English to Tamil Dictionary: பறிப்பவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blackmailer
அச்சுறுத்திப் பணம் பறிப்பவர் பகற்கொள்ளைக்காரர்.
Bleeder
குருதிசிந்துபவர் கொடியவர் பண்பறிப்பவர் பொருள் உறிஞ்சுபவர் வாழ்வு சுரண்டுபவர் குருதிச்சோகையுடையவர்.
Gatherer
திரட்டுபவர் குவிப்பவர் பறிப்பவர் கண்ணாடி செய்தொழில் வகையில் ஊதுகுழலின் முனையில் உருகு குழம்பைத் தோய்த்தெடுப்பவர்.
Grubber
கிளறுபவர் அகழந்து பறிப்பவர் தாளரி கருவி களைக்கொட்டு.
Picker
குந்தாலியால் நிலங்கொத்துபவர் பழம் பறிப்பவர் மஷ்ர் கொய்பவர் நிலங் கொத்துவதற்கான அல்லது கல்லுவதற்கான கருவி வகைகள்.
Picker
குந்தாலியால் நிலங்கொத்துபவர் பழம் பறிப்பவர் மஷ்ர் கொய்பவர் நிலங் கொத்துவதற்கான அல்லது கல்லுவதற்கான கருவி வகைகள்.
Racketeer;
அடித்துப்பறிப்பவர் திட்டமிட்டு அச்சுறுத்திப் பணம் பறிப்பவர்.
Reiver
வல்லந்தமாகப் பறிப்பவர். கொள்ளையடிப்பவர்.
Screw
திருகாணி திருகுசுரை மேல்வரி அல்லது அகழ்வரிச் சுற்றுடைய நீள்குழை திருகுவிசை புரிசுரை இயக்க மூலம் ஏற்படும் ஆற்றல் முறுக்காற்றல் வல்லடி வற்புறுத்தாற்றல் புரிவிசைக்கருவி முற்கால பெருவிரல் நெரிக்கும் வதைக்குருவி திருகு நெட்டி வாங்கி கப்பலின் புரிவிசையாழி விமானச் சுழல் விசிறி புரிவிசை இயக்கக்கப்பல் திருக்கு திருகுதல் ஒரு சுழற்சி பந்தின் சுழல்விசை சுழல் வியக்கம் தாள் பொட்டலக் குவிசுருள் குவிசருள் தாள் பொட்டலத்திலல்ங்கிய பொருள் புகையிலைச்சுருள் கட்டுக் குலைந்த குதிரை சம்பளத்தொகை கஞ்சன் கசடி கசக்கிப்பறிப்பவர் மூளை இணைப்புக்கூறு (வினை.) திருகாணியால் இறுக்கு திருகாணி இயக்கு திருகி இறுக்கு திருகாணி வகையில் திருகு திருகாணிபோல் இயக்கு யாழ்வகைகளில் புரியாணி முறுக்கு திருக்கு சுழற்றித்திருப்பு திடுமெனத்திருப்பு கோட்டுவி உருத்திரியப்பண்ணு சுரிக்கச்செய் முறுக்கு வலுவேற்று விசைத்திறம் பெருக்கு செயலுக்கு ஒருக்கமாக்கு பந்துவகையில் சுற்றிச் சுழலுவி சுழன்று சுழன்று செல் வழிபிறழ்ந்து செல் திருகத்தக்கதாயிரு சுற்றிச்செல் சுற்றியணை மாற்றியமைத்துக்கொள் நெருக்கி வலியுறுத்து அடக்குமுறை செய் தொல்லைப்படுத்து வலிந்து இணங்குவி கசக்கிப்பிழி திருகிப்பறி தொல்லைப்படுத்தி வாங்கு கசடு கஞ்சத்தனம் பண்ணு.
Seizor
(சட்.) கைப்பற்றுவோர் பறிப்பவர் கைக்கொள்ளுபவர் பறிமுழ்ல் செய்பவர் கைது செய்பவர் சட்டப்படி கைப்பற்றுபஹ்ர்.
Squeezer
பிழிபவர் கசக்குபவர் வலிந்து பணம் பறிப்பவர் வந்தமாகச் செய்விப்பவர் பிழிவுகருவி பிழிவுஇய்நதிரம் பிழியும் இயந்திரப்பகுதி உருக்கிரும்புக்குழம்பில் குமிழிபோக்கும் இயந்திரக்கருவி.
Wriger
வலிந்து பறிப்பவர் ஈரத்துணிகளிலிருந்து நீரைப் பிழிந்தெடுப்பதற்கான இயந்திரம்.
Random Fonts
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8866
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74620
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27190
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45387
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19130
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7916
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14971
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10140
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close