English to Tamil Dictionary: பற்றற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bony
எலும்பைச்சார்ந்த பெரிய எலும்புடைய எபுபோன்ற திண்ஐணிய வற்றலான உணங்கிய மெல்லிய சதைப்பற்றற்ற ஒடுங்கிய சதைக்குறைவுள்ள எலும்பு நிரம்பிய கடுமையான.
Disloyal
மெய்ப்பற்றற்ற உண்மை ஈடுபாடற்ற விசுவாசமற்ற பற்றுமாறிய அரசியல் தலைமையினிடம் பற்றதல் நீங்கிய நட்பில் உறுதியில்லாத மெய்ப்பிடிமானமில்லாத பற்றுறுதியில் மாறுபடும் தன்மையுள்ள.
Equipoise
சரி அமைதி நிலை சரியீட்டமைதி சரிக்கட்டும் பொருள் (வினை) ஈடுகட்டு சரிக்கட்டு மனத்தை இரு திறமும் சாரா நிலையில் வை பற்றற்றிரு.
Fleshly
தசைக்குரிய உடல்சார்ந்த உடல்வாழ்க்கையோ டொட்டிய மனித இயல்புக்குரிய புலனுணர்ச்சியின்பங்களில் தோய்ந்த சிற்றின்பம் சார்ந்த உலகியல் பற்றுடைய தெய்வத்தன்மையில்லாத மேலுகப் பற்றற்ற ஆன்மிகமல்லாத.
Sinewless
தசைப்பற்றற்ற வலிவற்ற வலிமையாதாரக் கூறுகள் வாய்க்கப்பெறாத.
Terrestrial
நிலவுலகினர் நிலவுலகில் வாழ்பவர் (பெயரடை) நிலவுலகஞ் சார்ந்த தெய்விகமல்லாத இம்மைக்குரிய உலகியல் பற்றுடைய சமயப்பற்றற்ற நிலவுலகப்பரப்புக்குரிய வானமண்டஞ் சாரா நிலப்பரப்புக்குரிய நீர்ப்பரப்பல்லாத (வில) நிலத்தில் வாழ்கிற.
Unanchor
நங்கூரந்தளர்த்து நங்கூரம் தளர்வுறு தளர்த்து தளர்வுறு பற்றுநீக்கு பற்றற்றிரு கப்பல் வகையில் நங்கூரத்தை உயர்த்திப் பயணத்திற்குப் புறப்படு.
Unpatriotic
தாய்நாட்டுப் பற்றற்ற தேசப் பற்றில்லாத.
Unreligious
சமயத் தொடர்பற்ற சமயத்துக்கு மாறான சமயப் பற்றற்ற சமயக்கேடான.
Unworldly
உலகியல் பற்றற்ற இவ்வுலக வாழ்வு சாராத சமயப்பற்றுடைய ஆன்மிக தன்னலமற்ற பொதுநல ஆர்வமிக்க.
Random Fonts
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20144
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9241
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15881
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 14472
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24992
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20317
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11138
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28049
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32845

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close