பிரிவு ஒரே பருவத்தில் தோன்றிய பறவைகளின் தொகுதி (வினை) காட்டுக்கோழியை இலக்குவைத்து எய் காட்டுக்கோழிமீது வேட்டிடு மரப்பந்தாட்டத்தில் பந்து வேகத்தையும் செல்பாதை வளைவையும் மாற்றியமை.
Flight Period
பறக்கும் காலம்பறக்கும் காலம்
Flightless
பறக்கும் ஆற்றலற்ற.
Fly-over
பாதை தாவிச்செல்லும் பாலம் அணி வரிசையாகப் பறக்கும் வானுர்தித் தொகுதி (பெ.) மேலே தாவிச் செல்கிற.
Flycatcher
பறக்கும் போதே ஈக்களைப் பிடித்துத்தின்னும் பறவை வகை.
Guidon
பறக்கும் முனை கூரியதாயிருக்கும் படைத்துறைத்துகிற்கொடி.
Laputan
ஜோனதன் ஸ்விப்ட் என்ற ஆங்கில இலக்கிய ஆசிரியரின் கற்பனைக்குரிய பற்க்கும் தீவின் குடிவாணர் (பெ.) கற்பனைக்குரிய பறக்கும் தீவுசார்ந்த வியப்புக் கற்பனையான கனவுத்தோற்றமான பொருத்தமற்ற.
Messenger
தூதர் தூதறிவிப்பாளர். தகவலாளர் முன்னோடி அறிவிப்பவர் முன்னோடி அறிவிப்பது புயலர்வர வினை அறிவிக்கும் விரைமுகிற் கீற்று பறக்கும் காற்றாடியை நோக்கிக் காற்றாடிக்கயிறு மூலம் அனுப்பப்படும் தாள் துண்டு தந்திவடத்தை மேலிழுப்பதற்கான முடிவில்லாச் சுழல் கயிறு பறவை வகை.
Miller
ஆலையின் உரிமையாளர் ஆலைக் குத்தகைக்காரர் ஆலைநடத்துபவர் வெள்ளைப்பூச்சி வகை உரத்த ஒலியெழுப்பிப் பறக்கும் தவிட்டுச் சிவப்பு நிற வண்டு வகை.
Pegasus
கிரேக்க பழங்கதை மரபில் பறக்கும் திப்பிய குதிரை கவிதையாற்றல்.
Phalanger
பறக்கும் அணில் போன்ற மரங்களில் வாழும் ஆஸ்திரேலிய பைம்மா இனக்குடும்பம்.
Pinion
சிறுகுநுனி (செய்.) சிறகு பறக்கும் ஆற்றல் உள்ள சிறகின் பகுதி விசைகொள் இறகு செதுக்கு வேலையில் முன்கையுறுப்பொத்த இறக்கைப்பகுதி (வினை.) சிறகொடி பறவையின் இறக்கையை வெட்டிப்பறக்கமுடியாமற் செய் இயங்க முடியாமற் கட்டு கைகளைக் கட்டு அசையாமல் இறுகப் பிணைத்துக்கட்டு.
Polatouche
பறக்கும் அணில்வகை.
Pterosaur
மரபற்றுப்போன பறக்கும் பல்லியின உயிர்.
Pterosaur
பறக்கும் பல்லி
Pterosaur
மரபற்றுப்போன பறக்கும் பல்லியின உயிர்.
Pterosaur
பறக்கும் பல்லி
Robot
இயந்திர மனிதன் மனித உருவில் தானே தயங்கும்பொறி. மனிதனைவிடச் செயல்திறம் மிக்க தானியங்கு பொறி மனிதனைவிடச் செயல்திறம் மிக்க தானியங்கு பொறி இயந்திரம்போல் செயலாற்றும் மனிதன் தானே இயங்குகிற போக்குவரத்து அடையாள்குறிப் பொறி பறக்கும் வெடிகுண்டு.
Skein
நுற்கண்டு பட்டிழைக் குழைச்சு பறக்கும் காட்டு வாத்துக்குழு சிக்கு முடிச்சு குழப்பம்.
Stack
வைக்கோற்போர் உலர்புல் போர் மோடார்ந்த கூலக்குவியல் தானியக் கதிர்க்கூம்பு சுழல் துப்பாக்கிக் குவட்டடுக்கு கழி அடுக்குக் குவியல் கூப்பு 10க்ஷ் கன அடிக்கட்டை அளவு புகைப்போக்கிகளின் கும்பு கப்பல் அல்லது ஊர்திவகையில் புகைக்கூம்பு ஸ்காத்லாந்து நாட்டு வழக்கிலும் ஆர்க்னித்தீவுகள் வழக்கிலும் கடற்கரையோரக் கொடும்பாறை (வினை.) போராகக் குவி கூம்பாக எழுப்பு குவியலாகக் குவித்து வை விமான தளத்தில் விமானக் கட்டளைவகையில் பல்வேறான மட்டங்களில் பறக்கும்படி கூறு.
Random Fonts
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10798
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16007
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11236
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97831
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15438
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15773
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5238
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7253
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28051

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close