English to Tamil Dictionary: பறித்தல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Browse
இளந்தளிர் உணவு கிளை தழை பசுந்தீவனம் தழை மேய்தல் கறித்தல் கொய்தல் பறித்தல் விட்டுவிட்டு வாசித்தல்.
Browsing
செடியின் முளை-தளிர்-இலை முதலியன பசுந்தீவனம் கறித்தல் பொய்தல் பறித்தல் விட்டுவிட்டு வாசித்தல்.
Bunko
நம்பிக்கை மோசம் செய்து பொருள் பறித்தல் (வினை) ஆசை காட்டிஏமாற்றி இட்டுச்சென்று பொருள் பறி.
Chantage
(பிர.) பகற்கொள்ளை அச்சுறுத்திப் பணம் பறித்தல்.
Clutch
இறுக்கமான பிடிப்பு இரக்கமற்றபிடி வளைந்த கூர்நகம் சட்டெனப் பறித்தல் பாரந்தூக்கியின் பற்று உறுப்பு (இய.) இயங்குறுப்புக்களை ஓடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைப்பு (வி.) ஆவலுடன் பற்று இறுகப்பிடி பற்றிப்பிடுங்கு பற்றிக் கௌவு சட்டெனப் பறிப்பது போல் கைகுவி.
Extortion
அச்சுறுத்திப் பணம் பறித்தல் வலிந்து பெறுதல் சட்டத்திற்குப் புறம்பான பணம் பறிப்பு.
Maying
மே திருநாள் கொண்டாடுதல் முட்செடி வகையின் மலர் பறித்தல்.
Ouster
வெளியேற்றம் உடைமை கைப்பற்றல் பறித்தல்.
Picking
கொத்துதல் கல்லுதல் கொய்தல் பறித்தல் தெரிந்தெடுத்தல் கள்ளத்தனமாய் பூட்டைத் திறத்தல்.
Pluck
பறித்தல் சட்டென்று இழத்தல் இசிப்பு தேர்வில் தோல்வி உணவு வகையில் ஆட்டின் குலை விலங்கின் நெஞ்சுப்பை-நுரையீரல்-கல்லீரல்-உயிர்ப்புக்குழல் கொண்ட ஊன் தொகுதி துணிவு உரம் ஊக்கம் (வினை.) பறி பிடுங்கு இழு இழுத்துச்செல் தென்னியிழு வெட்டியிழு பறவையின் இறகுகளை அகற்று கொள்ளையிடு மோசடி செய் மாணவரைத் தேர்வில் தோலிவியுறச்செய்.
Racketeering
அடித்துப்பறித்தல்வணிகர் முதலியோரிடம் திட்டமிட்டு அச்சுறறுத்திப் பணம்பறித்தல்.
Robbery
வழிப்பறி கொள்ளை சூறை அச்சுறுமத்திப்பறித்தல்.
Random Fonts
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9702
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10345
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11362
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6416
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11292
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46763
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11659
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7838
Divya Bangla Font
Divya
Download
View Count : 23289

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close