English to Tamil Dictionary: பறித்துக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bargain
கொடுத்து வாங்குவது பற்றிய ஒப்பந்தம் நலம் பயக்கும் வாணிகம் நல்ல கொள்முதல்(வினை) பேரம் பேசு விலை போசு கொடுத்து வாங்குவது பற்றிய நிபந்தனைகளைப்பற்றி இழுத்துப் பறித்துக்கொண்டு நில்.
Drag
இழுவை இழுக்கப்படும்பொருள் இழுப்பு சுணக்கம் வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி பாதாளக்கரண்டி கனத்த பரம்பு முரட்டுச் சம்மட்டி மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு அஞ்சல் வண்டி குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை முன்னேற்றத்தடை மோப்பநெறி நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு மந்த இயக்கம் இழுப்பு வலை உரம் வாரி (வினை) பிடித்து இழு மெல்ல இழு. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல் வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு மோப்பம்பிடித்துச் செல் பரம்படி பாதாளக்கரண்டி போட்டுத் தேடு தடைப்பொறி பொருத்து தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல் கனத்த அடி வைத்து மெதுவாகச் செல் பின்தங்கு மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று சோம்பியிரு.
Rapt
பறித்துக்கொண்டுபோகப்பட்ட கடத்திச்செல்லப்பட்ட இவ்வுலகினின்றும் ஆவியுருவில் எடுத்தேகப்பட்ட உணர்விழக்க தன்னை மற்நத இன்பத்தில் தன்னைமறந்த தன்வயமற்ற.
Ravish
வன்முறையாகத் தூக்கிக்கொண்டு செல் வாழ்வினின்று பறித்துக் கொண்டுபோ கண்காணாமற் கொண்டு செல் கற்பழி வசியப்படுத்து தன்வயமிழக்கச் செய்.
Snatch
கைக்கொள்ளுகை பற்றி எடுப்பு பறிப்பு வலிந்த பற்றீடு பறிக்கக் கைநீட்டுதல் பறிக்கும் நோக்குடைய திடீர்க்கைநீட்டம் வெஃகுதல் பிடுங்கார்வம் கவரும்ஆர்வ அவா சிறு பகுதி சிறிது நேர நிகழ்வு ஆர்வக் கவ்வுதல் (வினை.) கைக்கொள் பற்றியெடு பறித்தெடு திடீரெனக் கைப்பற்று வலிந்து பற்று கேட்காது எடுத்துக்கொள் பறி பிடுங்கு வலிந்துபற்று பறித்துக்கொண்டுசெல் இடரினின்று மயிரிழையில் தப்புவித்துக்காப்பாற்று கடுமுயற்சியுடன் பெறு பறிக்கக் கைகளை நீட்டு வாய்ப்பு நோக்கிப் பெற முனை.
Usurp
பறித்துக்கொள் தகாவழி உரிமைபெறு தவறான வழியில் பதவியேறு பிறர் உடைமையை அநீதமாகக் கைப்பற்று (அரு.) பிறர் உரிமையில் அநீதமாகத் தலையீடு.
Random Fonts
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7591
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21898
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20367
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12396
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13918
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20362
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25882

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close